Intentar ORO - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

207 அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் இல்லையா?

தமிழகத்தில் 207 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லை என்று வெளியாகியுள்ள செய்திக்கு தொடக்க கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

1 min  |

August 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை உடனே அகற்றவேண்டும்

அசம்பாவிதம் ஏற்பட்டால் அதிகாரிகளிடம் இழப்பீடு ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அதிரடி உத்தரவு

1 min  |

August 13, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி உள்பட 11 பேருக்கு இரட்டை வாக்கு

ஒன்றிய இணை அமைச் சர் சுரேஷ் கோபி, தம்பி மற்றும் உறவினர்கள் 11 பேருக்கு இரட்டை வாக் குகள் இருப்பதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி காங்கிரஸ் சார்பில் திருச்சூர் போலீஸ் கமி ஷனரிடம் புகார் அளிக்கப் பட்டது. இது குறித்து விசா ரணை நடத்த போலீஸ் தீர்மானித்துள்ளது.

1 min  |

August 13, 2025

Dinakaran Nagercoil

அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைக்க வேண்டும்

உலக அளவில் ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க் கடி நோய் அதிகரித்து வருகிறது. இந்த வகை நோயால் ஆண்டுக்கு 65,000க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து இறக் கின்றனர். ரேபிஸ் நோய் உயிரிழப்பு தற்போது இந் தியாவிலும் கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் சமீபகாலமாக தெரு நாய் கடி என்பது அதிகப்படி யாக இருந்து வருகிறது.

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டிற்கு சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பரில் வெளிநாடு பயணம்

இங்கிலாந்து, ஜெர்மன் செல்கிறார்

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

பழைய ஓய்வூதியத்தை கொண்டு வரும் திட்டம் இல்லை

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அடிப்படையிலான திட்டமாகும். இது 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அல்லது அதற்கு பின் பணியில் சேரும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

பாலாற்றில் கழிவு கலப்பதை தடுக்க கூட்டாக செயல்பட வேண்டும்

தமிழ்நாட்டில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக பாலாறு ஓடுகின்றது அதனை சுற்றி இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை பாலாற்றில் கலப்பதாகவும் எனவே இத்தகைய மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூட உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

1 min  |

August 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஜெயலலிதாவுடன் பிரேமலதா இருப்பதுபோல் எல்.கே.சுதீஷ் பதிவிட்ட படத்தால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு

ஜெயலலிதாவுடன் பிரேமலதா உள்ளது போன்ற படத்தை திடீரென தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் பதிவிட்டுள்ளார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

August 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் குழந்தையை வளர்க்க ஜோடி சம்மதம்

லிவிங் டுகெதர்' மாணவியுடன் காதலன் பகீர் வாக்குமூலம் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம்

2 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

சிகாகோவில் பரபரப்பு பட்டாசு ஆலை அதிபர்கள் வீடு, ஆபிசில் ஐ.டி ரெய்டு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

1 min  |

August 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கிராம நத்தம், நத்தம், சர்க்கார் புறம்போக்கு பகுதிகளுக்கு பட்டா வழங்க புதிய வழிமுறைகளை அறிவித்தது அரசு

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கிராம நத்தம், நத்தம், சர்க்கார் புறம்போக்கு பகுதிகளுக்கு பட்டா வழங்க புதிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min  |

August 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சவுமியா தோல்விக்கு ஜி.கே.மணி காரணம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் பாமக நிர்வாகி எழுதிய நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. புத்தகத்தை பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி வெளியிட்டு பேசினார். முன்னதாக முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி பேசியதாவது:

1 min  |

August 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மக்களுக்கு நகை கொடுத்த மாமியார் படுகொலை

மகளுக்கு நகை, பணம் கொடுத்ததில் ஏற்பட்ட தகராறில் மாமியாரை, மருமகளே கழுத்து நெரித்து தலை முடியை பிடித்து தரையில் இடித்து கொன்றார்.

