Newspaper
ullatchisaral
மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434 பசலி ஜமாபந்தி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434பசலி ஜமாபந்தி 14.5 .2025 முதல் 30.5. 2025 நாள் முடிய நடைபெற்றது ஜமாபந்தியின் 15 நாட்களில் மொத்தம் 1150 மனுக்கள் பெறப்பட்டன.
1 min |
03 June 2025
ullatchisaral
“பஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்தியது மனிதகுலத்தின் மீதான தாக்குதல்” – பிரதமர் மோடி
பஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்தியது மனிதகுலத்தின் மீதான தாக்குதல் என்றும், இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு பொருத்தமான பதிலடி என்றும் பிரதமர் நரேந் திர மோடி தெரிவித்துள்ளார்.
1 min |
30 May 2025
ullatchisaral
ஸ்ரீ மதே ராமானுஜருக்கு வைரமுடி சுமத்தும் மகா உற்சவ விழா
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூர் புனிதபுரி எனப்படும் புங்கம்பேட்டில் அருள்மிகு ஸ்ரீநிவாசபெருமாள் பாஷ்யகாரஸ்வாமி கோவில் ஸ்ரீ ராமானுஜருக்கு வைரமுடி மகா உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது.
1 min |
30 May 2025
ullatchisaral
2025 பிளாக்சிப் கில்லர் ரியல்மி GT7 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம், ஆரம்பவிலை 28,999
இந்திய இளைஞர்களில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட் போன் பிராண்ட் ரியல்மி இந்தியாவில் மிகவும் எதிர்பார்க் கப்பட்ட ரியல்மி GT 7 சீரிஸ் ஸ்மார்ட் போன் களை அறிமுகப் படுத்தியது,
1 min |
30 May 2025
ullatchisaral
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக அரியலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி \"உங்களைத் தேடி உங்கள் ஊரில்\" எனும் திட்டத்தின் வகையில், அரியலூர் வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் அலுவலகங்கள், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் ஆகியோர் நேரில் கள ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.
1 min |
30 May 2025
ullatchisaral
பக்கவாதத்துக்கான அதிதிவிர சிகிச்சை அளிப்பதில் காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனை அகில இந்திய அளவில் முதலிடம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அப் போலோ ரீச் மருத்துவமனை இந்தியாவிலேயே சிறப்பு பொது நல மருத்துவரால் பக் கவாதத்துக்காக தீவிர சிகிச்சை அழிக்கப்பட்டு வரு கிறது
1 min |
30 May 2025
ullatchisaral
மாநில சிறுபான்மையின் ஆணையம் சார்பாக கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பேச்சு போட்டி
நீலகிரி, மே . 30 : தமிழ்நாடு மாநில சிறுபான்மையின் ஆணையம் சார்பாக கல்லூரி மாணவர்களுக் கான பேச்சுப்போட்டி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு தலைமை கொரடா கா ராமச் சந்திரன் திமுக கழகம் நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கே எம் ராஜு மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஹாஜாகனி குன்னூர் நகர கழக செயலாளர் ராமசாமி ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் நகரமன்ற தலைவர் சுசீலா நகர மன்ற துணைத் தலைவர் மாநில விளையாட்டு
1 min |
30 May 2025
ullatchisaral
தந்தையைக் கொன்ற கோபத்தில் மாமனை போட்டு தள்ளிய மச்சான் - 5 பேர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த திம்மராயன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும் திம்பராயனுக்கும் நிலப் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
1 min |
28 May 2025
ullatchisaral
தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய் முகாமில் தாழக்குடி கவுன்சிலர் பல்வேறு கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் தோவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட வருவாய்த் துறை ஆட்சியரின் வருவாய் தீர்வாயம் முகாமில் தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் தாழக்குடி கவுன்சிலர் எஸ்.ரோகிணி அய்யப்பன் முகாமில் கலந்து கொண்டு தாழக்குடி வீர கேரளப்பன் ஏரியின் மேற்கு பக்கம் கடந்த மழையினால் சுற்றுச்சுவர் எல்லாம் பாதிக்கப்பட்டு சுவர் இடியும் நிலையில் உள்ளதாகவும் எனவே இவ்வழியாக புதப்பாண்டி தாழக்குடி சாலை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது அதை உடனடியாக சரி செய்ய வேண்டுமெனவும்
1 min |
30 May 2025
ullatchisaral
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து விழா
தமிழகவெற்றிக்கழக தலைவர்தளபதியார் உத்தரவின்படி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுரைக்கிணங்க மாநகர மாவட்ட செயலாளர் எம். பாலாஜி ஆலோசனைப்படி மே28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து விழா கோபி சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட நம்பியூர் தெற்கு ஒன்றியம் மலையப்பாளையம் முதியோர் காப்பகத்தில் நடைபெற்றது.
