Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

Womens-interest

Kanmani

Kanmani

5- ம் வகுப்பு பொதுத் தேர்வால் பரிதவிக்கும் மாணவர்கள்!

4ம் வகுப்புலேயே வடிகட்டும் பள்ளிகள்;

1 min  |

January 01, 2020
Kanmani

Kanmani

நிர்மலா சீதாராமனின் வெங்காய புராணம்!

வரலாறு காணாத வகையில் வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. அதுமட்டுமல்லாமல் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் வெங்காயம் கிடைப்பதும் அரிதாகிவிட்டது . உணவகங்களில் வெங்காயம் சார்ந்த பதார்த்தங்கள் பரிமாறுவது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது.

1 min  |

December 18, 2019
Kanmani

Kanmani

வட போச்சே - நடிகை பீலிங்க்ஸ்!

தான் ரிஜக்ட் செய்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி விடுகிறதே என்ற பீலிங்கில் இருக்கிறார் நடிகை லாவண்யா திரிபாதி.

1 min  |

December 18, 2019
Kanmani

Kanmani

நடிகையுடன் திருமணம்: மனிஷ் பாண்டேவின் அடுத்த இன்னிங்ஸ்

கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் இடையே எப்போதும் ஒரு வித ஈர்ப்புவிசை இருந்து கொண்டே வருகிறது.

1 min  |

December 18, 2019
Kanmani

Kanmani

தெலுங்கானா உதயகீதம், உத்தரப்பிரதேசம் உதவாக்கரை!

பாலியல் குற்றங்கள் எல்லா மாநிலங்களிலும் அதிகரித்து வருகின்றன.

1 min  |

December 18, 2019
Kanmani

Kanmani

ஜடா

வடசென்னை, கால்பந்து, பேய் சப்ஜெக்ட்களை ஒன்றாக போட்டு குலுக்கி எடுத்தால் ‘ஜடா' ரெடி.

1 min  |

December 18, 2019
Kanmani

Kanmani

சமையல்: கடுகு குழம்பு

சமையல்: கடுகு குழம்பு

1 min  |

December 18, 2019
Kanmani

Kanmani

சன்னி யு-டர்ன்!

ஆபாச நடிகையாக இருந்து பாலிவுட்டில் கால் பதித்தவர் சன்னி லியோன்.

1 min  |

December 18, 2019
Kanmani

Kanmani

காணாமல் போன நீர்வரத்து கால்வாய்கள்... தீருமா தண்ணீர் பஞ்சம்?

தமிழகத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக இந்தாண்டு மழை பொழிவதால் குளம், குட்டைகளை தேட ஆரம்பித்திருக்கிறார்கள் பொதுமக்கள்.

1 min  |

December 18, 2019
Kanmani

Kanmani

கவுதமி காயத்ரி... பின்னே நமீதாவும்..

மச்சான்ஸ் ஆகும் பா.ஜா.க தொண்டர்கள்!

1 min  |

December 18, 2019
Kanmani

Kanmani

உதாசீனமே அவமானத்தின் உச்சம்!

தன்னம்பிக்கை தொடர்

1 min  |

December 18, 2019
Kanmani

Kanmani

உண்மையான வெற்றி தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும்! - சரண்

காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா எம். பி. பி. எஸ் இயக்குனர். போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரண் என்னவானார்?

1 min  |

December 18, 2019
Kanmani

Kanmani

அரேஞ்ச் மேரேஜ் - நித்யா மேனன்!

சினிமாவை நான் லவ் பண்ண ஆரம்பிச்சது அரேஞ்ச் மேரேஜ் போன்றது என்கிறார் நடிகை நித்யா மேனன்.

1 min  |

December 18, 2019
Kanmani

Kanmani

உண்மையான அன்பின் அர்த்தம் குறைந்து வருகிறது! ரகுல் பிரீத் சிங்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் வலம் வந்த ரகுல் பிரீத் சிங் இப்போது பாலிவுட் பக்கம் ஒதுங்கி இருக்கிறார்.

1 min  |

December 18, 2019
Kanmani

Kanmani

வருங்காலத்தை பற்றி சிந்திப்பதில்லை!

குறுகிய காலத்தில்‌ உயர்ந்த இடத்தை பிடித்த நடிகை பார்‌ என்றால்‌ கீர்த்தி சுரேஷை கை காட்டலாம்‌.

1 min  |

December 4, 2019
Kanmani

Kanmani

பெண்களை பித்தாக்கும் சமூக வலைத்தளங்கள்!

