Try GOLD - Free

Womens-interest

Kanmani

Kanmani

துளசிதாஸ் ஜூனியர் (இந்தி)

மனம் கவர்ந்த சினிமா

1 min  |

June 15, 2022
Kanmani

Kanmani

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கிறேன்! -கீர்த்தி சுரேஷ்

ஸ்லிம், பியூட்டியாகி வித வித உடை களில் எடுத்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அப்டேடில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், இப்போது விளம்பரங்களிலும் பிசி. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் டாப் ஹீரோக்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அவருடன் ஒரு அழகிய சிட்சாட்.

1 min  |

June 15, 2022
Kanmani

Kanmani

நடிகர்கள் கிடைப்பதுட பெரிய போராட்டம்! - சேத்துமான் இயக்குகர் தமிழ்

சமீபத்தில் வெளியாகி தமிழில் சிறந்த படைப்பாக அடையாளம் காணப்பட்டுள்ள சேத்துமான் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு. இப்படத்தின் இயக்குநர் தமிழிடம் படம் பற்றிய தகவல்களை கேட்டால்... உற்சாகமாக பேசுகிறார்.

1 min  |

June 15, 2022
Kanmani

Kanmani

கள்ள நோட்டு, ஆதார்... டிஜிட்டல் இந்தியாவுக்கு வந்த சோதனை!

கடந்த இரு ஆண்டுகளாக இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் மிகவும் அதிகரித்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 2 மடங்காக அதிகரித்துள்ளது.

1 min  |

June 15, 2022
Kanmani

Kanmani

நேஷனல் ஹெரால்டு ஊழல் சிக்கிய சோனியா, ராகுல்!

பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கானல் நீராகிவிட்டது. இப்பின்னணியில் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் சோனியா, ராகுலுக்கு அமலாக்கப் பிரிவு அனுப்பியுள்ள சம்மன் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

1 min  |

June 15, 2022
Kanmani

Kanmani

திரும்பிய திசையெல்லாம் மோசடிகள்... கவனம்!

காலத்துக்கு காலம் எது எப்படி மாறுகிறதோ இல்லையோ, திருட்டு, வன்முறை போன்ற கிரைம் சப்ஜெக்டுகள் புது மாதிரியாக மாறி வருகின்றன. அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் களவுத்தொழிலுக்கு பயன்படுத்துவதில் நம்மவர்கள் சளைப்பதே இல்லை.

1 min  |

June 15, 2022
Kanmani

Kanmani

உலகமே மாறிடுச்சு.... - நடிகை ஐஸ்வர்யாராய்

நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்தினத்தில் 'பொன்னியில் செல்வன்' மூலம் திரையில் தோன்றும் ஐஸ்வர்யா ராயின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரல் ஹிட் அடித்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஐஸ்வர்யா ராய் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

1 min  |

June 15, 2022
Kanmani

Kanmani

தீராத தீட்சிதர்கள் பிரச்சினை... சிதம்பர ரகசியமா ?

தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களை கண்காணிக்க அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இந்து சமய அறநிலையத்துறை.

1 min  |

June 22, 2022
Kanmani

Kanmani

மகிழ்ச்சியாக 'வாழத்தான் வாழ்க்கை!

கல்யாண வாழ்க்கைக்காக சில காலம் ஒதுக்கியிருந்தேன்.

1 min  |

June 22, 2022
Kanmani

Kanmani

ரத்தக் களறியாகும் சினிமா?

சமீப காலமாக தமிழில் வெளியாகி வரும் படங்களில் ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் அளவுக்கு அதிகமாக காட்டப்படுகின்றன. அப்படியான படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்ற சமாளிப்பு வேறு இலவசமாக கிடைக்கிறது.

1 min  |

June 22, 2022
Kanmani

Kanmani

பட்டன் தோசை பாடகி!

அமெரிக்காவைச் சேர்ந்த பாடகியும் நடிகையுமான பிரிட்னி ஸ்பியர்சுக்கு 40 வயதானாலும் அவரது கவர்ச்சிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

1 min  |

June 22, 2022
Kanmani

Kanmani

சில நேரம் காதலும் வரும்...

கொரோன பரவல் அதிகரித்துக்கொண்டிருக்கும் கொரோனா இந்தக் கால கட்டத்தில், மக்கள் மாநில அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தும் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடித்து, அரசுடன் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும்.

1 min  |

June 22, 2022
Kanmani

Kanmani

கருக்கலைப்பு, கருமுட்டை களைகட்டும் பிசினஸ்?

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

1 min  |

June 22, 2022
Kanmani

Kanmani

கனவு நனவாகி இருக்கிறது! -நரேன்

20 வருட சினிமா பயணம்

1 min  |

June 22, 2022
Kanmani

Kanmani

ஒப்புக்காக நடந்த தேர்தல்!

தமிழ் ஈழத் தலைவன் கதை

1 min  |

June 22, 2022
Kanmani

Kanmani

ஆரோக்கியத்தை குலைக்கும் பாமாயில் இறக்குமதி சாதனையா?

பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டி விட்டோம். தற்சார்பை அடைந்து விட்டோம்.

