Newspaper
Dinakaran Nagercoil
உங்கள் பாதத்தை சுத்தமாக்க வீட்டிற்கே வந்துள்ளது கங்கை
உத்தரப் பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக கங்கை, யமுனை ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசியில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கான்பூரின் தேஹாத் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத் சென்றுள்ளார். அங்கு, வீட்டை வெள்ளம் சூழ்ந்த ஒரு பெண்ணிடம் அவர், \"உங்கள் பாதங்களை சுத்தம் செய்ய கங்கை உங்கள் வீட்டு வாசற்படிக்கே வந்துள்ளது. இது உங்களை நேரடியாக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்\" என்றார்.
1 min |
August 07, 2025
Dinakaran Nagercoil
காதல் கிசு கிசுவில் சிக்கிய தனுஷ் - மிருணாள் தாக்கூர்
தனுஷ், மிருணாள் தாக்கூர் காதலிப்பதாக வெளியான தகவலால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |
August 07, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடிக்கு திடீர் உடல்நல பாதிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள நேற்று இரவு தென்காசி மாவட்டத்தில் இருந்து ராஜபாளையம் வந்தார். அவருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.
1 min |
August 07, 2025
Dinakaran Nagercoil
மேகதாது அணை விவகாரம் கர்நாடகா அரசின் கோரிக்கை நிராகரிப்பு
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. மேகதாது அணை விவகாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என தடை விதித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மேகதாது அணை தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
1 min |
August 07, 2025
Dinakaran Nagercoil
சர்வதேச செஸ் போட்டி தீ விபத்தால் தள்ளிவைப்பு
சென்னையில் முதல் சர்வதேச போட்டியான 3வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியையும், 2வது சென்னை சேலஞ்சர்ஸ் செஸ் போட்டியையும் நேற்று முதல் 15ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
1 min |
August 07, 2025
Dinakaran Nagercoil
ரஷ்யாவிடம் இருந்து உரங்கள், ரசாயனங்களை அமெரிக்கா வாங்குவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
ரஷ்யா விடமிருந்து உரங்கள், ரசாயனங்களை அமெரிக்கா வாங்குவது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
1 min |
August 07, 2025
Dinakaran Nagercoil
2000 உணவு டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க தலா ரூ.20,000 மானியம்
அரசாணை வெளியீடு
1 min |
August 07, 2025
Dinakaran Nagercoil
அரசு திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை யில்லை
தமிழ் நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தலைவர்களின் படங்கள் மற்றும் பெயர்கள் இடம் பெற தடையில்லை என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன் றம், இந்த வழக்கில் ரிட் மனு தாக்கல் செய்த அதிமுக எம்பி சி.வி. சண்முகத்திற்கு ரூ. 10லட்சம் அபராதம் விதித்ததோடு, உயர்நீதி மன்ற உத்தரவையும் ரத்து செய்தது.
1 min |
August 07, 2025

Dinakaran Nagercoil
உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க முடியாது
மக்களவையில் ஒன்றிய அமைச்சர் திட்டவட்டம்
2 min |
August 07, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் திறன் பயிற்சிகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 6,41,664 பேர் பணி நியமனம்
2,538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் கிடைக்கும்
2 min |
August 07, 2025
Dinakaran Nagercoil
சற்றுப்பயணத்துக்காக வசூலித்த பணத்தை மொத்தமா சுருட்டிய விவகாரத்தை சொல்கிறார் wiki யானந்தா
\"மா? ஜியின் குரலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவரை கூட்டத்தில் இருந்தே வெளியேற்றிட்டாங்களாமே .. \" எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
1 min |
August 07, 2025
Dinakaran Nagercoil
புதிய உச்சத்தை எட்டியது தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை கடந்தது
தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.75 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
1 min |
August 07, 2025
Dinakaran Nagercoil
உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி தவித்த 150 பேர் மீட்பு
மீட்பு பணிகள் தீவிரம்
1 min |
August 07, 2025
Dinakaran Nagercoil
குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றமில்லை
குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 6.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
1 min |
August 07, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்காவின் வர்த்தக போருக்கு மத்தியில் சீனா செல்கிறார் பிரதமர் மோடி
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு வரிக்கு மேல் வரி விதித்து வரும் நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாத இறுதியில் பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கிறார்.
1 min |
August 07, 2025
Dinakaran Nagercoil
உப்பளத் தொழிலாளர்களை மேம்படுத்த திட்டம் உள்ளதா?
மக்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்வியில், \"இந்தியாவில் இருக்கிற உப்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் உள்ள உப்பளத் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு, கடந்த ஐந்து ஆண்டுகளில் உப்பள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை மாநில மற்றும் ஆண்டு வாரியாக எவ்வளவு, கல்விச் செலவுகள் மற்றும் பண வீக்கம் அதிகரித்து வருவதால், மேற்கூறிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியின் அளவை அதிகரிப்பது குறித்து அரசு ஏதேனும் மதிப்பாய்வு செய்திருக்கிறதா, அப்படியானால், மானியத் தொகையை அதிகரிக்க அல்லது திட்டத்தின் எல்லையை விரிவுபடுத்த ஏதேனும் ஆலோசனைகள் ஒன்றிய அரசிடம் உள்ளதா, இல்லையென்றால் அதற்கான காரணங்கள் என்ன\" என்று கேட்டிருந்தார்.
1 min |
August 06, 2025
Dinakaran Nagercoil
அரசு திட்டங்களில் தலைவர்கள் படம் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விளம்பரங்களில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருத்தார்.