ஆண்களை பாரதிக்கும்‌ எவ்வித பழக்கமும்‌ பெண்களை அதிகம்‌ பாதிப்பதில்லை.

1 min  |

December 4, 2019
Kanmani

Kanmani

பால் அலர்ஜி கவனம்!

அலர்ஜி எனப்படும்‌ ஒவ்வாமை உக்கிரமடைந்து வருகிறது என்பதை புள்ளி விவரங்கள்‌ உறுதிபடுத்தியுள்ளன. நிலம்‌, நீர்‌, காற்று அகியவை மாசடைவது அதிகரித்து வருவதால்‌ தான்‌ ஒவ்வாமையும்‌ ஆண்டுக்கு ஆண்டு கூடி கொண்டயிருக்கிறது என்று சுற்றுச்சூழல்‌ ஆய்வாளர்கள்‌ கூறுகின்றுனர்‌.

1 min  |

December 4, 2019
Kanmani

Kanmani

நித்தியானந்தாவை நெருங்குமா போலீஸ்?

ஆசிரமம் ஆபாசமும்

1 min  |

December 4, 2019
Kanmani

Kanmani

சுகாதார உணவுகள்‌!

உயிர் காக்கும் உணவுகள்

1 min  |

December 4, 2019
Kanmani

Kanmani

கனடா அமைச்சரான தமிழ் பெண்!

௮மெரிக்காவை அடுத்துள்ள கனடா நாடு, வெளிநாடுகளில்‌ ஒருந்து புலம்‌ தாராளமய கண்ணோட்டத்தை பின்பற்றி வருகிறது. இதனால்தான்‌ பல்‌வேறு நாடுகளை சேர்ந்தவர்களும்‌ கனடாவில்‌ குடியேற விரும்புகின்றனர்‌. இல்வாறு குடியேறுபவர்களின்‌ எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

1 min  |

December 4, 2019
Kanmani

Kanmani

சமையல்

சமையல்

1 min  |

December 4, 2019
Kanmani

Kanmani

என்னை ஏங்க வைக்கும் ரொமான்ஸ்!

வெளியாகும்‌ படம்‌ வெற்றியோ, தோல்வியோ அடுத்தடுத்து ஒய்வு இல்லாமல்‌ நடித்து தொடர்ச்சியாக படங்களை வெளியிட்டுக்‌ கொண்டிருக்கிறார்‌ விஷால்‌.

1 min  |

December 4, 2019
Kanmani

Kanmani

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?

இதோ, இடைத்தேர்தலில்‌ அதிமுக வெற்றியை ஈட்டிவிட்டது. உச்சந்திமன்றத்தில்‌ டிசம்பர்‌ 2-ம்‌ தேதி அறிவிப்பை வெளியிட தேர்தல்‌ ஆணையம்‌ உறுதியளித்துவிட்டது. உச்சநீதிமன்றமும்‌ அது தொடர்பான அறிக்கையை டிசம்பர்‌ 5-ம்‌ தேதிக்குள்‌ நீதிமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்ய உத்தரவிட்டுவிட்டது. தமிழக தேர்தல்‌ ஆணையர்‌ பழனிச்சாமி மாவட்டவாரியாக ஆட்சியாளர்களை சந்தித்து வருகிறார்‌.

1 min  |

December 4, 2019
Kanmani

Kanmani

இளவரசர் அதிகாரத்தை பறித்த பெண் ஆசை!

அரண்மனையில்‌ இருப்பவர்களுக்கும்‌ குடிசையில்‌ லாழ்பலர்களுக்கும்‌ உணர்வில்‌ மாறுபாடு இருக்க வாய்ப்பில்லை. பிரபலமானவர்களின்‌ செயல்கள்‌ எப்படிப்பட்டவையாக இருந்தாலும்‌ . அவற்றுக்கு விளம்பர வெளிச்சம்‌ கிடைத்து விடுகிறது. இங்கிலாந்து அரச குடும்பத்தில்‌, அண்மையில்‌ எழுந்த சர்ச்சை உலகம்‌ முழுவதும்‌ அதிர்வலைகளைக்‌ கிளர்ந்தெழ வைத்துள்ளது.

1 min  |

December 4, 2019
Kanmani

Kanmani

ஆதித்ய வர்மா

தேவதாஸ் காலத்தில்‌ 'வசந்தமாளிகை'யில்‌ வாழ்ந்த “சேது' டைப்‌ காதலன்‌ 'ஆதித்யவர்மா'வின்‌ காதல்‌ என்னவானது என்பது கதை.

1 min  |

December 4, 2019
Kanmani

Kanmani

வள்ளுவருக்கு வர்ணம் பூசுவது தேவையா?

