Intentar ORO - Gratis

Newspaper

Dinakaran Trichy

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எனது வாழ்த்துகள். அரசியலமைப்புச் சட்டத்தின் வழிநின்றும், நமது நாட்டின் மக்களாட்சி கருத்தியல்களின் வழிநின்றும் அவர் தமது கடமைகளை ஆற்றுவார் என்று நம்புகிறேன்.

1 min  |

September 10, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

பொதுமக்கள் மீது தாக்குதல்; ஏட்டுகளுக்கு அரிவாள் வெட்டு தப்ப முயன்ற ரவுடி கும்பல் மீது போலீசார் துப்பாக்கி சூடு

2 பேருக்கு கை, கால் முறிவு

1 min  |

September 10, 2025

Dinakaran Trichy

மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு உலக அளவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகும்

தமிழ்நாடு இன்று இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக அனைத்து குறியீடுகளிலும் நம்பர்-1 மாநிலமாக திகழ்கிறது. இதற்கு அடித்தளமாக திராவிட மாடல் ஆட்சியின் சமூக நீதி, சமத்துவம், கூட்டாட்சி மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவை அமைந்திருக்கிறது.

1 min  |

September 10, 2025

Dinakaran Trichy

தனுஷ் வெளியிட்ட செல்வராகவன் படத் தலைப்பு

வ்யோம் என்டர் டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை நடிகர் தனுஷ் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், விஜயா சதீஷ் தயாரிக்கும் இந்தப்படம் 'மனிதன் தெய்வமாகலாம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

1 min  |

September 09, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தனுஷ் பட நடிகையிடம் ரசிகர் சில்மிஷம்

பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ரசிகரை பவுன்சர்கள் அடித்து விரட்டினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

September 09, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

அதிமுகவை மக்கள் விரைவில் ஆம்புலன்சில் அனுப்புவார்கள்

அதிமுக கட்சியே விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

1 min  |

September 09, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

'செங்கோட்டையன் பின்னணியில் பாஜ'

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.

1 min  |

September 09, 2025

Dinakaran Trichy

நீதிமன்றத்தை அரசியல் தளமாக பயன்படுத்தக் கூடாது

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர் தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் எஸ்.டி, எஸ்.டி. மற்றும் ஒ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தி ருந்தார். இதையடுத்து அதற்கு எதிராக தெலுங்கானா மாநில பாஜக பொதுச்செயலாளர் கரம் வெங்கடேஷ்வர்லாவ் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தார். இதையடுத்து அதனை பரிசீ லனை செய்த உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து உத்தர விட்டது.

1 min  |

September 09, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

பாஜ ஊழல் ஆட்சியை கண்டித்து மாஜி மாநில தலைவர் விலகல்

புதுச்சேரியில் ஊழல் ஆட்சிதான் நடக்கிறது. தொண்டர்களின் மனதையும் கட்சி பிரதிபலிக்கவில்லை. இதனால் பாஜவில் இருந்து விலகி விட்டேன் என்று முன்னாள் தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.

1 min  |

September 09, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 09, 2025

Dinakaran Trichy

எம்.பி., எம்.எல்.ஏக்கள் கிரிமினல் வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு

உச்ச நீதிமன்றம் உறுதி

1 min  |

September 09, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

அமைச்சர் சிவசங்கர் தலைமையில் மாநில சாலை பாதுகாப்பு குழு கூட்டம்

போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் 11வது மாநில சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடந்தது.

1 min  |

September 09, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

திருப்பரங்குன்றம் மலை விவரகரம் 3வது நீதிபதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை வழக்கில் 3வது நீதிபதியின் விசாரணை முடிந்து, தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 09, 2025

Dinakaran Trichy

நல்ல வசதியான பங்களா கொடுங்க...

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் ஜூலை 21 அன்று பதவியை ராஜினாமா செய்தார். இன்று புதிய துணை ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. கடந்த வாரம் தனது துணை ஜனாதிபதி பங்களாவை காலி செய்து விட்டு தெற்கு டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் உள்ள அபய்சவுதாலாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு தன்கர் குடியேறினார்.

1 min  |

September 09, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

துணை ஜனாதிபதி தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தாதது ஏன்?

மக்க ளவை, சட்ட பேரவை தேர் தல்களில் பயன்படுத்தப்ப டும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் துணை ஜனா திபதி தேர்தலில் பயன்படுத் தப்படாதது ஏன்? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

September 09, 2025

Dinakaran Trichy

தமிழக எம்பிக்கள் தனித்தனி விமானங்களில் டெல்லி பயணம்

துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக, கனிமொழி உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து தனித்தனி விமானங்களில் டெல்லி சென்றனர்.

1 min  |

September 09, 2025

Dinakaran Trichy

'உன் உயிர் என் கையில் தான்' பெண் போலீசுக்கு எஸ்ஐ கொலை மிரட்டல்

தூத்துக் குடி மாவட்டம், கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் எஸ்ஐயாக இருந்தவர் செல்வகு மார் (36). அதே பிரிவில் இந்திரா காந்தி (32) என்பவர் காவலராக இருந்தார். இருவரும் நெருங்கி பழகிய நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி நடுரோட்டில் வைத்து சண்டையிட்டுக் கொண்டனர்.

1 min  |

September 09, 2025

Dinakaran Trichy

துணை ஜனாதிபதி பதவிக்கு இன்று தேர்தல்

துணை ஜனாதிபதி பதவிக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. எம்பிக்கள் ரகசிய முறையில் ஓட்டு போடுகிறார்கள்.

1 min  |

September 09, 2025

Dinakaran Trichy

ஜம்மு - காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள குடர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ராணுவம், காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து நேற்று காலை தேடுதல் வேட்டையைத் தொடங்கினார்கள்.

1 min  |

September 09, 2025

Dinakaran Trichy

பதவியில் இருந்து நீக்கியது மகிழ்ச்சி...

மதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நிரந்தரமாக மல்லை சத்யா நீக்கப்பட்டார். இதையறிந்த மல்லை சத்யா, காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

1 min  |

September 09, 2025

Dinakaran Trichy

2 ஆண்டுகளில் 4 கிராண்ட்ஸ்லாம்

நியூயார்க், செப். 9: யுஎஸ் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னரை வீழ்த்தி, ஸ்பெயின் வீரர் காரலோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் நம்பர் 1 இடத்துக்கு அல்காரஸ் உயர்ந்தார்.

1 min  |

September 09, 2025

Dinakaran Trichy

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் இந்தியாவுக்கு மேலும் வரிவிதிப்பா?

ரஷ்யா மீது மீண்டும் புதிய தடைகள்?

1 min  |

September 09, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

செங்கோட்டையன் தீவிர ஆதரவாளர் பண்ணீர் எம்எல்ஏ திடீர் அணி தாவல்

செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளராக இருந்த பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, திடீரென அணி தாவி, எடப்பாடி நியமித்த புதிய மாவட்ட பொறுப்பாளரை சந்தித்து வாழ்த்து கூறினார்.

1 min  |

September 09, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் அலட்சியத்தால் தொடரும் ரேபிஸ் உயிர் பலிகள்

தமிழ்நாட்டில் ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவது கடந்த ஓராண்டில் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2 min  |

September 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தொடர்ந்து 23 நிமிடம் கைதட்டல் வாங்கிய பாலஸ்தீனிய படம்

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பல அப்பாவி காசா மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் காசா மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிந்த் ராமி இயாத் ரஜப் என்ற 5 வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டார்.

1 min  |

September 08, 2025

Dinakaran Trichy

கூட்டம் கூட்டலாம் மக்கள் ஓட்டு போடணுமே ...

யாரும் கட்சி ஆரம்பித்து கூட்டம் கூட்டலாம். ஆனால் மக்கள் தெளிவானவர்கள்' என்று விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinakaran Trichy

சி.பி. ராதாகிருஷ்ணன்-சுதர்சன் ரெட்டி போட்டி நாளை துணை ஜனாதிபதி தேர்தல்

துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அதில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

1 min  |

September 08, 2025

Dinakaran Trichy

சட்டீஸ்கர் அரசு விடுதி ஊழியர் மீது பாஜக அமைச்சர் தாக்குதல்

சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்ட தலைமையகமான ஜக்தல் பூரில் உள்ள சர்க்யூட் ஹவு சில் விருந்தினர் மாளிகை உள்ளது. இந்த விருந்தினர் மாளிகையில் கிதேந்திர பாண்டே (36) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் சமையல் வேலை பார்த்து வருகிறார்.

1 min  |

September 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

சென்னையில் இருந்து திருச்சிக்கு தீபாவளிக்கு முன்னதாக 2 மின்சார ரயில் இயக்கம்

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை அதிகாரிகள் தகவல்

1 min  |

September 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

திண்டுக்கல்லில் எடப்பாடிக்கு எதிராக கருப்புக்கொடி, முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சின்னாளபட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தேர்தல் பிரசாரம் செய்தார். சின்னாளபட்டியில் பிரசாரம் செய்ய வருவதற்கு முன்னதாக திண்டுக்கல் அருகே தோமையார்புரம் பகுதியில் வந்த போது எடப்பாடி பழனிசாமி வந்த வாகனத்தை அதிமுக உண்மை தொண்டர்கள் என்ற பெயரிலான குழுவினர் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என கோஷமிட்டபடி முற்றுகையிட முயன்றனர்.

1 min  |

September 08, 2025