Newspaper
Dinakaran Nagercoil
தமிழ்நாடு மீனவர்கள் அத்துமீறினால் கைது
இலங்கை அரசு மிரட்டல்
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
மாஜி அமைச்சருக்கு நெருக்கமானவர் வீட்டில் ரூ.42 லட்சம் கொள்ளை வழக்கில் 4 பேர் கைது
மதுரையைச் சேர்ந்த மாஜி அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு மற்றும் அபார்ட்மெண்ட் வீட்டில் சுமார் ரூ.200 கோடி வரை கொள்ளை போனதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
பவுலிங்கில் பும்ரா நம்பர் 1
ஐசிசி டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, பந்து வீச்சில் நம்பர் 1 வீரராக ஜஸ்பிரித் பும்ரா, 907 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
பீக் அவர்சில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க அனுமதி
பீக் அவர்சில் அடிப்படை கட்டணத்தை விட 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க ஓலா, உபர் மற்றும் ராபிடோ போன்ற வாடகை கார், ஆட்டோ நிறுவனங்களுக்கு ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
8 மணி நேரத்திற்கு முன்பு ரிலீஸ் முன்பதிவு அட்டவணை எப்போது வெளியாகும்?
2015ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ரயில்களில் முன்பதிவு தொடர்பான அட்டவணை ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியாகும் நடைமுறை அமல்படுத்தப் பட்டது. தற்போது முன்பதிவு அட்டவணை 8 மணி நேரத்திற்கு முன்பு வெளியிடப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குழப்பம் ஏற்பட்டுள்ள தால் முன்பதிவு அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
நிரந்தர வேலைவாய்ப்புகள் வழங்குவதாக சமூக வலை தளங்களில் போலி விளம்பரம்
தமிழக சைபர் குற்றப்பிரிவு பெயரில் சைபர் நிபுணர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகள் வழங்குவதாக போலி விளம்பரத்தை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக காவல்துறை பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min |
July 03, 2025
Dinakaran Nagercoil
மாணவர்களின் வெற்றிதான் 'நான் முதல்வன்'... முதல் பக்க தொடர்ச்சி
வழங்கினோம். இந்த ஆண்டு பட்ஜெட்டில், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அவர்களின் டெல்லி பயணம் மற்றும் சிறப்பு பயிற்சிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். இதன் அவுட்-புட் என்ன தெரியுமா? இந்தாண்டு யுபிஎஸ்சி கிளியர் செய்தவர்களின் எண்ணிக்கை 57. அவர்களில் 50 பேர், நான் முதல்வன் மாணவர்கள். யுபிஎஸ்சி மட்டுமல்ல, எஸ்எஸ்சி, பேங்க் தேர்வுகளுக்கும் ஆயிரம் பேரை தேர்ந்தெடுத்து, 510 பேரை டிரெயின் செய்ததில், 58 பேர் தேர்வாகியிருக்கிறார்கள். இப்படி, மாணவர்களுக்கு மட்டுமல்ல, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற மாதிரி பேராசிரியர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் நான் முதல்வன் திட்டத்தில் முன்னணி தொழில்நிறுவனங்கள் மூலமாக பயிற்சி அளித்து, இதுவரைக்கும் ஒரு லட்சம் பேருக்கு திறன் பயிற்சி சான்றிதழ் வழங்கியிருக்கிறோம்.
