Newspaper
Dinamani Nagapattinam
நிறைந்தது மனம்: பழங்குடியினருக்கு குடும்ப அட்டை
நாகை மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பழங்குடியின பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று 'நிறைந்தது மனம்' திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
May 28, 2025
Dinamani Nagapattinam
புதின் மீது டிரம்ப் காட்டம்
கீவ் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
வீடு தீக்கிரை; பெண் காயம்
சீர்காழி, மே 26: சீர்காழி அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில் பெண் காயமடைந்தார்.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
2-ஆவது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக நேர்மறையாக முடிந்தது.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை: மரங்கள் விழுந்ததால் மின் விநியோகம் பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததன் காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி
முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார்
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
ஏற்காடு கோடை விழாவில் படகுப் போட்டி
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48-ஆவது கோடை விழா மலர்க் கண்காட்சியின் நான்காவது நாளான திங்கள்கிழமை சுற்றுலாத் துறை சார்பில் படகு இல்லத்தில் படகுப் போட்டி நடைபெற்றது.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
பிரிஜ் பூஷண் மீதான போக்ஸோ வழக்கு முடித்துவைப்பு
பாஜக முன்னாள் எம்.பி.யும், இந்திய குத்துச் சண்டை சம்மேளத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் மீதான போக்ஸோ வழக்கை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்து வைத்தது.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் உளவுத்துறை தொடர்பு: சிஆர்பிஎஃப் உதவி ஆய்வாளர் கைது
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததன், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அவர்களுக்கு அளித்து வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) உதவி ஆய்வாளரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர்.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
முன்விரோதத் தகராறில் பெண்ணை வெட்டியவர் கைது
கூத்தாநல்லூரில் முன் விரோதத் தகராறில் பெண்ணை கத்தியால் வெட்டியவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
மே.இந்திய தீவுகள் அபார வெற்றி
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையில் 197 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது மே.இந்திய தீவுகள்.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
மக்கள் குறைதீர் கூட்டங்களில் நலத்திட்ட உதவிகள்
நாகை மற்றும் மயிலாடு துறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மன்னார்குடி மின்கோட்டத்துக்குட்பட்ட பகுதிக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (மே 28) நடைபெறுகிறது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பு. மணிமாறன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
குழந்தை திருமணங்களை தடுக்க ஒத்துழைக்க வேண்டும்
ஆட்சியர் அறிவுறுத்தல்
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம்: எதிர்க்கட்சிகள் இரட்டை வேஷம்
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு
பாஜக அறிக்கை வெளியீடு
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
சிஏபிஎஃப்பில் ஐஜி அந்தஸ்து வரை ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்; 2 ஆண்டுகளில் குறைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
மத்திய ஆயுத காவல் படைகளில் (சிஏபிஎஃப்) ஐஜி அந்தஸ்து வரை ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதை 2 ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
மும்பை இண்டியன்ஸ் 184/7
சூரியகுமார் யாதவின் அதிரடி ஆட்டத்தால் மும்பை இண்டியன்ஸ் அணி 184/7 ரன்களைக் குவித்தது.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
சர்க்கரை பலகைகள்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கை கவனம் பெற்றுள்ளது.
2 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்பதே இந்தியாவின் செய்தி
பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற தெளிவான தகவலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா உலகுக்கு அளித்துள்ளதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
ஜியோ, வோடஃபோன் ஐடியாவுக்கு பார்தி ஏர்டெல் அழைப்பு
தொலைத்தொடர்பு மோசடிகளை இணைந்து தடுப்பதற்காக நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் மற்ற முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடஃபோன் ஐடியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை
கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, குவாஹாட்டி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் எஸ்.சந்துர்கர் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை பரிந்துரைத்தது.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
சுகாதாரக் கட்டமைப்புகளை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தல்
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட அளவில் சுகாதாரக் கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரமாக உள்ள இடங்களில் அதிக கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
ஜார்க்கண்ட்: ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் மனீஷ் யாதவ் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு பிரான்ஸ் பயணம்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு திங்கள்கிழமை பிரான்ஸ் சென்றடைந்தது.
2 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
6 மாநிலங்களவை இடங்கள்: ஜூன் 19-இல் தேர்தல்
திமுக - அதிமுகவுக்கு எத்தனை எம்.பி.க்கள் கிடைக்க வாய்ப்பு?
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய்
அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவராக அக்கட்சியின் மக்களவை எம்.பி. கௌரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
'டாஸ்மாக்' நிறுவனத்தில் ஊழலை அனுமதிக்கக் கூடாது
சட்டவிரோத கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் ('டாஸ்மாக்') ஊழலை அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min |
May 27, 2025
Dinamani Nagapattinam
சபரிமலை பக்தர்களுக்கு நிலக்கல்லில் பன்னோக்கு மருத்துவமனை: கேரள அரசு
கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் மருத்துவ சேவைக்கு நிலக்கல் பகுதியில் ஒரு நவீன பன்னோக்கு மருத்துவமனை விரைவில் கட்டப்படும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திங்கள்கிழமை அறிவித்தார்.
1 min |