1 min |
30 May 2025
ullatchisaral
ஓசூரில்12.37 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தோழி தங்கும் விடுதி திறப்பு
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதி கார்ப்பரேஷன் சார்பில் சென்னை பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில், பணிபுரியும் பெண்கள் தங்கும் வகையில் தோழி தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது.
1 min |
30 May 2025
ullatchisaral
ஆம்பூரில் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் 111 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா பாலூர் மற்றும் திருமலை குப்பம் ஆகிய இரண்டு ஊராட்சி களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்திரிவல்லி தலைமையில் நடைபெற்றது. ஆம்பூர் வட்டாட்சியர் சி.ரேவதி அனைத்து அலுவலர்களையும் வரவேற்புரை வழங்கினார்கள்.
1 min |
30 May 2025
ullatchisaral
சின்னசேலத்தில், அதிமுக நகரம் சார்பில் 126 அடி கொடிக்கம்பத்தில் கொடியேற்றி மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நலத்திட்ட உதவி
கள்ளக்குறிச்சி,மே.28: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் அம்மா மற்றும் அதிமுக கழக பொதுச்செயலாளரும் ,சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடியார் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூர் கழகத்தின் சார்பில், பேரூர் நகர செயலாளர் இரா. ராகேஷ் சிறப்பான ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் இரா. குமரகுரு Ex.MLA தலைமையில், 126 அடி உயரம் கொண்ட ராட் சத கொடி கம்பத்தில் கழக பொதுச் செய லாளர் எடப் பாடியார் கழகக் கொடி எழுப்பப் பட்டது. 126 அடி உயர
1 min |
28 May 2025
ullatchisaral
பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியம்,ஏலியம்பேடு ஊராட்சியில் சர்வே எண் 179/1ல் அரசுக்கு சொந்தமான கிராம நத்தம் நிலத்தில் 70க்கும் மேற்பட்ட பூர்வீகமாக குடியிருக்கும் வீடுகளுக்கு தமிழக அரசு (மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்) அறிவித்த இலவச வீட்டு மனை பட்டா கேட்டு சம்பந்தப் பட்ட பொன்னேரி
1 min |
30 May 2025
ullatchisaral
அரியலூர் மாவட்டத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி
அரியலூர்,மே.30: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
1 min |
30 May 2025
ullatchisaral
ரூ.8.48 கோடியில் பழநியில் மூத்த குடிமக்களுக்கு உண்டு உறைவிடம்
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ரூ.8.48 கோடியில் மூத்த குடிமக்களுக்கான உண்டு உறைவிடம் கட்டும் பணிகளை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min |
28 May 2025
ullatchisaral
ரூ.8.48 கோடியில் பழநியில் மூத்த குடிமக்களுக்கு உண்டு உறைவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ரூ.8.48 கோடியில் மூத்த குடிமக்களுக்கான உண்டு உறைவிடம் கட்டும் பணிகளை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min |
28 May 2025
ullatchisaral
05 மகளிர் கட்டணமில்லா விடியல் பயண நகரப் பேருந்து மற்றும் 01 புறநகர் பேருந்து இயக்கம்
அரியலூர்,மே. 28: அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டமன்ற தொகுதி, கீழப்பழுவூர் ஊராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம், அரியலூர் கிளை / குன்னம் கிளை சார்பில் பல்வேறு வழித்தடங் களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 05 மகளிர் கட்டண மில்லா விடியல் பயண நகரப் பேருந்து மற்றும் 01 புறநகர் பேருந்து இயக்கத்தினை போக்கு வரத்து மற்றும் மின் சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் கொடி யசைத்து துவக்கி வைத்து, திருமானூர் வரையில் பேருந்தில் பயணம் மேற்கொண் டார்.
1 min |
28 May 2025
ullatchisaral
திருத்தணி முன்னாள் நகராட்சி துணைத்தலைவரின் தாயார் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணைத் தலை வரும் 2 வது வார்டு செயலாளரும் முன்னாள் நகராட்சி துணைத்தலைவருமான டி. ரகுநாதன் தாயார் டி. சுசிலா திருநாவுக்கரசு 2 ம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது.