2 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விருது
சுங்கான்கடைதூய சவேரியார் கத்தோலிக்கப் பொறியியல் கல்லூரிக்கு சிறந்த பயிற்சி மையத்திற்கான விருது கிடைத்தது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
உலக கைம்பெண்கள் தின சிறப்பு மாநாடு
உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு மாநாடு கழுவன் திட்டையில் நடந்தது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹58 குறைவு
நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலை ₹58 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ₹1,823.50க்கு விற்கப்படுகிறது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
அகிலேஷ் யாதவ் பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
மிசோராம் முழுமுறை ஆணைய நிர்ணயத்தின் புதிய மின் கட்டணம் அமல்
மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் நிர்ணயத்தின்படி புதிய மின் கட்டணம் நேற்ற முதல் அமலுக்கு வந்தது. இதில், வீட்டு நுகர்வோர்களுக்கான கட்டண செலவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
மேம்பாலம் அமைக்காவிட்டால் சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு
மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோட்டில் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
122 படங்களில்
கடந்த 6 மாதங்களில்
2 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
ஜிஎஸ்டி உள்நாட்டு பொருளாதாரத்தை மறுவடிவமைத்த ஒரு மைல்கல் சீர்திருத்தம்
ஜிஎஸ்டி வரி விதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தை மறுவடிவமைத்த ஒரு மைல்கல் சீர்திருத்தமாக திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
அதிபர் டிரம்ப் - மஸ்க் இடையே மீண்டும் வார்த்தை போர் வெடித்தது
வரிச் சலுகைகள் மற்றும் செலவு குறைப்புக்கான மசோதா தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உலக பணக்காரர் எலான் மஸ்க் இடையே மீண்டும் வார்த்தை போர் வெடித்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி மிரட்டி உள்ளனர்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
சூப்பர் நேச்சுரல் திரில்லர் தி பிளாக் பைபிள்
'தி பிளாக் பைபிள்' படத்தை அறிமுக இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை இபிஎஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு பாலா ஜி. ராமசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, அஸ்வின் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
மருத்துவர் சங்க மாரத்தான் ஓட்டம்
உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவர் சங்கம் மார்த்தாண்டம் கிளை சார்பாக போதை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
கோணக்காலுக்கான ‘பான்செட்டி’ சிகிச்சை முறை
சாதாரணமான ஒரு வளர்ச்சி அடைகின்ற கால் வளைந்து கோணக்காலாக மாறுகிறது. கருப்பையில் குழந்தை வளரும் 12-வது மற்றும் 2-வது வாரத்தில் இருந்து 3 முதல் 5 வயது வரை ஆரம்பிக்கும் இந்த குறைபாட்டிற்கு அசாதாரணமான மரபணுக்கள் காரணமாகிறது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
ஏசி, ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பிற்கான ரயில் கட்டண உயர்வு அமல்
ஏசி, ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பிற்கான ரயில் கட்டண உயர்வு நாடு முழுவ தும் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
சலுகை வலைவீசி உதவியாளர் கைது
சங்கரன்கோவில், ஜூலை 2: தென்காசி மாவட்டம் சங்க ரன்கோவில் வடகாசி அம் மன் கோயில் 1ம் தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி (55). இவர் அருணகிரி சங்கரன் கோவில் என்ற முகநூல் சமூக வலைதள முகவரியில் இந்து கடவுள்களை இழிவுபடுத் தும் வகையிலும், இந்து சமுதாய பண்பாட்டினை அவமதிக்கும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் தொடர்ச் சியாக தகவல் பதிவிட்டு வந் துள்ளார்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் திருமண முன் பணம் ரூ.5 லட்சமாக உயர்வு
திருமண முன்பணமாக இனிமேல், அரசு ஊழி யர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
காலாவதி வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது
சுற்றுச்சூழல் மாசடைவதை தடுப்பதாக கூறி டெல்லி பாஜ அரசு நடவடிக்கை
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
துணைத்தேர்வு எழுத பயிற்சி அளிக்க வேண்டும்
முஞ்சிறை அரசு மேல்நிலைப்பள்ளியை கலெக்டர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்தாய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் திறப்பதில் இழுபறி நீடிப்பு
ரூ.3.25 கோடியில் பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் கடந்தன
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
பைக் மோதி மூதாட்டி படுகாயம்
தக்க லையை அடுத்த மருதூர்க்கு றிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (80). இவர் தக்கலை அரசு மருத்துவம னையில் மருந்து வாங்கி விட்டு வீட்டுக்கு பஸ்சில் சென்றுள்ளார். சுவாமி யார்மடம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றுள்ளார்.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு மாத தலைமை பதவியை ஏற்றது பாக்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தலைமை பதவியை நேற்று முதல் பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
அன்புமணி இல்லையென்றால் இன்று அவர் இல்லை பாமகவை உடைக்க பார்க்கும் அருள் ஒரு அரசியல் வியாபாரி
அன்புமணிக்கு போட்டியாக பாமக நிறுவனர் ராமதாஸ் மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி, கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார். வரும் 10ம்தேதி கும்பகோணத்தில் நடக்கும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் முடிவு செய்துள்ளார்.
3 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் தின கட்டுரை, பேச்சு போட்டிகள் அரசு அறிவிப்பு
தமிழக அரசு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
July 02, 2025
Dinakaran Nagercoil
ஜெய் ஜோடியானார் மீனாட்சி கோவிந்தராஜன்
ஜெய் நடிப்பில் உருவாகும் 'சட்டென்று மாறுது வானிலை' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள் ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1 min |