Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள் ஜாதிய உணர்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள் முடக்கம்

Dinamani Salem

|

April 28, 2025

தென் தமிழகத்தில் ஜாதிய உணர்வைத் தூண்டியதாகக் கூறப்படும் 'ரீல்ஸ் ஹீரோக்களின்' 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது.

- கே.வாசுதேவன்

சென்னை, ஏப். 27: தென் தமிழகத்தில் ஜாதிய உணர்வைத் தூண்டியதாகக் கூறப்படும் 'ரீல்ஸ் ஹீரோக்களின்' 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது.

தமிழகத்தில் ரௌடிகள் பட்டியலில் 26,462 பேர் உள்ளதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக ரௌடி கள் தென் மாவட்டங்களிலேயே உள்ளதாக காவல் துறை கூறுகிறது.

அதன்படி, 5,000 ரௌடிகள் சென்னை பெருநகரப் பகுதியிலும், அடுத்தபடியாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் அதிக ரௌடிகள் இருப்பதாக காவல் துறை தெரிவிக்கிறது.

இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டும் 1,750 ரௌடிகள் உள்ளனர். இவர்களில் 598 பேர் கடந்த ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ரௌடிகள், ஜாதிய அடையாளத்துடனும், அரசியல் பின்புலத்துடனும் இருப்பதால் அவர்களைக் கட்டுப்படுத்துவது காவல் துறையினருக்கு சவாலான பணியாக உள்ளது.

MORE STORIES FROM Dinamani Salem

Dinamani Salem

பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்

அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை' திரைப்படத்தைத் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Salem

Dinamani Salem

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு உடனடி தடையில்லை: உச்சநீதிமன்றம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

time to read

1 mins

November 27, 2025

Dinamani Salem

மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா

குடியரசுத் தலைவர் பெருமிதம்

time to read

2 mins

November 27, 2025

Dinamani Salem

Dinamani Salem

மாநில உரிமைப் போராட்டத்தால் திமுக தொடர் வெற்றி

மக்கள் மீதான உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் திமுகவுக்கு தொடர் வெற்றியை அளித்து வருகின்றன என்று முதல்வர் மு.

time to read

1 min

November 27, 2025

Dinamani Salem

நாளை தொடங்குகிறது எஃப்ஐஎச் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை

சென்னை, நவ. 26: எஃப்ஐஎச் ஆட வர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை, மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Salem

அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டிகள்

அதிகாரபூர்வமாக அறிவிப்பு

time to read

1 min

November 27, 2025

Dinamani Salem

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

November 27, 2025

Dinamani Salem

தக்காளி கிலோ ரூ.110, முருங்கைக்காய் ரூ.400

சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.

time to read

1 min

November 27, 2025

Dinamani Salem

ஆர்டிஇ, என்சிடிஇ சட்டங்களில் திருத்தம் தேவை

பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

November 26, 2025

Dinamani Salem

Dinamani Salem

தமிழக உரிமைகளை அடகு வைக்கவா கூட்டணி?

எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் கேள்வி

time to read

1 min

November 25, 2025

Translate

Share

-
+

Change font size