வள்ளுவருக்கு வெள்ளையை மாற்றி காவி வர்ணம் பூசியூள்ளனர் பாஜகவினர். இது அவர்களின் ஆர்வக்கோளாறு என்று எளிதில் கடக்க முடியாததாகவே உள்ளது. ஓர் அறிஞரையோ, தலைவரையோ வாக்குக்கேற்பவும் வாழ்க்கைக்கேற்பவும் அடையாளப்படுத்துவது அவசியம். வள்ளுவருக்கு இந்த வர்ணம் தவறு என்பதை அவரது வாக்கே உறுதிப்படுத்தும். பிறப்பிற்கேற்ப வர்ண பேதம் கற்பிப்பது ஆகம இந்துமதம். அனால், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவர் வாக்கு அதற்கு முற்றிலும் எதிராகவே உள்ளது.

1 min  |

November 20, 2019
Kanmani

Kanmani

மிக:மிக அவசரம்

பணிச்‌ சூழலில்‌ பெண்‌ காவலர்களுக்கு ஏற்படும்‌ அவஸ்தைகளை அழுக்தமாக சொல்கிறது மிக மிக அவசரம்‌.

1 min  |

November 20, 2019
Kanmani

Kanmani

பள்ளி மாணவிகள் பத்திரம்!

ஒரு பாடசாலை திறக்கும்‌போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்றார்‌ ஓர்‌ அறிஞர்‌. ஆனால்‌, இப்போது பாடசாலைகளே சிறைச்சாலைகளாகி விட்டன. பாடங்களே பெரும்‌ தண்டனையாக தோன்றும்‌ நிலையில்‌, பாடம்‌ கற்பிக்கும்‌ ஆசிரியர்களும்‌ குண்டர்களாக மாறும்‌ கொடூரம்‌ தொடர்கிறது. ஆசிரியர்‌ பணி அறப்பணி என்பார்கள்‌. மக்கள்‌ அதை அருட்பணியாகவ பார்த்தனர்‌. சமூகத்தில்‌ அவர்களுக்கு தனி மரியாதை கொடுத்தனர்‌.

1 min  |

November 20, 2019
Kanmani

Kanmani

நான் மென்மையானவள் இல்லை! - ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனின்‌ மகள்‌ என்ற அடையாளத்தை மீறி தனக்கு என்று ஒரு தகுதியை வளர்த்துக்‌ கொண்டிருப்பவர்‌ ஸ்ருதிஹாசன்‌. சமூகத்தில்‌ ஒரு மோசமானவளாக இருந்து அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சொல்லும்‌ இவர்‌, தன்னிடம்‌ மென்மையான திறமைகள்‌ இல்லை என்பதை ஒப்புக்‌ கொள்கிறார்‌. ஸ்ருதிஹாசன்‌ முதல்‌ முறையாக மனம்‌ திறந்து சொன்ன சேதிகள்‌ இதுவரை நாம்‌ கேள்விப்படாதவை.

1 min  |

November 20, 2019
Kanmani

Kanmani

தீவிரவாதி அல் பாக்தாதி மடிந்த கதை!

உலகத்‌ தீவிரவாதத்தின்‌ ஊற்றுக்‌ கண்களாக மத்திய கிழக்கு ஆசிய நாடுகளும்‌, ஆப்கானிஸ்தான்‌ மற்றும்‌ பாகிஸ்தானும்‌ விளங்குகின்றன. இந்த நாடுகளில்‌ தான்‌ இன்றும்‌ அதிக அளவில்‌ தீவிரவாதிகள்‌ செயல்பட்டு வருகின்றார்கள்‌. 1959-ம்‌ ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குள்‌ ரஷ்ய ராணுவம்‌ புகுந்தது. அன்று முதல்‌ அந்த நாட்டில்‌ தீவிரவாதத்திற்கு அடிக்கல்‌ நாட்டப்பட்டது. அப்போது அமெரிக்கா-ரஷ்யா இடைய பனிப்போர்‌ உச்சத்தில்‌ இருந்த காலம்‌. ஆகவே ஆப்கானிஸ்‌தானிலிருந்து ரஷ்ய ராணுவத்தை விரட்ட அங்குள்ள போராட்டக்காரர்களுக்கு பாகிஸ்தான்‌ மூலம்‌ அமெரிக்கா ஆயூத சப்ளை செய்தது. பின்னர்‌ அதுவவ அமெரிக்காவுக்கு தலை வலியாகவும்‌ மாறியது.

1 min  |

November 20, 2019
Holiday offer front
Holiday offer back