Newspaper
Dinamani Nagapattinam
டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுக்கு இன்று மாதிரி தேர்வு
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தொகுதி 2 (குரூப் 2) மற்றும் 2 ஏ தேர்வுக்கான, மாநில அளவிலான முழு மாதிரித் தேர்வுகள் சனிக்கிழமை (செப்.13) மற்றும் செப்.20-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறும்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகை மாவட்டம், செருதூர் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றனர்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
குன்றக்குடி அடிகளார் சிலை திறப்பு
அமைச்சர்கள் பங்கேற்பு
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
சீர்காழி அருகே இடிதாக்கி பெண் உயிரிழப்பு
சீர்காழி அருகே வெள்ளிக்கிழமை இடிதாக்கி பெண் உயிரிழந்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
தில்லி, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து திட்டம்: முதல்வர் அறிவுறுத்தல்
பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணித்துச் செயல்படுத்த வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யலாம்
நாகை மாவட்ட விவசாயிகள் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
September 13, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுக்கு தொடரும் ஏமாற்றம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமையும் ஏமாற்றமே மிஞ்சியது.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
உலகுக்கு இந்தியாவின் உத்தரவாதம்!
நம் கண்முன் இனி இரண்டு செப்டம்பர் தேதிகள் தெரியட்டும். முதல் செப்டம்பர் 11, 1893-இல் நிகழ்ந்தது விவேகானந்தருடையது; அடுத்து 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 (இரட்டை கோபுர தாக்குதல்) என்பது விவேகம் இல்லாதவர்களுடையது. முன்னது உலகை உயர்த்துவது; பின்னது உலகைச் சிதைப்பது.
3 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
ரஷிய ராணுவத்தில் இந்தியர்களைச் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்
ரஷிய ராணுவ உதவிப் பணிகளுக்கு இந்தியர்களைச் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்; இப்போது ராணுவப் பணியில் உள்ள இந்தியர்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
முப்படை வீராங்கனைகளின் முதல் கடல்வழி உலகப் பயணம்
இந்தியாவில் முதல் முறையாக முப்படைகளைச் சேர்ந்த வீராங்கனைகளால் செலுத்தப்படும் பாய்மரப் படகில் உலகைச் சுற்றிவரும் கடல் பயணத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
டேபிள் டென்னிஸ்: சத்தியன் சாம்பியன்
தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜி.சத்தியன், தியா சித்தலே ஆகியோர் தங்களது பிரிவில் வியாழக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனர்.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
திருக்கொடியலூர் கோயில் கும்பாபிஷேகம்
நன்னிலம் வட்டம், திருக்கொடியலூர் அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவைத் திட்டம்
மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
நாகூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நாகூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், வால்வுகளில் (திறப்பு) துர்நாற்றத்துடன் கசியும் குடிநீரை பிடித்து பயன்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
கர்நாடக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்கள் பதவியேற்பு
கர்நாடக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
அரசு மாளிகையிலிருந்து வெளியேறும் மகிந்த ராஜபட்ச
இலங்கையின் முன்னாள் அதிபர்கள், அவர்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச தான் வசித்து வரும் அரசு மாளிகையிலிருந்து வெளியேறினார்.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
இமானுவேல் சேகரன் நினைவு நாள்
நீடாமங்கலத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி வியாழக்கிழமை அனைத்து கட்சியினர் சமுதாயத்தினர் பங்கேற்ற அமைதி ஊர்வலம் பெரியார் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
மணிப்பூர் தலைமை நீதிபதியாக எம்.சுந்தர்: கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தரை மணிப்பூர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
கல்யாண சுப்பிரமணியர்!
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள மத்யார்ஜுனம் எனப்படும் இடையூறுதூர் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் அதற்கு நேர் எதிரிலேயே காவிரி வடகரையில் அமைந்துள்ள ஆதிமத்யார்ஜுனம் இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
மகப்பேறு அருளும் மத்யபுரீஸ்வரர்!
கொங்கு நாட்டின் நான்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்று, காஞ்சிக் கூவல்நாடு. இதை காஞ்சிக் கோயில் நாடு என்றும் குறிப்பிடுவர். காஞ்சிக் கூவல் நாட்டின் தலைநகர் கூவலூரே மருவி தற்போது கூகலூர் என்று அழைக்கப்படுகிறது.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி உபரி
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நாகை மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
நிஸாகத் பங்களிப்பில் ஹாங்காங் 143/7
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக ஹாங்காங் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்
நவீன போர் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
மழை-வெள்ளம்: உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
வாக்குத் திருட்டு: வரும் நாள்களில் மேலும் அதிக ஆதாரங்கள் வெளியிடப்படும்
வாக்குத் திருட்டு மோசடி தொடர்பாக ஏற்கெனவே ஆதாரங்களை வெளியிட்டுள்ளேன். வரும் நாள்களில் மேலும் அதிக ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
பெற்றோர் தங்களது பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிடக்கூடாது: அமைச்சர்
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பேசுவது பிள்ளைகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
1 min |
September 12, 2025
Dinamani Nagapattinam
நேபாளம்: நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்
போராட்டக் குழு வலியுறுத்தல்
1 min |