Newspaper
Dinakaran Nagercoil
நண்பர்களுடன் சேர்ந்து காதலி கூட்டு பலாத்காரம்
மேலூர், ஜூலை 5: மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண், அ.வல்லாளப்பட்டியை சேர்ந்த தீபன்ராஜ் (23) என்பவரை காதலித்து வந்தார். இவர் அழைத்த தன்பேரில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அந்த பெண் சென்றுள்ளார்.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
இவான்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் மாணவர் குழந்தைத் தலைவர் கௌரவ விழா
நாகர்கோவில் அருகே சி.டி.எம். புரத்தில் அமைந்துள்ள இவான்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் மாணவர் குழுத் தலைவர் கவுரவ விழா கொண்டாடப்பட்டது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
ஓட்டுநர் தவறால் விபத்து ஏற்பட்டால் காப்பீடு தொகை கிடையாது
உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உலகளாவிய விளையாட்டு நகரம்
பழைய மாமல்லபுரம் சாலை செம்மஞ்சேரியில் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் உலகளாவிய விளையாட்டு நகரம் அமைக் கும் பணிகள் 3 மாதங்களில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
மண்டைக்காடு அருகே டெம்போ டிரைவர் தற்கொலை முயற்சி
2 பேர் மீது வழக்கு
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
புதிய இணையதளம் மூலம் பணிபுரியும் பெண்கள் விடுதிக்கான உரிமம் போன்றவை புதுப்பிக்கலாம்
சமூக நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு இ-சேவை இணைய முகப்பின் https://www.tnesevai.tn.gov.in/ மூலம் முதியோர் இல்லங்களை பதிவு செய்தல், பெண்களுக்கான இல்லங்கள் பதிவு மற்றும் உரிமம் வழங்குதல், பெண்களுக்கான இல்லங்கள் பதிவு மற்றும் உரிமம் வழங்குதல், பணிபுரியும் மகளிர் விடுதிக்கான உரிமம் வழங்குதல், சமூக நலத்துறையின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களுடைய உரிமங்கள் காலாவதியாகும் போது புதிய இணையதள நடைமுறையைப் பயன்படுத்தி தங்கள் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி...
13ம் பக்க தொடர்ச்சி
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
மணிப்பூரில் 200 ஆயுதங்கள், 30 கண்ணிவெடிகள் பறிமுதல்
மணிப்பூரில் 200க்கும் மேற்பட்ட ஆயுதங்கள், 30 கண்ணிவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
கோயம்புத்தூர் 2வது மாஸ்டர் பிளான் - 2041
கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
குமரி மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எஸ்.பி. ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
விவாகரத்துக்கு கையெழுத்து கேட்டு கணவர் மிரட்டல்
பெண் இன்ஜினியர் பரபரப்பு புகார்
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
பிரேதப் பரிசோதனை நேர்மையாக நடந்துள்ளது
அஜித்குமார் குடும்பத்தினரை மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், \"அஜித்குமார் வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்காக இருக்கக் கூடாது. அதற்கான தீர்ப்பு, நீண்டகாலம் இருக்கக் கூடியதாக இருக்க வேண்டும். நீதிபதி விசாரணை முழுமையாக இருக்க, அஜித்குமார் கொலை சம்பவத்தை அறிந்தவர்கள் தைரியமாக சாட்சி சொல்ல வேண்டும்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
பார்மசி கவுன்சில் தலைவரின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை
பார்மசி கல்லூரிகளுக்கு அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் அளிப்பதற்கான செயல்முறைகளில் இந்திய பார்மசி கவுன்சில் தலைவர் லஞ்சம் பெற்றதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
காதலியுடன் வாலிபர் உல்லாசமாக இருந்ததை பார்த்ததால் பள்ளி மாணவனின் கை, கால்களை கட்டி வாயில் பிளாஸ்திரி ஒட்டி ஊரை சுற்றி அம்பலம்
தேன்க னிக்கோட்டை, ஜூலை 5: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாவனட்டி பகுதி யைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் ரோகித் (13). அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2ம் தேதி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான். மாலை கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவன், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
விஷ பூச்சி கடித்து தொழிலாளி பலி
இரணியல் அருகே உள்ள தாந்த விளையை சேர்ந்தவர் விஜய் (29). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரணியல் முட்டம் சாலையில் உள்ள பண்ணிக்கோடு என்ற இடத்திற்கு வேலைக்கு சென்றார்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
அமித்ஷா முன்னிலையில் ‘ஜெய் குஜராத்’ கோஷமிட்ட ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
மகாராஷ்டிராவின் புனேயில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய துணை முதல்வர் ஹிந்த், ஜெய் மகாராஷ்டிரா, ஜெய் குஜராத்’ என்று கோஷமிட்டார்.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
35 டன் கருங்கல் லோடுடன் லாரி கவிழ்ந்தது
கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிக்கு தேவையான கருங்கற்கள் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் உள்ள குவாரியிலிருந்து லாரி மூலம் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்படுகிறது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
போர்ச்சுகல் அணி கால்பந்து வீரர் ஸ்பெயினில் கார் விபத்தில் டீகோ ஜோடா மரணம்
இங்கிலாந்தின் லிவர்பூல் கால்பந்தாட்ட அணிக்காக ஆடி வந்த, போர்ச்சுகல் நட்சத்திர வீரர் டீகோ ஜோடா, ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
விஷம் குடித்த மூதாட்டி சாவு
பூதப்பாண்டியை அடுத்துள்ள துவரங்காடு சி.எம்.நகர் பகுதியை சேர்ந்தவர் கோமதி (74). இவர் கடந்த ஆறு வருடங்களாக மூட்டு வலி, சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாகவும், வெளிநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வந்தார்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
என் அம்மாவே கேட்காத கேள்வியை நீங்க கேட்கலாமா?
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
அஞ்சுகிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அஞ்சுகிராமத்தில் பேரூர் திமுக சார்பில் ஓரணியில் தமிழகம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியல் திருத்தம் முக்கிய பிரச்னையாக மாறும்
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புதிருத்தம் சட்டமன்ற தேர்தலில் முக்கியப் பிரச்னையாக எதிரொலிக்க கூடும் என்று சிபிஐ (எம்எல்) லிபரேஷன் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
போலீஸ் விசாரணையில் காவலாளி சாவு தமிழக அரசு ஒளிவு மறைவு இல்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளது
போலீஸ் விசாரணையில் காவலாளி இறந்த சம்பவத்தில் தமிழக அரசு ஒளிவு மறைவு இல்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளது என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கூறினார்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
ஓலா, ஊபர் கட்டண உயர்வுக்கு அனுமதி சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு திரும்ப பெற வேண்டும்
விக்கிரமராஜா வலியுறுத்தல்
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
நடைபயணத்திற்கு முன் தந்தையிடம் ஆசி வாங்க செல்லும் அன்பானவரின் ‘தைலாபுரம் தோட்டம்' ரகசியம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“நடைபயணம் தொடங்கும் முன் தந்தையிடம் ஆசி வாங்க அன்பானவர் 'தைலாபுரம் தோட்டம்' செல்வதில் ஏதோ முக்கிய காரணம் இருக்காமே..\" என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
2 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
தினமலர் அணி செயலாளராக 7ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாள்களில் அரியணை ஏறும் உறுதியேற்போம்
இளைஞர் அணிச் செயலாளராக 7ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில் திமுகவை 7வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம் என்று உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
சிவில் பிரச்னைகளில் காவல்துறை தலையீடு குறித்து ஆய்வு செய்ய குழு
உரிமையியல் (சிவில்) பிரச்னைகளில் காவல்துறையினர் தலையீடு செய்வதற்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
மதுசூதன பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை
சுசீந்திரம் அருகே பறக்கையில் உள்ள பழமையான கற்களால் கட்டப்பட்ட மதுசூதன பெருமாள் கோயிலில் ஆங்காங்கே சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டது.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
புதிய இந்தியாவுக்கு வானம் கூட எல்லை இல்லை
\"புதிய இந்தியாவுக்கு வானம் கூட எல்லை இல்லை\" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
தேரூர் இரட்டை கொலை வழக்கில் 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
குமரி தேரூரில் நடந்த இரட்டை கொலை வழக் கில் 14 ஆண்டுகளுக்கு பின், சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் நேற்று நீதிமன்றத்தில் வழங் கப்பட்டது.
1 min |