試す 金 - 無料
கவனம் ஈர்த்த பிற மொழிப் படங்கள் - 2025
Dinamani Chennai
|January 25, 2026
கடந்த ஆண்டுகளைப் போன்றே சென்ற ஆண்டும் பல பிற மொழித் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன.
காமெடி, திரில்லர், ரொமான்ஸ் என பிற மொழிப் படங்கள் பலவும் பக்கா ட்ரீட் தந்திருக்கின்றன. அப்படி தமிழ் ரசிகர்களிடையே இந்த ஆண்டு கவனம் பெற்ற மற்ற மொழிப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். . .ரேகசித்திரம்: கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி மலையாளத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ரேகசித்திரம்'. காவல்துறை அதிகாரியாக ஆசிப் அலி மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் தங்களது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், மம்முட்டியின் ஏ.ஐ. கேமியோ படத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்ததோடு, ரசிகர்களுக்கு ஒரு சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் அனுபவத்தையும் கொடுத்தது. இப்படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த மார்ச் 7-ஆம் தேதி 'சோனி லைவ்’ தளத்தில் வெளியானது.
பொன்மேன்: கடந்த ஆண்டில் வெளியான ‘பொன்மேன்' படத்தில் பேசில் ஜோசப் கதையின் நாயகனாகத் தனது இயல்பான மற்றும் நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தார். அவருக்கு இணையாக லிஜோமோல் ஜோஸ் தனது நேர்த்தியான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு ஆழம் சேர்த்தார். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம், கடந்த ஆண்டு மார்ச் 14 - ஆம் தேதி 'ஜியோ ஹாட்ஸ்டார்' தளத்தில் வெளியாகி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்றது.
このストーリーは、Dinamani Chennai の January 25, 2026 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Chennai からのその他のストーリー
Dinamani Chennai
அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடி டாலராக அதிகரிப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜன.16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 70,136 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
1 min
January 25, 2026
Dinamani Chennai
மதுரையில் பிப்.21-இல் மநீம மாநாடு
மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரையில் வரும் பிப்.21-இல், 'மகாத்மா காந்தியை நினைவு கூர்வோம்' என்ற மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
January 25, 2026
Dinamani Chennai
இதய பாதிப்புக்குள்ளான 1,300 ஏழைக் குழந்தைகளுக்கு மறுவாழ்வு!
பிறவியிலேயே இதய பாதிப்புக்குள்ளான 1,300 ஏழைக் குழந்தைகளுக்கு லாப நோக்கின்றி சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
1 min
January 25, 2026
Dinamani Chennai
செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை மையம் சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
1 min
January 25, 2026
Dinamani Chennai
போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு: இருவர் கைது
சென்னை, ஜன. 24: மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிக்கப்பட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
1 mins
January 25, 2026
Dinamani Chennai
காஷ்மீரில் விடிய விடிய பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை விடிய விடிய பனிப்பொழிவு நிலவியது.
1 min
January 25, 2026
Dinamani Chennai
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் பிப். 1-இல் 'ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம்' தொடக்கம்
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம் வரும் பிப்.1-ஆம் தேதி தொடங்கி பிப். 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
1 min
January 25, 2026
Dinamani Chennai
வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில் ஜன.27-இல் சிறப்பு முகாம்
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) சார்பில் தமிழகத்தின் 8 மாவட்டங்கள், புதுச்சேரியில் வருகிற ஜன.27-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
1 min
January 25, 2026
Dinamani Chennai
குடியரசு தினம்: ஆளுநர் நாளை கொடியேற்றுகிறார்
நாட்டின் 77-ஆவது குடியரசு தினத்தை யொட்டி, தமிழக அரசு சார்பில் நடைபெ றும் விழாவில் சென்னை மெரீனா கடற் கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர். என். ரவி திங்கள்கிழமை (ஜன.26) காலை 8 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.
1 min
January 25, 2026
Dinamani Chennai
பெரம்பலூர் அருகே ரௌடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி
பாதுகாப்புக்கு சென்ற இரு போலீஸார் காயம்
1 min
January 25, 2026
Listen
Translate
Change font size

