Newspaper
Dinakaran Trichy
ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
நாகர்கோவிலில் வீடு அபகரிப்பு அதிமுக மாநில மகளிரணி நிர்வாகி மீது சிபிசிஐடி வழக்கு
நாகர்கோவிலில் வீடு அபகரிப்பு தொடர்பாக அதிமுக மாநில மகளிரணி நிர்வாகி மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
இன்றைய பலன்கள்
பொதுப்பலன்: கால்நடை வாங்க, வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க, வாஸ்து சாந்தி செய்ய நன்று.
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டங்கள்
தமிழகத்தில் வரும் 2026-2027 கல்வியாண்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் கலைத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற் கான பணிகளைத் தமிழக அரசு தீவி ரப்படுத்தியுள்ளது.
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
பிஇ, பி.டெக் சேர்க்கை ஜூன் 2 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப பதிவுக்கு ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி இயந்திரம் வெடித்து பயங்கர தீ 2 குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு
டெல்லி, விவேக் விஹார் பகுதியில் நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது.
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் திருஷ்டி செயற்கைகோள் ஏவி இந்திய ஸ்டார்ட்அப் சாதனை
இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவமான கேலக்சிஐ உலகின் முதல் ஆப்டோ எஸ்ஏஆர் செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்துள்ளது.
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
மோசமான படங்களை புறக்கணிக்க வேண்டும்
பார்வதி கருத்து
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
பாஜ ஆட்சியில் சுதந்திரமான பத்திரிகை தண்டிக்கப்படுகிறது
மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
ம.பி. படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 2 பேரின் சடலங்கள் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே பார்கி அணை கட்டப்பட்டுள்ளது.
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
பரிசோதனை முதல் சிகிச்சை வரை குழந்தைகள் நீரிழிவு நோய்க்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல்
ஒன்றிய அரசு அறிமுகம்
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைப்பு
தமிழகம் முழுவதும் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் சட்டை காலரை வெட்டிய ஊழியர்கள்
கடும் கெடுபிடியால் பெற்றோர், ஆசிரியர்கள் அதிருப்தி
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது.
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
வாக்கு எண்ணிக்கை நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்க வேண்டும்
தேர்தல் அதிகாரியிடம் திமுக அமைப்பு செயலாளர் கோரிக்கை
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
காங்கிரஸ் பிரமுகரை வீடு புகுந்து தாக்கிய நாம் தமிழர் கட்சியினர்
தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்? 2 கட்டமாக இன்று வாக்கு எண்ணிக்கை
புதுச்சேரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
பராமரிப்பு தொகை தொடர்பான வழக்குகளில் கணவரின் வருமான வரி விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேட்க முடியாது
டெல்லியை சேர்ந்த தம்பதி ஒருவர் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்வதால், கணவரிடம் ஜீவனாம்சம் கேட்க மனைவி முடிவு செய்துள்ளார்.
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்த வேன்
விக்கிரவாண்டி அருகே நடுரோட்டில் பரபரப்பு
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
தொடர்ந்து நடிப்பது சோர்வாக இல்லையா?
மம்மூட்டி பதில்
1 min |
May 04, 2026
Dinakaran Trichy
இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒதுக்கீடு செய்வதில்லையென வழக்கு
சிவகங்கையை சேர்ந்த அருள் ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது.
1 min |
May 03, 2026
Dinakaran Trichy
மீண்டும் நூல் விலை ரூ.7 உயர்வு
இறக்குமதி பருத்திக்கு வரி விதிப்பு தொடர்வதால்
1 min |
May 03, 2026
Dinakaran Trichy
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக, காங்கிரஸ், கொமதேக வேட்பாளர்கள் சந்திப்பு
முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் திமுக, காங்கிரஸ், கொமதே வேட் பாளர்கள் நேற்று சந்தித்து பேசினர்.
1 min |
May 03, 2026
Dinakaran Trichy
ம.பி. படகு விபத்து: பலி 13ஆக உயர்வு
மத்தியபிர தேசத்தில் படகு விபத்தில் பலியானவர்களின் எண் ணிக்கை 13 ஆக உயர்ந்துள் ளது.
1 min |
May 03, 2026
Dinakaran Trichy
திருச்செந்தூரில் 60 அடி தூரம் திடீரென உள்வாங்கிய கடல்
திருச்செந்தூர் கோயில் பகுதியில் நேற்று சுமார் 60 அடி தூரம் கடல் உள்வாங்கியது.
1 min |
May 03, 2026
Dinakaran Trichy
திருச்சி ஏர்போர்ட்டில் 3 கிலோ தங்கம் பறிமுதல்
20 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை
1 min |
May 03, 2026
Dinakaran Trichy
தேர்தல் முடிவுகள் எதிர்மாறாக அமைந்தால் ஏமாற்றம் அடைந்தவர்கள் தன்னை துன்புறுத்திக் கொள்வது, மற்றவர்களை துன்புறுத்துவது போன்று நிகழ்வுகள் நடக்கலாம்
தமிழ்நாடு- புதுச் சேரி பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விஜயாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
1 min |
May 03, 2026
Dinakaran Trichy
200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்
செல்வப்பெருந்தகை உறுதி
1 min |
May 03, 2026
Dinakaran Trichy
மக்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் எரிவாயு விலை உயர்வு கடும் சுமை
ஒன்றிய அரசு திரும்ப பெற மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
1 min |
May 03, 2026
Dinakaran Trichy
வாக்கு எண்ணிக்கையின் போது கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் விழிப்போடு இருக்க வேண்டும்
வாக்கு எண்ணிக்கையின் போது கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி. கே. வாசன் கூறியுள்ளார்.
1 min |