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

தடுப்பணை நீரில் மூழ்கி 4 ஏர்ட்சி செயலர் உள்பட 2 பேர் பரிதாப பலி

திருவாரூர் அருகே சோகம்

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகை அடகு வைத்து ரூ.3 கோடி துணிகர மோசடி

திருவண்ணாமலை காந்தி நகர் மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகை அடகு வைத்து ரூ.3 கோடி மோசடி தொடர்பாக பெண் மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

புதிய வருமான வரி மசோதா 3 நிமிடங்களில் நிறைவேறியது

மேலும் 7 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே நிறைவேற்றியது ஒன்றிய அரசு

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

காசாவில் இன்ரோ குண்டுவீச்சு பத்திரிகையாளர்கள் 6 பேர் பலி

காசாவில் உள்ள அல்- ஷிபா மருத்துவமனையின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே, பத்திரிகையாளர்களுக்காக அமைக்கப் பட்டிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் குண் டுவீசியது.

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் பேச்சு

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்- ரஷ்ய அதிபர் புடின் இடையே வரும் 15ம் தேதி அலாஸ்காவில் நேரடி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அமைதி முயற்சிகளுக்கு பிரதமர் மோடியின் ஆதரவை ஜெலன்ஸ்கி பாராட்டினார்.

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

திருப்பூரில் புதிய டைடல் பார்க் முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

உடுமலை விழாவில் ரூ.1,132 கோடியில் புதிய திட்டங்கள் தொடக்கம் ரூ.300 கோடியில் 50,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது

ஆப ரேஷன் சிந்தூரின் மூலம் இந்தியாவின் விஸ்வரூ பத்தை உலகம் அறிந்துள் ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

இந்திய விமானங்களின் பறக்க தடை பாகிஸ்தானுக்கு 2 மாதத்தில் ரூ.127 கோடி இழப்பு

பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதால் பாகிஸ்தானுக்கு ரூ.127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபியை காணவில்லை

ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபியை காணவில்லை என்று கூறி காங்கிரஸ் மாணவர் அமைப்பான கேஎஸ்யு குருவாயூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

மகனை கொன்று தந்தை தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கணக்கன்பட்டி, ராஜாபுரம் புதூரை சேர்ந்தவர் பழனியப்பன் (55). கொத்தனார். மனைவி விஜயா (43). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகள், மகனுக்கு திருமணமாகி தனியே வசிக்கின்றனர். மற்றொரு மகள் தனலட்சுமி (23) திருமணம் ஆகாத நிலையில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகும் பீகார் துணை முதல்வரிடம் 2 வாக்காளர் அட்டை உள்ளது

3 லட்சம் பேரின் முகவரி '0'; தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

இன்றைய பலன்கள்

பொதுப்பலன்: கலை, அறிவியல், வணிகம் தொடர்பான கல்வி கற்க, வெளிநாடு பயணம் செல்ல, நிலம், மனை, வீடு வாங்க நன்று.

2 min  |

August 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை நீடிக்கும்

தென்னிந்திய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பு

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

தொகுதிகளை பிடிப்பதில் மாஜிக்கள் மும்முரமாக இருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்யும் பணிகளில் மாஜிக்கள் பலரும் இப்போதே ஆர்வம் காட்டி வருகின்றனர்.”

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

வெண்கலம் வென்ற இந்திய வீரர் ரமேஷ்

ஆசிய அலைச்சறுக்கு போட் டியில் இந்திய வீரர் ரமேஷ் புதிஹால், வெண்கலப்ப தக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

குறைந்த கட்டணத்தில் உணவு கிடைக்காமல் விமான பயணிகள் உள்பட பலரும் தவிப்பு

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஸ்டாப் கேன்டீன் மூடல்

2 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

காங். வெளியுறவு பிரிவு தலைவர் ஆனந்த் சர்மா ராஜினாமா

காங்கிரஸ் வெளியுறவு பிரிவு தலைவர் பதவியை ஆனந்த் சர்மா நேற்று ராஜினாமா செய்தார்.

1 min  |

August 11, 2025