Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

உக்ரைனின் புதிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ

உக்ரைனின் துணை பிரதமராகவும், பொருளாதார அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிற யூலியா ஸ்விரிடென்கோவை (படம்) நாட்டின் புதிய பிரதமராக நியமிக்க அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி பரிந்துரைத்துள்ளார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவின் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆய்வுத் தரவுகள் மட்டுமன்றி இந்தியாவின் எதிர்கால விண்வெளி லட்சியங்களையும் கனவுகளையும் சுமந்து பூமிக்கு திரும்பியுள்ளார் நாட்டின் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

கர்ப்பிணியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவர் கைது

கர்ப்பிணியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

திமுக பொதுக் கூட்டம்

திருக்கண்ணபுரம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-ஆவது பிறந்தநாள் விழா, திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்க தெருமுனை பிரசார பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

ஐஓபி-யின் 'ஈஸி பிளாட்' கடன் திட்டம்

தங்களது வாடிக்கையாளர்கள் குடியிருப்பு மனை வாங்குவதற்காக, 'ஐஓபி ஈஸி பிளாட்' என்ற கடன் திட்டத்தை இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அறிமுகப்படுத்தியது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

அரசு அலுவலகங்களில் குறைதீர் முகாம்

அரசு அலுவலகங்களில் குறைதீர் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள கருவூல அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

மும்பையில் முதல் டெஸ்லா கார் விற்பனையகம் திறப்பு

அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் முதல் இந்திய விற்பனையகம் மும்பையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

கடலூர் ரயில் விபத்து விசாரணை அறிக்கை தாக்கல்: கடவுப்பாதை ஊழியர் பணிநீக்கம்

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பான விசாரணை அறிக்கை தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ஐஓசி, ரயில்வே அணிகள் வெற்றி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஐஓசி, ரயில்வே அணிகள் வெற்றி பெற்றன.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

நாகை, மயிலாடுதுறையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

நாகை மாவட்டம் நாகூர், வேளாங்கண்ணியில் செவ்வாய்க்கிழமை முதற்கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கியது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் இருவருக்கு சிறை

திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

கருத்தரங்கம்

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

சேலத்தில் காவல் நிலையம் அருகே தூத்துக்குடி ரவுடி வெட்டிக் கொலை

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி மதன், மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்க வேண்டும்

நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என சிபிஐ வலியுறுத்தியுள்ளது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

பூமிக்குத் திரும்பினார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா

20 நாள்கள் விண்வெளிப் பயணம் வெற்றி

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

ஆகஸ்ட் 3-இல் மாமல்லபுரத்தில் ஆசிய சர்ஃபிங் போட்டி தொடக்கம்

ஆசிய சர்ஃபிங் போட்டி வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெறும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

போர் நிறுத்தம் அறிவித்தது சிரியா

துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

சாலை மறியல்

திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி கிராம மக்கள் செவ்வாய்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

சமக்ர சிக்ஷா ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா) பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளியில் சிறார் நூலகம்

தென்னாற்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறார் நூலகம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

போயிங் 787 விமானங்களில் எரிபொருள் சுவிட்சுகள் முறையாகச் செயல்படுகின்றன

குஜராத்தில் எரிபொருள் கிடைக்காமல் போயிங் 787 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான நிலையில், தம்மிடம் உள்ள அந்த விமானங்களில் எரிபொருள் சுவிட்சுகள் முறையாகச் செயல்படுவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம்

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருப்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு

சார்-பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

கொட்டும் மழையில் மக்களை சந்தித்தார் முதல்வர்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மழையில் குடை பிடித்தபடி சாலையில் மக்களை சந்தித்தார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 17, 18-இல் பேச்சுப் போட்டி

திருவாரூர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப் போட்டிகள் ஜூலை 17, 18- ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

முதுநிலை பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வருகிற ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

மகனைத் தாய் சந்திப்பது இயல்பு: ராமதாஸ் விளக்கம்

தாயை மகன் சந்திப்பதும், மகனைத் தாய் சந்திப்பதும் இயல்பான ஒன்றுதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை இந்தியா கண்டு வருகிறது

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற நிலையைத் தாண்டி பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை இந்தியா கண்டு வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

1 min  |

July 16, 2025