Try GOLD - Free
அரசமைப்புச் சட்டத்தை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்டதே இல்லை
Dinamani Chennai
|June 28, 2025
அரசமைப்புச் சட்ட முகவுரையில் இடம்பெற்றுள்ள 'சோஷலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு விடுத்துள்ள அழைப்பு அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் வெள்ளிக்கிழமை சாடியது.
-
கடந்த 1975, ஜூன் 25-இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட தினம், அரசமைப்பு படுகொலை தினமாக மத்திய அரசால் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, 'இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை; அந்த காலகட்டத்தில், அரசமைப்புச் சட்ட ஆன்மா மீறப்பட்ட விதத்தை இந்தியர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.
அவசரநிலை தினம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பேசிய அதன் பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொசபாலே, 'அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டவரைவின் முகவுரையில் 'சோஷலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை.
This story is from the June 28, 2025 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புதிய சிறப்புச் செயலர் நியமனம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய சிறப்புச் செயலராக (உள்நாட்டுப் பாதுகாப்பு) மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் ஸ்வரூப் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
January 10, 2026
Dinamani Chennai
மாருதி சுஸுகி விற்பனை 22% உயர்வு
இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 22 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 10, 2026
Dinamani Chennai
தேசிய குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் ஜாதுமணி, பவன், மீனாட்சி, நிகாத், லவ்லினா
தேசிய சீனியர் எலைட் ஆடவர், மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு ஜாதுமணி, பவன், மீனாட்சி, நிகாத், லவ்லினா, ப்ரீதி ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
1 min
January 10, 2026
Dinamani Chennai
பங்குச் சந்தையில் தொடரும் கரடியின் ஆதிக்கம்
இந்தியாவுக்கு அமெரிக்கா புதிய கூடுதல் வரிகளை விதிப்பதற்கான அபாயம் தொடர்வது மற்றும் நீடிக்கும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமையும் கரடியின் ஆதிக்கம் தொடர்ந்து, அவை சுமார் 1 சதவீத சரிவில் நிறைவடைந்தன.
1 min
January 10, 2026
Dinamani Chennai
இன்று குடிநீர் வாரிய குறைகேட்பு கூட்டம்
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறைகேட்பு கூட்டம் அனைத்து குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஜன. 10) நடைபெறவுள்ளது.
1 min
January 10, 2026
Dinamani Chennai
உக்ரைனில் ரஷியா மீண்டும் ஆரெஷ்னிக் ஏவுகணைத் தாக்குதல்
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஆரெஷ்னிக் ரக ஏவுகணை மூலம் உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தியது.
1 min
January 10, 2026
Dinamani Chennai
தொகுதிப் பங்கீடு சுமுகமாக நிறைவு
இபிஎஸ்-உடனான சந்திப்புக்குப் பின் நயினார்நாகேந்திரன்
1 min
January 10, 2026
Dinamani Chennai
அமலாக்கத் துறையைக் கண்டித்து மம்தா தலைமையில் பேரணி
அரசியல் வியூகங்களை வகுக்கும் நிறுவனமான ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் வெள்ளிக்கிழமை பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
2 mins
January 10, 2026
Dinamani Chennai
எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!
ஓர் எழுத்து என்பது அதை எழுதும் எழுத்தாளரின் உள்ளக்கிடக்கையைப் படிக்கும் வாசகர் உள்ளத்தில் உணர்வுபூர்வமாக கருத்தைக் கொண்டு செல்லும் வகையில் இருக்க வேண்டும்.
1 min
January 10, 2026
Dinamani Chennai
குஜராத்தில் ஒரே நாளில் 12 முறை நில அதிர்வு: மக்கள் கடும் பீதி
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 முறை ஏற்பட்ட நில அதிர்வுகளால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.
1 min
January 10, 2026
Translate
Change font size
