Try GOLD - Free
துபையில் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி விமானி உயிரிழப்பு
Dinamani Villupuram
|November 22, 2025
துபை விமானக் கண்காட்சியில் வான் சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் வெள்ளிக்கிழமை திடீரென விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தை இயக்கிய ஹிமாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் நமான்ஷ் சயால் (37) உயிரிழந்தார்.
-
நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில், இந்தியாவின் தேஜஸ் போர் விமானம், சூரிய கிரண் வான் சாகச குழுவினரின் சாகசங்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை மதியம் சாகசத்தில் ஈடுபட்ட தேஜஸ் போர் விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்து மேலே எழும்ப முற்பட்டபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.
This story is from the November 22, 2025 edition of Dinamani Villupuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Villupuram
Dinamani Villupuram
தமிழக உரிமைகளை அடகு வைக்கவா கூட்டணி?
எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் கேள்வி
1 min
November 25, 2025
Dinamani Villupuram
பாகிஸ்தானின் கபட நாடகம்!
புதுதில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10.11.2025 அன்று காரை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்; முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
3 mins
November 25, 2025
Dinamani Villupuram
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு
புது தில்லி, நவ.24: உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் திங்கள்கிழமை பதவியேற்றார். தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, 'கடவுளின் பெயரில்' என ஹிந்தியில் அவர் உறுதிமொழி ஏற்றார்.
2 mins
November 25, 2025
Dinamani Villupuram
தகுதியான வாக்காளர்கள் பெயர் நீக்கப்படாது
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி
1 mins
November 25, 2025
Dinamani Villupuram
இரு பேருந்துகள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு
தென்காசி அருகே இடைகால் துரைச்சாமியாபுரத்தில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், தம்பதி உள்பட 7 பேர் உயிரிழந்தனர்; 76 பேர் காயமடைந்தனர்.
1 min
November 25, 2025
Dinamani Villupuram
மின் கம்பி அறுந்து விழுந்து தம்பதி உள்பட மூவர் உயிரிழப்பு
சிதம்பரம், நவ. 23: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
1 min
November 24, 2025
Dinamani Villupuram
மாநில நீச்சல்: எஸ்டிஏடி சென்னை ஒட்டுமொத்த சாம்பியன்
சென்னை, நவ. 23: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற எஸ் டிஏடி சென்னை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென் றது.
1 min
November 24, 2025
Dinamani Villupuram
பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை
கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.
2 mins
November 24, 2025
Dinamani Villupuram
அதிகாரமே குறிக்கோள்!
ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.
2 mins
November 24, 2025
Dinamani Villupuram
தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்
புது தில்லி, நவ. 23: தென்னாப் பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத வுள்ள இந்திய அணி 15 பேரு டன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக் கப்பட்டது.
1 min
November 24, 2025
Listen
Translate
Change font size

