Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

ullatchisaral

ullatchisaral

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்சென்னை,திருவல்லிக்கேணி லேடி வெல்லிங்டன் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025/26 ஆம் கல்வியாண்டிற் கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங் கள், மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் ஒன்றியத்திற் குட்பட்டதாமல் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு மாண்பு மிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் விலை யில்லா புத்தகங்கள், குறிப் பேடுகள், பள்ளி சீருடை களை வழங்கினார்கள்.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

மாநில நீச்சல் போட்டி: திருவள்ளூர் நகராட்சி பள்ளி மாணவர் இரண்டாவது இடம்

தமிழக அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் திருவள்ளூர்நகராட்சி பள்ளி மாணவர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

பொன்னேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் அன்னை வசந்தம் சமூக நல கல்வியியல் அறக்கட்டளை சார்பில் அதன் செயலாளர் வசந்தகுமார் பிறந்த தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கால் மற்றும் கை உபகரணங்கள், கழிவு நாற்காலி, கை ஊன்றுகோல் மற்றும் 10 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகை சாமான்கள், மதிய உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஏற்பாடு செய்தார்.

1 min  |

04 June 2025

ullatchisaral

விவசாய தியாகிகள் நினைவில் எழுச்சி பொதுக்கூட்டம்

விவசாய தியாகிகள் நினைவில் எழுச்சி பொதுக்கூட்டம் -ஜூலை 5-ல் 15,000 விவசாயிகள் திருவண்ணாமலைவில் ஒன்று திரளும்: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு வின் தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள்

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

தெற்கு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி தங்கம் வென்ற இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு வாழ்த்து குவிகிறது

தெற்கு ஆசிய அட்யாபட்யாசாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் தங்கப்பதக்கம் வென்றனர் இந்த அணி யில் தமிழக்ததை சேர்ந்த வீரர் ஒருவரும் வீராங்கனைகள் இருவரும் பங்கேற்றனர்

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

அரியலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,ஜூன்.04: அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் மாவட்ட நிர்வாகம் , காவல்துறையினர் செயல் பாட்டினை கண்டித்து பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்ன?

தற்போது மீண்டும் கொரோனா பரவல் மற்றும் பல்வேறு வகையான காய்ச்சல் ஆகியவற்றின் காரணமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது என்பது மிகவும் அவசியமாகிறது. பருவ காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களின் அதிகரிப்பு, தொடர்ச்சியான இருமல், சளி, செரிமான பிரச்சினைகள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை நமது உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கின்றன.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

சென்னை தி நகர் மலபார் கோல்டு - டைமண்ட்ஸ் ஷோரூமில் பிரத்யேக பிரைடல் நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

உலகின் கலைநயமிக்க பிரைடல் நகைகளின் கண்காட்சி தற்போது மலபார் கோல்டு - டைமண்ட்ஸ் நிறுவனத்தின் சென்னை தி நகர் ஷோரூமில் நடைபெற்று வருகிறது.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

ஆபரேஷன் சிந்தூர்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் வலியுறுத்தி மோடிக்கு 16 எதிர்க்கட்சிகள் கடிதம்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

1 min  |

04 June 2025

ullatchisaral

கும்பாபிஷேக விழா

திண்டுக்கல் சாணார்பட்டி அருகே உள்ள பாலராஜக்காபட்டி கல்லுப்பட்டியில் அங்காள ஈஸ்வரி, பெருமாள், அருள்மிகு சோமவீரன் ஆகிய கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதற்கான திருப்பணிகள் நிறைவுற்றது. அதன் பின்னர் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

குறைந்த கார்பன் வெளியேற்றம்; அதிநவீன தொழில்நுட்பத்தில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் பார்ச்சூனர், லெஜெண்டர் நியோ டிரைவ் 48வி மாடல் கார்கள் அறிமுகம்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் குறைந்த கார்பன் வெளியேற்றம் மற்றும் 48 வோல்ட் தொழில்நுட்பத்தில் பார்ச்சூனர் மற்றும் லெஜெண்டர் நியோ டிரைவ் 48வி கார்களை அறிமுகம் செய்துள்து.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 102 வது பிறந்தநாள் விழா

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முத் தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின்102 வது பிறந்தநாள் விழா செம்மொழி நாளாக அப்பம்பட்டுஊராட்சியில் கொண்டாடப்பட்டது.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

டாக்டர் கருணாநிதி 102வது பிறந்தநாளை முன்னிட்டு அன்பு தொண்டு இல்லத்தில் கேக் வெட்டி அன்னதானம் வழங்கல்

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கருணாநிதி 102வது பிறந்தநாளை முன்னிட்டு காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய அவை தலைவர் V.G. திருமலை கட்சி கொடி ஏற்றி அன்பு தொண்டு இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை

கோவை மாவட்டம் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி 80வது வார்டுக்குட்பட்ட செட்டிவீதி மற்றும் கெம்பட்டிகாலனி பகுதியில் பொது சுகாதார குழு தலைவரும் வார்டு கவுன்சிலருமான பெ. மாரிச்செல்வன் தலைமையில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா

நீலகிரி, ஜூன்.04: நீலகிரி மாவட்டம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை ஜூன் மாதம் முழுவதும் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைந்திடும் வகையில் நலத்திட்டங்களை வழங்கி கொண்டாட வேண்டும் என தி.மு.க. வினருக்கு நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அறிவுறுத்தியுள்ளார்.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

வேலஞ்சேரி உயர்நிலைப் பள்ளியில் கலைஞர் பிறந்த நாள் முன்னிட்டு கல்வி உபகரணங்கள்! ஒன்றியசெயலாளர். பா. ஆர்த்திரவி ஏற்பாட்டில் எஸ்.சந்திரன் எம்.எல். ஏ. வழங்கினார்

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும் முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா திருத்தணி கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக ஊராட்சிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா

ராமநாதபுரம் ,ஜூன். 04: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் 102 வது பிறந்த நாள் விழா ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சார்பில் கொண்டாடப் பட்டது.

1 min  |

04 June 2025

ullatchisaral

திருப்பத்தூரில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் முதிர்வு தொகை பெற அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாது காப்புத் திட்டத்தின் கீழ் 18 வயது முதிர்வு பெற்றும், முதிர்வு தொகை பெறாத பயனாளிகளை கண்டறியும் பொருட்டு கண்டறிய இயலாதவர்கள் விவரங்கள் tirupathur.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

தொழிலாளி குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி

கன்னியாகுமரிமாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் ஜான்சன் என்பவர் தாமிரபரணி ஆறு தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர் ஜான்சனின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கியுள்ளார்.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை பையனூரில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை எளிதாக்கும் பட்டய படிப்புடன் கூடிய கூடுதல் சான்றிதழ் படிப்புகள்

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் சென்னை பையனூரில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் களுக்கு வேலை வாய்ப் பினை எளிதாக்கும் வகையில் பட்டய படிப்புடன் கூடிய கூடுதல் சான்றிதழ் படிப்புகளானது கல்லூரியின் மூலமும், இந்திய அரசின் SWAYAM NPTEL சான்றிதழ் படிப்பு மற்றும் பல்வேறு சர் வதேச அமைப்புகளான coursera மூலமும் பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டு வருகிறது.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

அங்கன்வாடியில் தினமும் முட்டை, சிறுதானிய சுண்டல்: முதல்வர் ரங்கசாமி ஒப்புதல்

புதுவை மாநிலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள்நல திட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதி

கன்னியாகுமரி, ஜூன்.04: கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

உளுந்தையில் ரூ.1.30 கோடி மதிப்பு 4 ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு

கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட உளுந்தை கிராமத்தில் ரூ 1.30 கோடி மதிப்பில் 4 வகுப்பறைகள் கொண்ட ஸ்மார்ட் கிளாஸ் ரூம் கட்டிட திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. கட்டடத்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே. ரமேஷ், அவரது மனைவி சசிகலா ரமேஷ் இருவரும் திறந்து வைத்தனர்.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

கலைஞர் அறிவாலயத்திற்கு செம்மொழி நாள் பேரணியாக சென்று திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

விழுப்புரம், ஜூன்.04 முத்தமிழ் அறிஞர்டாக் டர்கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாளில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் தில் இருந்து கலைஞர் அறிவாலயத்திற்கு செம்மொழி நாள் பேரணியாக சென்று அவருடைய திருவுருவச்சிலைக்கு, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப் பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரு மான டாக்டர் இரா. இலட்சுமணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங் கினார்.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

திருப்பத்தூரில் தொழில் முனைவோருக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயிற்சி வகுப்பு துவக்கம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தொழில் முனைவோர் (ம) புத்தாக்கம் தொடர்பாக ஓராண்டு சான்றிதழ் படிப்பு தமிழகத்தில் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளன.

1 min  |

04 June 2025

ullatchisaral

ஓசூரில் மாநகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழா செம்மொழி நாளாக கொண்டாட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுகசார்பில் முத் தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின்102 வது பிறந்தநாள் விழா செம்மொழி நாளாக அப்பம்பட்டுஊ ராட்சியில் கொண்டாடப் பட்டது.

1 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் பள்ளி உபகரணங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் வழங்கினார்கள்

2 min  |

04 June 2025
ullatchisaral

ullatchisaral

அகில இந்திய ஹாக்கி போட்டி: புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி சாம்பியன்

கோவில்பட்டியில் நடந்த அகில இந்தியஹாக்கி போட்டியில் புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

1 min  |

03 June 2025
ullatchisaral

ullatchisaral

திருத்தணியில் நடைபெற்ற த.வெ.க பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் வெற்றி கழகத்தின் சார்பாக திருத்தணியில் வாக்குச் சாவடி முகவர்கள் கருத்தரங்கம், கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

1 min  |

03 June 2025
ullatchisaral

ullatchisaral

தூய்மை மிஷனில் இணைந்து செயல்படுவோம்

மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

1 min  |

03 June 2025

Sayfa 1 ile ilgili 15