Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கவனம் ஈர்த்த பிற மொழிப் படங்கள் - 2025

Dinamani Chennai

|

January 25, 2026

கடந்த ஆண்டுகளைப் போன்றே சென்ற ஆண்டும் பல பிற மொழித் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன.

- -ஜி. அசோக்

காமெடி, திரில்லர், ரொமான்ஸ் என பிற மொழிப் படங்கள் பலவும் பக்கா ட்ரீட் தந்திருக்கின்றன. அப்படி தமிழ் ரசிகர்களிடையே இந்த ஆண்டு கவனம் பெற்ற மற்ற மொழிப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். . .ரேகசித்திரம்: கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி மலையாளத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ரேகசித்திரம்'. காவல்துறை அதிகாரியாக ஆசிப் அலி மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் தங்களது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், மம்முட்டியின் ஏ.ஐ. கேமியோ படத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்ததோடு, ரசிகர்களுக்கு ஒரு சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் அனுபவத்தையும் கொடுத்தது. இப்படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த மார்ச் 7-ஆம் தேதி 'சோனி லைவ்’ தளத்தில் வெளியானது.

பொன்மேன்: கடந்த ஆண்டில் வெளியான ‘பொன்மேன்' படத்தில் பேசில் ஜோசப் கதையின் நாயகனாகத் தனது இயல்பான மற்றும் நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தார். அவருக்கு இணையாக லிஜோமோல் ஜோஸ் தனது நேர்த்தியான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு ஆழம் சேர்த்தார். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம், கடந்த ஆண்டு மார்ச் 14 - ஆம் தேதி 'ஜியோ ஹாட்ஸ்டார்' தளத்தில் வெளியாகி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்றது.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

அழுத்தத்துக்கு அஞ்ச மாட்டேன்: விஜய்

எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் தான் அஞ்சப்போவதில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் உறுதிபடத் தெரிவித்தார்.

time to read

1 mins

January 26, 2026

Dinamani Chennai

தமிழ்நாடு அணிக்கு முதல் வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஒடிஸாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 207 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

January 26, 2026

Dinamani Chennai

எஃப்பிஐ மாதிரியில் புதிய காவல் அமைப்பு: பிரிட்டன் திட்டம்

பயங்கரவாத தடுப்பு மற்றும் வன்முறை தொடர் பான குற்றங்களை தடுக்க அமெரிக் காவின் எஃப்பிஐ மாதிரியில் தேசிய காவல் பணிகள் (என்பிஎஸ்) என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த திட்ட மிட்டுள்ளதாக பிரிட்டன் உள் துறை அமைச்சர் ஷாபனா மஹ்மூத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

January 26, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சல்மான் தலைமையில் பாகிஸ்தான் அணி

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி, சல்மான் அகா தலைமையில் 15 பேருடன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

January 26, 2026

Dinamani Chennai

கடல் ஆமைகளைப் பாதுகாக்க ரூ.6.40 கோடி சாதனங்கள் விநியோகம்

தமிழக அரசு

time to read

1 min

January 26, 2026

Dinamani Chennai

குடியரசு தினம்: பாகிஸ்தான்-இந்தியா வர்த்தக கவுன்சில் வாழ்த்து

இணைந்து செயல்பட விருப்பம்

time to read

1 min

January 26, 2026

Dinamani Chennai

பத்ம விருதுதாரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

மத்திய அரசின் பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள விருதாளர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

January 26, 2026

Dinamani Chennai

நகை, பணம் பறிப்பு: 5 பேர் கைது

சென்னையில் நகை மற்றும் பணத்தைப் பறித்த இரு சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

January 26, 2026

Dinamani Chennai

கடல் ஆமைகளை பாதுகாக்க ரூ.6.40 கோடி சாதனங்கள் விநியோகம்

தமிழக அரசு

time to read

1 min

January 26, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பிரக்ஞானந்தா டிரா; குகேஷ் தோல்வி

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா டிரா செய்தார்.

time to read

1 min

January 26, 2026

Listen

Translate

Share

-
+

Change font size