Try GOLD - Free
மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு
Dinamani Cuddalore
|April 28, 2025
சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாநில சுயாட்சிக்கு வழிகாட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பட்ட மாநில அரசுகளை ஆளுநர் என்ற நியமனப் பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தால் போட்டி அரசுகளை நடத்தி தொல்லைகள் கொடுக்கிற காலத்தில், மிக முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ. பார்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பு தமிழகத்துக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; மக்களாட்சிக்கும், மாநில சட்டப்பேரவைகளின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.
ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி.
This story is from the April 28, 2025 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore
மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!
அக்டோபர் 2மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம். உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள். மகாத்மாவின் சித்தாந்தங்களை நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பேசுவதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே மானுடம் வாழ்வதற்கான வழி என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்! ஆனால், மகாத்மா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி என்ன நினைத்தார்? என்ன சொன்னார் என்பதை அறிய வேண்டுமல்லவா?
3 mins
October 01, 2025

Dinamani Cuddalore
சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம்
திருப்பதி, செப்.30: திருமலை வரு டாந்திர பிரம்மோற்சவத்தின், 7ஆம் நாளான செவ்வாய்க்கிழமை சூரிய, சந்திரபிரபை வாகனங்க ளில் மலையப்ப சுவாமி வலம் வந் தார். கடந்த புதன்கிழமை கொடி யேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெறுகிறது.
1 min
October 01, 2025
Dinamani Cuddalore
ஆயுத பூஜை, விஜயதசமி: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
October 01, 2025
Dinamani Cuddalore
எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: வடமாநிலத் தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழப்பு
மீஞ்சூர் அருகே உள்ள எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் வட மாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
1 min
October 01, 2025
Dinamani Cuddalore
குலசேகரன்பட்டினத்தில் நாளை இரவு சூரசம்ஹாரம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் வியாழக்கிழமை (அக்.2) இரவு நடைபெறுகிறது. இக்கோயில் திருவிழா, செப்.23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
October 01, 2025
Dinamani Cuddalore
வழக்கத்தைவிட 8 % கூடுதலாக மழைப்பொழிவு
வழக்கத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 mins
October 01, 2025
Dinamani Cuddalore
அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோர் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தாமஸ் ஜேக்கப் சான்ஃபோர்ட்(40) என்பவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
1 min
September 30, 2025
Dinamani Cuddalore
நாடு இன மாடுகளைக் காப்போம்!
வேளாண் தொழில் பிரதானமாக இருந்தபோது பால், இயற்கை உரத்துக்காக பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்தனர். வேளாண் தொழில் செய்யும் பெரும்பாலானோரின் வீடுகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பசு மாடுகள் இருந்தன. வேளாண் தொழிலில் ஈடுபடாதவர்கள் அதாவது, நிலமில்லாதவர்கள் கூட நாட்டு இன மாடுகளை வளர்த்து வந்தனர். காலப்போக்கில் வேளாண் தொழிலின் மீதான ஆர்வம் குறைந்து அதிலிருந்து விலகுவோர் எண்ணிக்கை அதிகரித்ததாலும், ரசாயன உரங்கள், இயந்திரங்களின் வருகையாலும் வேளாண் தொழிலின் மீதான ஈடுபாடு குறையத் தொடங்கியது.
2 mins
September 30, 2025
Dinamani Cuddalore
அனுமந்த வாகனம், தங்கத் தேரில் மலையப்ப சுவாமி வலம்
திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை அனுமந்த வாகனத்திலும், மாலை தங்கத் தேரிலும் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருளினார்.
1 min
September 30, 2025
Dinamani Cuddalore
ஆசிய கோப்பை மோசின் நக்வியிடம் பெற மறுத்த இந்தியா
டிராபி திரும்ப எடுத்துச் செல்லப்பட்டது
2 mins
September 30, 2025
Translate
Change font size