1 min |
28 May 2025
ullatchisaral
...வர்த்தக செய்திகள்... மலபார் குழுமம் 2025-26 ஆம் ஆண்டில் சமூகப் பொறுப்பு முயற்சிகளை (CSR) விரிவுபடுத்த 150 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது
இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனமும், மலபார் கோல்டு - டைமண்ட்ஸின் தாய் நிறுவனமுமான மலபார் குழுமம், 2025-26 ஆம் ஆண்டில் சுகாதாரம், கல்வி, பசி மற்றும் வறுமை ஒழிப்பு, பெண்கள் அதிகார மளித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஏழைகளுக்கான வீட்டுவசதி ஆகிய வற்றில் கவனம் செலுத் தும் அதன் சமூக பொறுப்புணர்வு முயற்சிகளை அதிகரிக்க இந்தியாவில் 150 கோடியை ஒதுக்கி யுள்ளது.
1 min |
30 May 2025
ullatchisaral
விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் மீது தாக்குதல்:
காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
2 min |
30 May 2025
ullatchisaral
இந்திய நெல் விவசாயிகள் மிக சிறந்த உயர் தர மகசூலை பெற 2 புதிய கண்டுபிடிப்புகளான வேலெக்சியோ மிபிலியா, பிஏஎஸ்எஃப் அறிமுகம்
பிஏஎஸ்எஃப் இந்தியா வேலெக்சியோ பூச்சிக் கொல்லி மற்றும் மிபிலியா பூஞ்சணக்கொல்லி ஆகிய இரண்டு புத்தம் புதிய உலகளாவிய பயிர் பாதுகாப்பு தீர்வுகளை அறிமுகம் செய்திருக்கிறது.
1 min |
30 May 2025
ullatchisaral
இந்தியாவில் தொலைக்காட்சி விற்பனையில் 10000 கோடி ரூபாயைத் தாண்டிய முதல் பிராண்டாக சாம்சங் மாறியுள்ளது
இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர் மின்னணு பிராண்டான சாம்சங், 2024 ஆம் ஆண்டு காலண்டர் ஆண்டில் தனது தொலைக்காட்சி வணிகம் 10000 கோடி ரூபாய் விற்பனையைத் தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தொலைக்காட்சித் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டிய இந்தியாவின் முதல் பிராண்டாக சாம்சங் திகழ்கிறது.
1 min |
28 May 2025
ullatchisaral
நடிகர் சஞ்சய் தத்தின் ‘தி க்ளென்வாக்' பிராண்டு தென்னிந்தியாவில் தடம் பதித்து, விஸ்கியை மறுவரையறை செய்கிறது
பாலிவுட் பிரபலமான சஞ்சய் தத் மற்றும் கார்டெல் பிரதர்ஸ் நிறுவனத் திருக்கு சொந்தமான பிரீமியம் ஸ்காட்ச் விஸ்கி பிராண் டான 'தி க்ளென்வாக்' (The Glenwalk) தமிழ் நாட்டில் அறிமுகமாக வுள்ளதாக தெரிவித் துள்ளது.
1 min |
28 May 2025
ullatchisaral
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு நெருக்கடி
வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர், அரசு ஊழியர் களை தொடர்ந்து தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் போராட் டங்களால் இடைக்கால அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள் ளது.
1 min |
30 May 2025
ullatchisaral
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம்
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
1 min |
30 May 2025
ullatchisaral
ரூ.571 கோடி மதிப்பில் 49 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.571.92 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 16 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 50 வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார்.
3 min |
30 May 2025
ullatchisaral
கீழ் நல்லாத்தூர் ஏரி தூர்வாரும் பணி துவக்க விழா
திருவள்ளூர் அடுத்த கீழ் நல்லாத்தூர் ஏரி தூர் வாரும் பணி துவக்க விழா நடைபெற்றது.
1 min |
28 May 2025
ullatchisaral
அமைச்சர் மனோ தங்கராஜை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கிய நாடார்மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர்
திருப்பூர் மாவட்டத்திட்கு வருகை தந்த நாடார் சமுதாயத்தை சேர்ந்த திமுக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களை நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன், விஸ்வநாதன் நாடார் நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து மாவீரன் குணாளன் நாடாருக்கு
1 min |
30 May 2025
ullatchisaral
செஞ்சியில் ராணுவ வீரர் ஜெய்ஹிந்த் வான் சென்பகராமப் பிள்ளை 91-வது நினைவஞ்சலி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் ஜெய்ஹிந்த், வான் சென்பகராமப் பிள்ளை அவர்களின் 91 வந்து நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
1 min |
