Try GOLD - Free

ChatGPT புத்திசாலி நண்பனா? கல்வி குறுக்கு வழியா?

Tamil Mirror

|

August 29, 2025

தொழில்நுட்பம், விஞ்ஞானம் ஆகிய இரண்டும் தற்கால உலகின் இரு கண்கள். இந்நாளில் தொழில்நுட்பம் இன்றி எதுவும் சாத்தியம் இல்லை. காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியின் அபரிவிதமான வளர்ச்சி. இவற்றுள் தற்கால முக்கிய சக்தியாக வலம் வருவது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence). இவ் செயற்கை நுண்ணறிவானது முக்கியமான புரட்சியை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி உள்ளது. AI தொழில்நுட்பமானது மருத்துவம், கல்வி, வணிகம், சுகாதாரம், அரசியல் உட்பட பல துறைகளில் அதிரடியாக முன்னேறி வருகின்றது. அந்த வகையில் 21 ஆம் நூற்றாண்டின் கல்விச் சூழல் தொழில்நுட்ப வளர்ச்சியால் முழுமையாக மாறி வருகின்றது என்றால் மிகை ஆகாது. இதில் Open AI நிறுவனத்தின் ChatGPT போன்ற பெரிய மொழி மாதிரிகள் (Large language models), கல்வியில் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றன. இன்று பல்கலைக்கழக மாணவர்களின் கதாநாயகனாக ChatGPT மாறி உள்ளது என்றால் பிழையில்லை.

- முரளிதரன் ஷம்பவி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பாக இதனை பயன்படுத்தி தகவல் தேடல், கட்டுரை எழுதுதல், நிரலாக்கு உதவி, கோட்பாடுகளின் விளக்கம், மொழிபெயர்ப்பு, தேர்வு தயாரிப்பு, வினாக்களுக்கு விடைகளைப் பெற்றுக் கொள்ளுதல் என பன்முகத்திலான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். ChatGPT ஓர் சக்தி வாய்ந்த உதிரி கருவி (Supportive tool) மட்டுமே. அது மாணவர்களின் அறிவு பயணத்திற்கு துணை தரும் ஓர் சிந்தனை உடனான கருவியாக இருக்கும். அதே வேளை எதிர்மறையான பக்கங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

ChatGPT உதிர் கருவியின் சாதக விடயங்களை உள்ளடக்கிய பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமானால் அதன் முக்கிய நன்மைகளாக பின்வரும் விடயங்கள் அமைகின்றன.

1. அறிவு பெற விரைவான வழி மற்றும் நேர வழிகாட்டி

மாணவர்கள் நேரம் குறைவாக இருக்கும்போது ஒரு தலைப்பினையோ அல்லது ஒரு கட்டுரையோ சுருக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ChatGPT ஒரு விரைவான எளிதான வழியைத் தரும். இதன் மூலம் மாணவர்கள் ஒரு விடயத்தை எளிமையாகப் புரிந்து கொள்ளவும், நேரத்தை மீதப்படுத்தவும் ஏதுவாக அமையும். இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. ஒரு புதிய கல்வி யுத்தியின் அறிகுறி.

2. எழுத்துத் திறனுக்கு ஆதரவு.

மொழிப் பிழைகள், வாக்கிய அமைப்புகள், நடைமுறை எழுத்து முறைகள் போன்றன ChatGPT மூலம் மாற்றி சிறப்பிக்க முடிகிறது. குறிப்பாக ஆங்கிலத்தில் எழுதக் கடினப்படும் மாணவர்களுக்கு இது தன்னம்பிக்கையை அளிக்கின்றது.

3. ஆய்வுப் பணிகளுக்கான வழிகாட்டி.

ChatGPT ஆனது கட்டுரை வடிவமைப்பில் தலைப்பு கூறுகள் அமைத்தல், உள்ளடக்கத்திற்கான முன்னோட்டங்களுக்கான விளக்கங்களைத் தருதல், Assignment செய்தல் போன்றவற்றிற்கு உதவுவதால் ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட ஆய்வு விடயம் பற்றித் தெரியாமல் தடுமாறும் மாணவர்களுக்கான சிறப்பான வழிகாட்டியாக அமைகின்றது. இது பின்னாளில் மாணவர்களின் திறமையை மேம்படுத்துவதற்கும் அடித்தளமாக அமைகிறது.

MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size