Try GOLD - Free

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆர்டிஓ

Dinamani Tiruchy

|

July 26, 2025

இலக்குகளைப் பின்தொடர்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

புது தில்லி, ஜூலை 25:

ஆந்திர மாநிலம், கர்னூலில் உள்ள ஏவுகணை சோதனை மையத்தில் இந்தச் சோதனையை டிஆர்டிஓ மேற்கொண்டது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மிகப்பெரிய பலம் சேர்க்கும் வகையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திறந்தவெளி ஏவுகணை சோதனை மையத்தில் இலக்குகளை பின்தொடர்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தி, இலக்கை துல்லியமாக தாக்கி டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதித்தது' என்று குறிப்பிட்டார்.

MORE STORIES FROM Dinamani Tiruchy

Dinamani Tiruchy

மின்சார கார்கள் விற்பனை 57% உயர்வு

கடந்த அக்டோப ரில் மின்சார கார்களின் மொத்த விற் பனை 57 சதவீதம் உயர்ந்து 18,055ஆக உள்ளது. 7,239 வாகனங்களை விற்பனை செய்து இந்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் முன்னிலை வகிக்கிறது.

time to read

1 min

November 19, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

மயக்கும் மாயத் திரை!

நாடன் சூர்யாவின் ஒரு கவிதை ஃபேஸ்புக்கில் சட்டென்று என்னை ஈர்த்தது. நிறைய யோசிக்கவும் வைத்தது.

time to read

3 mins

November 19, 2025

Dinamani Tiruchy

தெலங்கானாவின் வளரும் தொழில் பிரிவில் தடம் பதிக்கும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

தெலங்கானாவின் வளர்ந்து வரும் வணிகப் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.

time to read

1 min

November 19, 2025

Dinamani Tiruchy

பிகாரில் அமைச்சர் பதவிக்கு கடும் போட்டி

தே.ஜ. கூட்டணியில் பேச்சுவார்த்தை தீவிரம்

time to read

1 mins

November 19, 2025

Dinamani Tiruchy

நைஜீரியா: 25 பள்ளி மாணவிகள் கடத்தல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 25 பள்ளி மாணவிகள் ஆயுதக் குழுவினரால் கடத்திச் செல்லப் பட்டனர்.

time to read

1 min

November 19, 2025

Dinamani Tiruchy

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, அவரை நினைவுகூர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

time to read

1 min

November 19, 2025

Dinamani Tiruchy

இன்று 8 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 18) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 18, 2025

Dinamani Tiruchy

ஹசீனாவுக்கு மரண தண்டனை

வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு

time to read

2 mins

November 18, 2025

Dinamani Tiruchy

உலக கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் உறுதி

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் பவன் பர்த்வால், ஹிதேஷ், ஜாதுமணி நவீன், சுமித் ஆகியோர் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

time to read

1 min

November 18, 2025

Dinamani Tiruchy

இந்திய ஏற்றுமதி 12% சரிவு

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த அக்டோபரில் 11.8 சதவீதம் சரிந்துள்ளது.

time to read

1 min

November 18, 2025

Translate

Share

-
+

Change font size