1 min |
August 06, 2025
Dinakaran Nagercoil
சொத்து பதிவின்போது ரூ.20,000க்கும் மேல் ரொக்க பரிவர்த்தனையை தவிர்க்கத் தெரிவிக்க வேண்டும்
சொத்து பதிவின்போது ரூ.20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்க பரிவர்த்தனை செய்தால் வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என சார்பதி வாளர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.
1 min |
August 06, 2025
Dinakaran Nagercoil
நிதி நிறுவன அதிபர் வெட்டிக்கொலை
நாமக்கல் அருகே நிதி நிறுவன அதிபரை வெட்டிக்கொன்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
1 min |
August 06, 2025
Dinakaran Nagercoil
மெடல் நகர் தொகுதிக்கு அடிபோடும் நாட்டாமை நடிகரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“மெடல் தொகுதியில் வரவுள்ள தேர்தலில் இலைக்கட்சி கூட்டணியில் மலராத கட்சிக்கு தான் சீட் என அக்ரிமென்ட் போடப்பட்டுள்ளதாக தகவல். அதுவும் மாவட்ட தலைவராக உள்ளவருக்குத்தான் சீட் என்றும் கூறப்படுவதால், அவர் தரப்பு இப்போதே கவனமாக காய் நகர்த்தி வருகிறது.
1 min |
August 06, 2025
Dinakaran Nagercoil
நல்ல வர்த்தக கூட்டாளி இல்லா இந்தியா மீது 24 மணி நேரத்தில் அதிக வரி விதிக்கப்படும்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த இந்தியா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என கடந்த மாதம் 31ம் தேதி அதிபர் டிரம்ப் அறிவித்தார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்கும் இந்தியாவுக்கு அபராதமும் விதிப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
1 min |
August 06, 2025
Dinakaran Nagercoil
கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்காமல் ஜனாதிபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்
தமிழக அரசு மீண்டும் சட்டப் போராட்டம்?
1 min |
August 06, 2025
Dinakaran Nagercoil
மெடல் நகர் தொகுதிக்கு அடியோடு நாட்டாமை நடிகரை பற்றி சொல்கிறார் wiki யாணந்தா
“மெடல் தொகுதியில் வரவுள்ள தேர்தலில் இலைக்கட்சி கூட்டணியில் மலராத கட்சிக்கு தான் சீட் என அக்ரிமென்ட் போடப்பட்டுள்ளதாக தகவல். அதுவும் மாவட்ட தலைவராக உள்ளவருக்குத்தான் சீட் என்றும் கூறப்படுவதால், அவர் தரப்பு இப்போதே கவனமாக காய் நகர்த்தி வருகிறது.
1 min |
August 06, 2025
Dinakaran Nagercoil
வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு பாஜ கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்
பாஜவின் முழு மையான கட்டுப்பாட்டில் தேர் தல் ஆணையம் சிக்கியுள்ளது என்று திருமாவளவன் தெரிவித் துள்ளார்.
1 min |
August 06, 2025
Dinakaran Nagercoil
ஒரே பாலின திருநங்கையர் திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்குவது குறித்து நடவடிக்கை
ஒரே பாலின, திருநங்கையர் திரு மணங்களுக்கு சட்ட அனு மதி வழங்கும் வகையில் பதிவாளர்களுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக் குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 06, 2025
Dinakaran Nagercoil
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரம் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது
கூச்சல் குழப்பத்துக்கிடையே மசோதா நிறைவேற்றம்
1 min |
August 06, 2025
Dinakaran Nagercoil
24 கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜோகோவிச்சுக்கு என்ன ஆச்சு?
அமெரிக்காவில் துவங்கவுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, செர்பி யாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார்.
1 min |
August 06, 2025
Dinakaran Nagercoil
மதுரையில் வரும் 21ம் தேதி தவேக மாநில மாநாடு
மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றிநடை போட்டு வருவதை அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு வரும் 25ம் தேதி மதுரையில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன்.
1 min |
August 06, 2025
Dinakaran Nagercoil
இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி கட்டாயம்
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் 300 இன்ஜினியரிங் இணைப்பு கல்லூரிகளில் பிஇ., பி.டெக்., படிப்புகளுக்கான கல்வி விதிமுறைகளை அண்ணா பல்கலை கல்வி கவுன்சில் சமீபத்தில் அங்கீகரித்து இருக்கிறது. இதுநடப்பு கல்வியாண்டில் இருந்து முதல் 2 செமஸ்டர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளன. இதன்படிநடப் பாண்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர இருக்கும் அனைத்தும் பி.இ., பி.டெக்., மாணவர்களுக்கும் வெளிநாட்டு மொழி, வாழ்க்கை திறன்கள் மற்றும் தொழில் சார்ந்த படிப்புகள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றன.
1 min |
August 06, 2025
Dinakaran Nagercoil
சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?
மக்க ளைவையில் திமுக எம்பி டி.ஆர். பாலு எழுப்பிய கேள்வியில்,\" தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகா ராஷ்டிரா, காஷ்மீர், கேரளா உள்ளிட்ட மாநி லங்களில் சுற்றுலாத்து றையை மீட்கத் தேவை யான நிதி உதவியும் சிறப்பு திட்டங்களையும் ஒன்றிய அரசு அளித்துள்ளதா ?. கோவிட் 19 தாக்குதலில் இருந்து விடுபட சுற்றுலா வுக்கு என்னென்ன நிவா ரண நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன? என்று கேட்டிருந்தார்.
1 min |