Intentar ORO - Gratis
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி...
Dinakaran Nagercoil
|July 05, 2025
13ம் பக்க தொடர்ச்சி
-
1993ம் ஆண்டு அமைக்கப் பட்ட 15 வீடுகள் முழுவ தும் சேதமடைந்துள்ளது. அந்த வீடுகளை கலைஞர் கனவு திட்டத்தில் அமைக்க வேண்டும். பாரத பிரதமர் ஆழ்கடல் விசைப்படகு திட்டத்தில் தமிழகத்திற்கு 50 விசைப்படகுகள் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திற்கு 14 விசைப்படகுகள் ஒதுக்கப் பட்டுள்ளது. விசைப்படகு பெற்றுள்ள மீனவர்களின் விசைப்படகு கட்டுமானங் களை உடனே தொடங்க வேண்டும். ஆரோக்கியபு ரம், பெரியகாடு, ராஜாக்க மங்கலம் துறை, கோவளம், மணக்கடி, கீழமணக்குடி, குறும்பனை ஆகிய பகுதியில் புதிய தூண்டில் வளைவுகள் அமைக்கவேண்டும்.
கலெக்டர்: பாரத பிரத மர் ஆழ்கடல் விசைப்ப டகு திட்டத்தில் விண்ணப் பம் செய்வதில் உள்ள சில குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுப்பதுடன், விசைப்படகு கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கி முடிக்க நடவ டிக்கை எடுக்கப்படும்.
Esta historia es de la edición July 05, 2025 de Dinakaran Nagercoil.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
கிராம தெய்வங்கள் வடக்கு நோக்கிதான் உட்கார்ந்திருக்கும் தமிழ்நாட்டுக்கு ஆபத்து வடக்கில் இருந்துதான் வரும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
2 mins
April 14, 2026
Dinakaran Nagercoil
ஓமலூர் அருகே பயங்கரம் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டி கொலை
5 வயது மகளையும் விஷம் வைத்து கொன்று, கணவன் தற்கொலை நடத்தையில் சந்தேகத்தால் வெறிச்செயல்
1 mins
April 14, 2026
Dinakaran Nagercoil
நாங்க ஆட்சிக்கு வந்தால் மதுரைக்கு மெட்ரோ ரயில்
அண்ணாமலை பேட்டியால் மீண்டும் சர்ச்சை
1 min
April 14, 2026
Dinakaran Nagercoil
முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் பீகாரின் புதிய முதல்வர் யார்?
இன்று அறிவிக்கிறது பாஜ
1 mins
April 14, 2026
Dinakaran Nagercoil
விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் உள்ள தவெக தேர்தல் அலுவலகத்தில் காலணி அணிந்து செல்ல தடை
புனிதமான இடம் என கட்சியினர் கூறியதால் பொதுமக்கள் அதிருப்தி
1 min
April 14, 2026
Dinakaran Nagercoil
தமிழ் மொழி, கலாசாரம் பண்பாட்டிற்கு பாஜ விரோதி
சட்டமன்ற தொகுதி காங்.
1 min
April 14, 2026
Dinakaran Nagercoil
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நாட்டின் மிகப்பெரிய ஊழல்வாதி
ராகுல் கடும் விமர்சனம்
1 min
April 14, 2026
Dinakaran Nagercoil
ராஜஸ்தான் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அபார வெற்றி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் நேற்று, சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
1 min
April 14, 2026
Dinakaran Nagercoil
உத்தர பிரதேசத்தில் தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை
போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி
1 min
April 14, 2026
Dinakaran Nagercoil
எட்டயபுரம் அருகே பயங்கரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி சென்னையைச் சேர்ந்த 4 பேர் பலி
2 பேர் படுகாயம்
1 min
April 14, 2026
Translate
Change font size
