Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்

சிஐடியு தொழிற்சங்கத்தின் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் கேட்டுக் கொண்டார்.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

ஒடிஸாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 5 பேர் கைது

ஒடிஸாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா

சீர்காழி ச.மு.இ மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா, கடந்த ஆண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, தற்பொழுது கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் நலத் திட்ட உதவிகள்

திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை

அமெரிக்க தூதராகப் பதவியேற்கவுள்ள செர்ஜியோ கோர்

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

வைத்தீஸ்வரன்கோயிலில் நடிகர் கார்த்தி சுவாமி தரிசனம்

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் திரைப்பட நடிகர் கார்த்தி வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார் (படம்).

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

நோய்கள் நீக்கும் சிவன்!

தலமாகவும், நால்வரால் பாடல் பெற்றதாகவும் விளங்குவது தியாகேசர் உறையும் திருவாரூர் ஆகும். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாட பெற்ற தலமாகவும் மடப்புரம் தலம் உள்ளது.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்துக் குள்பட்ட பாடிப்பள்ளம், வல்லம் ஒன்றியத்துக்குள்பட்ட வீரணாமூர் கிராமங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை செஞ்சி கே.எஸ். மஸ்தான் எம்.எல்.ஏ வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

2024-ஆம் நிதியாண்டில் 40 பிராந்திய கட்சிகளின் வருவாய் ரூ.2,532 கோடி

ஏடிஆர் அறிக்கையில் தகவல்

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்சி சி.டி.ரவி மீது வழக்குப் பதிவு

கர்நாடகத்தின் மண்டியா மாவட்டம், மத்தூரில் நடந்த விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது, மசூதியில் இருந்து கல்வீசிய சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

இந்தியா - சுவிட்ஸர்லாந்து மோதல் இன்று தொடக்கம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி யின் உலக குரூப் 1 இண்டோர் டையில், இந்தியா - சுவிட்ஸர்லாந்து மோதல் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதி

நிகாத் ஜரீன் வெளியேறினார்

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

பூவனூர் வரதராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத வரதராஜசுவாமி, சீதா, லட்சுமணன், அனுமன் சமேத கோதண்டராம சுவாமி, ஆஞ்சநேயர், முனீஸ்வர சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்

மணிப்பூருக்கு சனிக்கிழமை (செப்.13) செல்லவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ரூ.8,500 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

வெப்பத் தடுப்பு செயல்திட்டம் அவசியம்

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

2 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

இரு நாட்டு கரன்ஸியில் வர்த்தகம்: இந்தியா-மோரீஷஸ் முனைப்பு

இருதரப்பு வர்த்தகத்தை இரு நாட்டு கரன்ஸியில் மேற்கொள்வதற்கு இந்தியாவும், மோரீஷஸும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் மீதான 10 நாள்கள் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

2 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்

பாமக செயல் தலைவர் அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்வதாக கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

சிதம்பரம் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை

தீட்சிதர்கள் தரப்பில் வாதம்

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

இந்திய கடற்படைக்கான நவீன வான் கண்காணிப்பு ரேடார்

இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்கான நவீன முப்பரிமாண வான் கண்காணிப்பு ரேடாரை (3டி-ஏஎஸ் ஆர் - 'லான்ஸா-என்') நாட்டிலேயே முதல் தனியார் நிறுவனமாக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவை வென்றது சீனா

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 1-4 கோல் கணக்கில் சீனாவடம் வியாழக்கிழமை தோல்வியுற்றது.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

வலுவான வளர்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

விஐபி பாதுகாப்பு வளைய நெறிமுறை மீறல்: ராகுல் மீது சிஆர்பிஎஃப் புகார்

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவருக்கான விஐபி பாதுகாப்பு வளைய நெறிமுறைகளை மீறி வருவதாக மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்கா: டிரம்ப் ஆதரவாளர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

பாதுகாப்புப் படையினர் அதிரடி

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

பாரதியார் நினைவுதினம் அனுசரிப்பு

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதியார் 104-ஆவது நினைவுதினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

1 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

மீண்டும் நிதர்சனத்தை நிரூபித்த கத்தார் தாக்குதல்

கத்தாரில் அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், தலைவர்களை படுகொலை செய்வதன் மூலம் அந்த பயங்கரவாத அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டிவிடலாம் என்ற இஸ்ரேலின் எண்ணம் 100 சதவீதம் ஈடேறாது என்ற நிதர்சனத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

2 min  |

September 12, 2025

Dinamani Nagapattinam

ரூ.24,307 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

1 min  |

September 12, 2025