Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆர்டிஓ

Dinamani Tiruchy

|

July 26, 2025

இலக்குகளைப் பின்தொடர்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

புது தில்லி, ஜூலை 25:

ஆந்திர மாநிலம், கர்னூலில் உள்ள ஏவுகணை சோதனை மையத்தில் இந்தச் சோதனையை டிஆர்டிஓ மேற்கொண்டது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மிகப்பெரிய பலம் சேர்க்கும் வகையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திறந்தவெளி ஏவுகணை சோதனை மையத்தில் இலக்குகளை பின்தொடர்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தி, இலக்கை துல்லியமாக தாக்கி டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதித்தது' என்று குறிப்பிட்டார்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பார்சிலோனாவுக்கு 4-ஆவது வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பார்சிலோனா 3-0 கோல் கணக்கில் கெடாஃபியை வீழ்த்தியது.

time to read

1 min

September 23, 2025

Dinamani Tiruchy

16 மாநிலங்களில் வருவாய் உயர்வு: சிரஜ் அறிக்கை

கடந்த 2023மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாக வும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.

time to read

1 mins

September 23, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

முடிவி தினகரனுடன் அண்ணாமலை சந்திப்பு

அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரனுடன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

September 23, 2025

Dinamani Tiruchy

லால்குடி அரசு கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

திருச்சி மாவட்டம், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலைத்திருவிழா -2025 தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

September 23, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

உலக அணி 3-ஆவது முறை சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற 8ஆவது லேவர் கோப்பை ஆடவர் அணிகள் டென்னிஸ் போட்டி யில், உலக அணி 15-9 என்ற கணக் கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

September 23, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தேசிய சர்ஃபிங் பந்தயம்: கிஷோர், கமலி சாம்பியன்

சென்னை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தேசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் (2025) போட்டியில் தமிழகத்தின் கிஷோர் குமார், கமலி மூர்த்தி பட்டம் வென்றனர்.

time to read

1 min

September 23, 2025

Dinamani Tiruchy

பரிசளிப்பதற்கான புதிய வசதி: பரோடா வங்கி அறிமுகம்

வாடிக்கையாளர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எண்ம (டிஜிட்டல்) முறையில் பரிசளிப்பதற்கான புதிய வசதியை இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Dinamani Tiruchy

சத்தீஸ்கர்: இரு மாவோயிஸ்ட் தலைவர்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் ரூ.80 லட்சம் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் இருவர் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

time to read

1 min

September 23, 2025

Dinamani Tiruchy

ஓய்வுக்குப் பிறகும் உற்சாகம் !

பணியிலிருந்து ஓய்வு என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டது. பலருக்கு, அது வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்துக் கொள்வதற்கான நேரம். எனினும், ஓய்வு ஒரு புறம் அமைதியைத் தந்தாலும், மறுபுறம் சிலருக்கு உணர்ச்சிபூர்வமான சவால்களைக் கொண்டுவரக்கூடும். வேலை செய்த காலத்தில் இருந்த அடையாளம், தனிமை மற்றும் எதிர்காலம் குறித்த பயம் போன்ற கவலைகள் அதனால் உருவாகலாம்.

time to read

2 mins

September 23, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

நாட்டின் வளர்ச்சி வேகம் பெறும்

‘அடுத்த தலைமுறை சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள், நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்கு வேகமூட்டும்; தொழில் புரிவதை எளிதாக்கி, முதலீடுகளை மேலும் ஈர்க்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time to read

2 mins

September 22, 2025

Translate

Share

-
+

Change font size