Try GOLD - Free
இதற்கொரு முடிவே கிடையாதா?
Dinamani Salem
|April 28, 2025
சிவகாசியில் சனிக்கிழமை மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்திருக்கிறது. மூன்று பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள்; 7 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
-
வழக்கம்போலத் தீயணைப்பு, கைது, மீட்புப் பணி, இழப்பீடு அறிவிப்பு எல்லாமே தொடர்ந்திருக்கின்றன.
சிவகாசி பட்டாசுத் தயாரிப்பு 2023-இல் தனது நூற்றாண்டைக் கொண்டாடியது. கடந்த 102 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிரைப் பலிகொண்டிருக்கிறது. இன்னும் கூட, பாதுகாப்பாகப் பட்டாசு தயாரிக்கும் தொழில்நுட்பம் எட்டப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இதற்கு சாத்தியமின்மை காரணமா, முனைப்பின்மை காரணமா என்று தெரியவில்லை.
ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ ரூ.6,000 கோடி விற்று வரவுள்ள பட்டாசுத் தொழிலில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் நேரடியாகவும், 4 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் ஈடுபடுகிறார்கள். சுமார் 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் தொழில் பட்டாசுத் தயாரிப்பு. அது மட்டுமல்ல, விருதுநகர் மாவட்டத்தின் முக்கியமான வேலைவாய்ப்பும் அதுதான்.
தமிழகத்திலுள்ள 1,482 பட்டாசுத் தொழிற்சாலைகளில் 1,085 சிவகாசியிலும் சுற்றுப்புறங்களிலும்தான் செயல்படுகின்றன. பட்டாசுத் தயாரிப்பில் அனுபவம் உள்ளவர்கள் அங்குதான் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள். ஏறத்தாழ 8 முதல் 9 மாதங்கள் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான பெண்கள், பெரும்பாலும் கைத்தொழிலாகத்தான் ஈடுபடுகிறார்கள்.
This story is from the April 28, 2025 edition of Dinamani Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Salem
Dinamani Salem
பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்
அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை' திரைப்படத்தைத் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
November 27, 2025
Dinamani Salem
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு உடனடி தடையில்லை: உச்சநீதிமன்றம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 mins
November 27, 2025
Dinamani Salem
மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா
குடியரசுத் தலைவர் பெருமிதம்
2 mins
November 27, 2025
Dinamani Salem
மாநில உரிமைப் போராட்டத்தால் திமுக தொடர் வெற்றி
மக்கள் மீதான உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் திமுகவுக்கு தொடர் வெற்றியை அளித்து வருகின்றன என்று முதல்வர் மு.
1 min
November 27, 2025
Dinamani Salem
நாளை தொடங்குகிறது எஃப்ஐஎச் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை
சென்னை, நவ. 26: எஃப்ஐஎச் ஆட வர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை, மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
1 min
November 27, 2025
Dinamani Salem
அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டிகள்
அதிகாரபூர்வமாக அறிவிப்பு
1 min
November 27, 2025
Dinamani Salem
இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
November 27, 2025
Dinamani Salem
தக்காளி கிலோ ரூ.110, முருங்கைக்காய் ரூ.400
சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.
1 min
November 27, 2025
Dinamani Salem
ஆர்டிஇ, என்சிடிஇ சட்டங்களில் திருத்தம் தேவை
பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
2 mins
November 26, 2025
Dinamani Salem
தமிழக உரிமைகளை அடகு வைக்கவா கூட்டணி?
எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் கேள்வி
1 min
November 25, 2025
Translate
Change font size

