Newspaper
Dinamani Tiruchy
தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு
காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயல்கள் இன அழிப்பு என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டுவரும் சர்வதேச இன அழிப்பு ஆய்வாளர் அமைப்பு திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
தனியார் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தனியார் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது தொடர்பாக வேன் ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
கட்சி விரோத செயல்பாடா? மல்லை சத்யா விளக்கக் கடிதம்
தனது உழைப்பை உறிந்துவிட்டு சக்கைப்போல தூக்கி எறிந்துவிட்டதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ மீது அந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) வேலை செய்த தூய்மைப் பணியாளர் வயிற்றுப்போக்கால் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
துறையூர் அருகே பேருந்து வசதியில்லாத பழங்குடியின கிராமம்
5 கிலோ மீட்டர் நடந்து செல்லும் மக்கள்
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி முத்திரை வெளியீடு
தஞ்சாவூரில், புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி முத்திரை திங்கள்கிழமை வெளியிடப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அணுகுண்டு ஒரு செயலிழந்த வெடிகுண்டாக மாறிவிட்டது என்று விமர்சித்த பாஜக, பொறுப்பற்ற கருத்துகளால் வாக்காளர்களையும், தனது பதவியையும் ராகுல் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
உலர் கண் நோய்-விழிப்புடன் தவிர்ப்போம்!
ரைச் சாதனங்களான தொலைக்காட்சிகள், அறிதிறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அண்மைக்காலங்களில் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கங்களாகி விட்டன.
2 min |
September 02, 2025
Dinamani Tiruchy
செப். 7, 8-இல் சந்திர கிரகணம் மாவட்டத்தில் 4 இடங்களில் காண ஏற்பாடு
வரும் செப். 7, 8 ஆகிய தேதிகளில் நிகழும் முழு சந்திர கிரகண நிகழ்வை காண திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்; புதினிடம் மோடி வலியுறுத்தல்
உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்தினார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி ரொக்கப் பரிசு
இதுவரை இல்லாத அதிகபட்சம்
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு கொள்கை: தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்
'நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு' குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
ஜம்முவில் மழைச் சேதம்: விரைவான நிவாரண பணிகளுக்கு அமித் ஷா உறுதி
ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
அலகரையில் இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அலகரை, முள்ளிப்பாடி, சீனிவாசநல்லூர் ஆகிய 3 ஊராட்சிகளுக்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
இடதுசாரி கட்சிகள் வரவேற்பு
சீனாவில் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியதன் மூலம் இரு நாட்டு உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு இடதுசாரிக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்
ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்; 6 பேர் கைது
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு முறையீடு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தொகையை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% அதிகரிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 30 சதவீதம் உயர்ந்தது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு மக்களவையில் கேள்வி எழுப்புவோம்
சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வைக் கண்டித்து, மக்களவை கூடும் போது இண்டி கூட்டணி சார்பில் கேள்வி எழுப்பப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
பாலத் தடுப்பில் பைக் மோதி இளைஞர் பலி
திருச்சியில் சாலை விபத்தில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
வலுவான ‘ஜிடிபி' தரவுகளால் பங்குச்சந்தையில் எழுச்சி
கடந்த மூன்று தினங்களாக சரிவைச் சந்தித்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காளை திடீர் எழுச்சி கொண்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
உர்சுலாவின் விமான ரேடார் முடக்கம்: ரஷியா மீது சந்தேகம்
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயனின் விமானத்தின் ஜிபிஎஸ் சிக்னல் பல்கேரியாவில் முடக்கப்பட்டதாகவும், இதற்கு ரஷியா காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
செப்.1-ஐ தாண்டியும் கோரிக்கைகள், ஆட்சேபங்களை முன்வைக்கலாம்
பிகாரில் செப்.1-ஆம் தேதியை தாண்டியும் வரைவு வாக்காளர் பட்டியல் சார்ந்த கோரிக்கைகள், ஆட்சேபங்கள் மற்றும் திருத்தங்களை முன்வைக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திங்கள் கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறக்க வலியுறுத்தி மனு அளிப்பு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அப்பாதுறை ஊராட்சி அகிலாண்டபுரம் கிராமத்தில் கட்டி முடித்தும் திறக்கப்படாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைத்த சம்பவத்தில் சிறுவன் கைது
வடகோவை-பீளமேடு இடையே ஆவாரம் பாளையம் மேம்பாலத்தின் அடியில் தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைக்கப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |