Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

தமிழக அரசின் செயல்பாடு: உச்சநீதிமன்றம் அதிருப்தி

Dinamani Dindigul & Theni

|

July 30, 2025

முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக இணைத்ததன் மூலம் விசாரணையை தாமதப்படுத்த தமிழக அரசு முயற்சிப்பது குறித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது.

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, ஜூலை 29:

இதுதொடர்பான விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய் மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, 'நீதித் துறை அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட முழுமையான மோசடி' என்று கூறி, செந்தில் பாலாஜி தொடர்பான நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் பட்டியலிடுமாறு கேட்டுக்கொண்டு, வழக்கை புதன்கிழமை விசாரணைக்கு ஒத்திவைத்தது.

இதுகுறித்து நீதிபதி சூர்யகாந்த், 'அமைச்சரைத் தவிர, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அல்லது இடைத்தரகர்கள் யார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். அமைச்சரின் பரிந்துரைகளின் பேரில் செயல்பட்ட அதிகாரிகள் யார்? தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள் யார்? நியமனம் வழங்கிய அதிகாரிகள் யார்?' என்று கேள்வியெழுப்பினார்.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆர்பிஐ அறிவிப்பு

வங்கிகளுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இன்றி 5.5 சதவீதமாக தொடரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்தது. இதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக் கூட்டத்திலும் வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.

time to read

1 min

October 03, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.4,144 கோடி

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை தொடக்கம்

time to read

1 mins

October 03, 2025

Dinamani Dindigul & Theni

பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்

ஐசிசி மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்.

time to read

1 min

October 03, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

சீரிய தலைமை-கட்டுப்பாடான இயக்கம்!

ஏலகின் மிகப் பெரிய கலாசார, பண்பாட்டு இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவாக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) உயர்ந்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் டாக்டர் ஹெட்கேவாரின் தொலைநோக்குச் சிந்தனையும், 'குருஜி' கோல்வல்கரின் இயக்கத்தைக் கட்டமைக்கும் பேராளுமையும், பாலாசாகேப் தேவரஸின் சித்தாந்தச் செயலாக்கமும் இருப்பதை, நூற்றாண்டு விழாவின்போது நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த மூவரால் வடிவமைக்கப்பட்ட பாதையில், அடுத்த மூவரின் சீரிய தலைமையில் ஈடு இணையற்ற இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் வெற்றி நடைபோடுகிறது.

time to read

3 mins

October 03, 2025

Dinamani Dindigul & Theni

ரிஷ்ய சிருங்கர் வழிபட்ட ரிஷப வாகனன்!

சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களுள் ஒன்று, திருவூர்.

time to read

1 mins

October 03, 2025

Dinamani Dindigul & Theni

வழக்கத்தைவிட 8 % கூடுதலாக மழைப்பொழிவு

வழக்கத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

time to read

1 mins

October 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!

அக்டோபர் 2மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம். உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள். மகாத்மாவின் சித்தாந்தங்களை நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பேசுவதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே மானுடம் வாழ்வதற்கான வழி என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்! ஆனால், மகாத்மா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி என்ன நினைத்தார்? என்ன சொன்னார் என்பதை அறிய வேண்டுமல்லவா?

time to read

3 mins

October 01, 2025

Dinamani Dindigul & Theni

ரூ.87 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.86,880-க்கு விற்பனையானது.

time to read

1 min

October 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: வடமாநிலத் தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழப்பு

மீஞ்சூர் அருகே உள்ள எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் வட மாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

October 01, 2025

Dinamani Dindigul & Theni

பிகாரில் 7.42 கோடி வாக்காளர்கள்

வரைவுப் பட்டியலில் இருந்ததைவிட 17.87 லட்சம் கூடுதல்

time to read

2 mins

October 01, 2025

Translate

Share

-
+

Change font size