Newspaper
Dinamani Nagapattinam
ஜியோ ஃபைனான்ஷியலுக்கு செபி ஒப்புதல்
பரஸ்பர நிதி சேவைகளை வழங்க ஜியோ ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட்டுக்கு துறை ஒழுங்காற்று அமைப்பான செபி ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
மறைத்து வைத்த வெடிபொருள் வெடித்ததில் காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு
பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் மறைந்து வைத்திருந்த வெடிபொருளைத் தேடிச் சென்ற காலிஸ்தான் பயங்கரவாதி குண்டு வெடிப்பில் உயிரிழந்தார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்
வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
கறி விருந்தில் தகராறு: 2 பேர் கைது
திருத்துறைப்பூண்டியில் கறி விருந்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
மாற்றுத் திறனாளி பெண்ணின் 28 வார கருவை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 80 சதவீத மாற்றுத்திறனாளி பெண்ணின் 28 வார கருவை மருத்துவ ஆய்வுக்குப் பின் அகற்ற அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் யார்?
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப்பேரவை கூடுதல் செயலர் பி.சுப்பிரமணியம், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை துணைச் செயலர் கே.ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
ஏஎம்சிஏ போர் விமானங்கள்: ரூ.15,000 கோடியில் தயாரிக்க ஒப்புதல்
நாட்டின் விமானப் படைக்கு ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களை (ஏஎம்சிஏ) இந்திய தொழில்துறை கூட்டாண்மையுடன் (சிஐஎல்) இணைந்து தயாரிக்கும் தற்சார்பு திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
அரசு கலை - அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் மே 30-இல் வெளியீடு
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பதிவு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், 2 லட்சத்து 25 ஆயிரத்து 705 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
கல்வியில் வேண்டாமே கருத்து வேறுபாடு!
என்னை (கட்டுரையாளர்) பொருத்தவரை உயர் கல்வி யாருடைய பொறுப்பு? மத்திய அரசா?, மாநில அரசா? என்ற கேள்வி எழுமானால் இருவருக்குமே சமமான பொறுப்பு என்றுதான் என் பதில் இருக்கும். இந்த விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் அரசியல் அதிகாரப் போட்டியைத் தவிர்த்து நாட்டு நலன், மாநில நலன் என்று யோசிக்க வேண்டும்.
3 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
பதிவுத் துறை வரைவு மசோதா: மத்திய அரசு கருத்துக் கேட்பு
பதிவுத் துறை வரைவு மசோதா 2025 குறித்து பொதுமக்களிடம் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை மத்திய அரசு கோரியுள்ளது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
மாற்று இடத்தில் தடுப்பணை: அரசு பரிசீலிக்க பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
உத்தமசோழபுரம் வெட்டாற்றில் தடுப்பணை கட்டுவதை கைவிட்டு, மாற்று இடத்தில் கட்ட அரசு பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் கூறினார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
காரைக்கால் மாவட்டம், கருக்கன்குடி வட்டாரத்தில் உள்ள வளத்தாமங்கலம் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது (படம்).
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை: ஒருவாரத்துக்கு முன்னதாகவே தொடங்கியது
கர்நாடகத்தில் ஒருவாரத்துக்கு முன்னதாகவே தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக பெங்களூரு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தோல்வி: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 'நோட்டீஸ்'
தமிழகத்தில் நிகழ்ந்தாண்டு நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளில் 73,820 அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறாத நிலையில், அது தொடர்பாக முதுநிலை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 'நோட்டீஸ்' வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் பரவுவது ஒமைக்ரான் தொற்று
தமிழகத்தில் பரவி வருவது ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று என்றும், இது அச்சப்படும் பாதிப்பு இல்லை என்றபோதிலும் பொது மக்கள் உரிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறினார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
ரிஷப் பந்த் சதம்; லக்னௌ 227/3
ஐபிஎல் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
விதிமீறல்: தனியார் பேருந்துக்கு அபராதம்
சீர்காழியில் விதிமுறையை மீறி காற்று ஒலிப்பான் பொருத்தப்பட்டிருந்த தனியார் பேருந்துக்கு போக்குவரத்து போலீஸார் திங்கள்கிழமை அபராதம் விதித்தனர்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ளாமல் பள்ளிகளுக்கு நேரில் சென்று அவ்வப்போது திடீர் ஆய்வுகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் என துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
லஞ்ச வழக்கில் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம்
லஞ்ச வழக்குகளில் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு உரிய ஆவணங்கள் வழங்குவதில் ஒத்துழைப்பு இல்லாததால், தொடர்புடைய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
வடக்கு மாகாண தமிழர் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் வாபஸ்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் அறிவிக்கையை அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி
சீர்காழியில், உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு, காவல்துறையினர் சார்பில் நிதியுதவி அண்மையில் வழங்கப்பட்டது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
நாகை: விசைப் படகுகள் ஆய்வு
நாகை மாவட்டத்தில் உள்ள விசைப் படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறதா? என மீன்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி
மன்னார்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் நாளை தொடக்கம்
காரைக்காலில் வியாழக்கிழமை முதல் ஜூன் 12 வரை வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் நடைபெறவுள்ளது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
கூடுதல் தொகை வசூல்: புகார்தாரருக்கு ரூ.30,000 வழங்க கண் மருத்துவமனைக்கு உத்தரவு
திருவாரூர் அருகே காப்பீட்டு விதிமுறைக்கு மாறாக கூடுதலான தொகையை வசூலித்த கண் மருத்துவமனை, புகார்தாரருக்கு ரூ.30,000 வழங்க வேண்டுமென மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
மந்திரபுரீஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூர் பெரியநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
வட்டாரக் கல்வி அலுவலரிடம் ஆசிரியர் கூட்டணி கோரிக்கை மனு
ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூர் வட்டாரக் கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
கல்பனா சாவ்லா விருது பெற ஜூன் 12-க்குள் விண்ணப்பிக்கலாம்
கல்பனா சாவ்லா விருது பெற ஜூன் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து நடத்த வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக்கழக ஏஐடியுசி, சிஐடியு சங்கங்கள் சார்பில் மன்னார்குடி, மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