1 min  |

June 22, 2022
Kanmani

Kanmani

அர்ச்சனா 31 நாட் அவுட் (மலையாளம்)

ஜாதகப் பிரச்சனையால் முதிர் கன்னியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடப்பதில் உள்ள சமூக சி க்கல்களை பேசியிருக்கிறது படம்.

1 min  |

June 22, 2022
Kanmani

Kanmani

சோசியல் மீடியா... அடிமையாக மாற்றிவிடும்!

கொஞ்ச காலம் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த சித்தாத் அடுத்து பண்ணையாரும் பத்மினியும், பட இயக்குனர் அருண்குமாருடன் கைகோர்த்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் சூட்டிங் முழு வீச்சில் நடந்து வருகிறது. அடுத்து ' எஸ்கேப் லைவ்' என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். அவருடன் ஒரு பேட்டி.

1 min  |

June 08, 2022
Kanmani

Kanmani

வலி, உயிரிழிப்பை தடுக்கும் மயக்கவியல் கலை! -டாக்டர் அகிலாண்ட பாரதி

கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்

1 min  |

June 08, 2022
Kanmani

Kanmani

முப்படை முற்றுகை... அசராத பிரபாகரன்!

தமிழ்(ஈழத்) தலைவனின் கதை

1 min  |

June 08, 2022
Kanmani

Kanmani

நைட் டிரைவ் (மலையாளம்)

மனம் கவர்ந்த சினிமா

1 min  |

June 08, 2022
Kanmani

Kanmani

மதவாத அரசியல்... வேகமெடுப்பதேன்!

வானில் பறந்த விமானத்திலிருந்து சென்னை-ஓமந்தூரார் தோட்டத்தை பார்க்கிறார் மோடி. அங்கிருந்த மருத்துவமனை கட்டடத்தின் பெரிய டூமை பார்த்ததும் அவரது கண்கள் ஆச்சரியத்தால் விரிகின்றன.

1 min  |

June 08, 2022
Kanmani

Kanmani

பெண்கள் பிரச்சினை... உலகுக்கு முன்னோடியான ஸ்பெயின்!

பெண்களின் வாழ்வில் மாதவிடாய் தவிர்க்க முடியாதது. சில பெண்கள் 5 நாட்கள் வரை மாதவிடாய் வலியால் துடிக்கின்றனர். இந்த நரக வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

1 min  |

June 08, 2022
Kanmani

Kanmani

உண்மையாக இருப்பது தான் நல்லது! -தமன்னா

தன்னுடைய கேரியர் வாயிலாக நிறைய பாடம் கற்றுக் கொண்டதாக கூறும் தமன்னா, அர்ப்பணிப்பு உணர்வு, திறமை, கடுமையான உழைப்பு இருந்தால் போதும், சினிமாவில் முன்னேறலாம் என்கிறார்.

1 min  |

June 08, 2022
Kanmani

Kanmani

3-வது திருமணத்தால் அதிபராகும் 76-வயது இளைஞர்!

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில், பூர்வ குடிமக்களின் தாயகமாக விளங்குகிறது. போர்ச்சுகல்லை சேர்ந்தவர்கள் பிரேசிலை காலனி ஆக்கினார்கள்.

1 min  |

June 08, 2022
Kanmani

Kanmani

சசிகலாவின் 4வது ரவுண்டு தேறுமா?

சசிகலா தற்போது தனது அரசியல் போராட்டத்தின் நாலாவது ரவுண்டு வந்துள்ளார். ஆதரவாளர் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அரசியல் பேசுவது இந்த பயணத்தின் அஜெண்டா.

1 min  |

June 08, 2022
Kanmani

Kanmani

அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள சொல்லும் எலான் மஸ்க்!

நாம் இருவர், நமக்கு இருவர் ஒரு என்றெல்லாம் குடும்பம் ஒரு வாரிசு குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் நாடுகள் ஏராளம்.

1 min  |

June 08, 2022
Kanmani

Kanmani

எனனை உற்சாகப்படுத்தும் வேலை! - ரகுல் பரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங் 13 வருடங்களில் 41 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். திரைப்பட வரிசையில் தன்னுடைய வளர்ச்சி தனது அனுபவத்தின் மூலம் வந்தது என்று கூறும் ரகுல் தமிழ், தெலுங்கு, இந்தி... என தன் கவர்ச்சி ராஜ்யத்தை விரிவு படுத்தி இருக்கிறார். அவருடன் ஒரு பேட்டி

1 min  |

June 01, 2022
Kanmani

Kanmani

அனுபவங்கள் மிரள வைக்கும்! -பார்வதி

மலையாள திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை மற்றும் ஹீரோக்களின் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தாலும் தடை இல்லாமல் திரை பயணத்தை மேற்கொண்டு வருபவர் பார்வதி.

1 min  |

June 01, 2022
Kanmani

Kanmani

அழகை தேடி ஆபத்தில் சிக்கும் அழகிகள்?

நடிகையரின் அழகின் ரகசியம் பற்றி பலவித யூகச்செய்திகள் உண்டு. எல்லோரும் இல்லாவிட்டாலும், சிலராவது அதற்காக மெனக்கெடுகின்றனர்.

1 min  |

June 01, 2022