Newspaper
Dinamani Nagapattinam
நிதிப் பத்திரங்கள் வெளியீட்டால் சென்னை மாநகராட்சி நிதிநிலை மேம்படும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்ற கோடை விடுமுறைக்கு பிறகு ஒத்திவைப்பு
தமிழக பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் நியமனம் தொடர்பான சட்டத்திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை கோடை விடுமுறைக்கு (ஜூலை 14) பின்னர் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
மூத்த மகன் தேஜ் பிரதாப்பை கட்சியிலிருந்து நீக்கினார் லாலு
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அறிவித்தார்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
உக்ரைன் மீது ரஷியா 298 ட்ரோன்களை ஏவி தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகர் கீவ் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
நகைக் கடன் நிபந்தனைகள்: ஒரு பார்வை
நகைக்கான அடமான விதிகளை அதிகரிக்கும்போது வங்கிகளை நாடாமல், அங்கீகரிக்கப்படாத அடகுக் கடைகளை மக்கள் அவசரத் தேவைக்காக நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால், அதிக வட்டியும், நகைகளைத் திருப்ப முடியாத சூழலும் ஏற்படும்.
3 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
நாட்டின் நலன் கருதியே பிரதமர் மோடி தலைமையில் தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி
திருக்குவளை அருகேயுள்ள களத்திடல்கரை புனித திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
சூறைக்காற்று, பலத்த மழை: கொல்லிமலையில் மின்தடையால் சுற்றுலாப் பயணிகள் அவதி
2 நாள்களுக்குப் பிறகு மின் விநியோகம் சீரானது
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
மாவட்ட வாரியாக அரசுப் பள்ளிகளுக்கு விருது
பள்ளிக் கல்வித் துறை சார்பில் சுழற்கேடயங்கள் வழங்கும் வகையில் மாவட்ட வாரியாக சிறந்த மூன்று அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து பட்டியல் அனுப்புமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
புதுவையில் அரசு சார்பு நிறுவனங்கள் நலிவுற்றதற்கு ஆட்சியாளர்கள்தான் காரணம்
புதுவையில் அரசு சார்பு நிறுவனங்கள் நலிவுற்றதற்கு ஆட்சியாளர்கள்தான் காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தேர்தல்
4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யத்தில் பலத்த தரைக்காற்று
வேதாரண்யம் பகுதியில் தென்மேற்கு திசையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பகலில் வழக்கத்தை விட வேகமாக தரைக்காற்று வீசியது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
கோயிலில் விளக்கு திருடியவர் கைது
அம்பகரத்தூர் கோயிலில் குத்து விளக்கு திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
ரஷியா நடத்தும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்; அஜீத் தோவல்-பாகிஸ்தான் ஆலோசகர் பங்கேற்பு?
ரஷியாவில் செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் கலந்து கொள்ள இருக்கிறார்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
கேரளத்தில் கவிழ்ந்த சரக்குக் கப்பல்: நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய்க் கசிவு
கேரள கடலோரத்தில் சுமார் 640 கன்டெய்னர் களை ஏற்றிச் சென்ற லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
நரிக்குறவ மாணவரை மகிழ்வித்த அமைச்சர்
பிறந்தநாளுக்கு வாழ்த்து பெற வந்த நரிக்குறவ சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றி, மகிழ்ச்சியடைய செய்தார் அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
சாம்சங் நிறுவனத்துக்கும் வரி: டிரம்ப் அதிரடி
ஐபோன்கள் தயாரிப்பில் ஈடுபடும் ஆப்பிள் நிறுவனம் மட்டுமன்றி சாம்சங் உள்பட எந்த நிறுவனமாயினும் அமெரிக்காவில் மின்னணு சாதனங்களை தயாரிக்காமல் விற்பனை மட்டும் செய்தால் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
பட்டாசு ஆலையில் வெடி விபத்து
சிவகாசி, மே 25: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பட்டாசுகள் தயாரிக்கும் அறை தரைமட்டமானது. விடுமுறை தினம் என்பதால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
மாணவர் மீது போக்ஸோ சட்டத்தில் நடவடிக்கை
மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவியிடம் நெருங்கிப் பழகி கர்ப்பமாக்கிய, பள்ளி மாணவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் சீர்திருத்தப் பள்ளிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டார்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றிபெற தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
காடுவெட்டி குரு நினைவு தினம்
வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் மயிலாடுதுறையில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
அயோத்தியில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா வழிபாடு
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அயோத்திக்கு வருகை தந்து, ராமர் கோயில் மற்றும் ஹனுமான்கர்ஹி கோயில் வழிபாடு செய்தனர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
மணிப்பூர் ஆளுநர் மாளிகை அருகே போராட்டம்
பாதுகாப்புப் படையுடன் மோதல்
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
விவசாயத்தை பாழாக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது
தவாக தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தல்
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
மேற்கத்திய கலாசார ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம்
நாட்டின் வளர்ச்சிக்கு நவீனமயமாதல் அவசியம்; ஆனால், சமூகத்தில் மேற்கத்திய கலாசாரத்தின் ஆதிக்கத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உழைப்பாளர் நாள் விழா
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உழைப்பாளர் நாள் விழா, கோடை கலை இலக்கிய விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
பின்தங்கியோரை முன்னேற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு
பின்தங்கிய மக்களை முன்னேற்றவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
6 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் திங்கள்கிழமை (மே 26) இரு மாவட்டங்களுக்கு அதிக மழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
சொந்தப் பிரச்னைக்காகவே பிரதமருடன் முதல்வர் சந்திப்பு
போலீஸார் சோதனை
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மையமாக ஆந்திரம்
ராஜ்நாத் சிங்கின் ஆதரவைக் கோரும் சந்திரபாபு நாயுடு
1 min |
