Essayer OR - Gratuit
அரசமைப்புச் சட்டத்தை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்டதே இல்லை
Dinamani Chennai
|June 28, 2025
அரசமைப்புச் சட்ட முகவுரையில் இடம்பெற்றுள்ள 'சோஷலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு விடுத்துள்ள அழைப்பு அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் வெள்ளிக்கிழமை சாடியது.
-
கடந்த 1975, ஜூன் 25-இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட தினம், அரசமைப்பு படுகொலை தினமாக மத்திய அரசால் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, 'இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை; அந்த காலகட்டத்தில், அரசமைப்புச் சட்ட ஆன்மா மீறப்பட்ட விதத்தை இந்தியர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.
அவசரநிலை தினம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பேசிய அதன் பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொசபாலே, 'அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டவரைவின் முகவுரையில் 'சோஷலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை.
Cette histoire est tirée de l'édition June 28, 2025 de Dinamani Chennai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Chennai
Dinamani Chennai
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
அரசு வேலைக்கான போலியான நியமன உத்தரவை வழங்கி முறைகேடு செய்த வழக்கு தொடர்பாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற் கொண்டனர்.
1 min
January 09, 2026
Dinamani Chennai
வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
1 mins
January 09, 2026
Dinamani Chennai
திண்டுக்கல்லில் தம்பதி வெட்டிக் கொலை
திண்டுக்கல்லில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலைக்குப் பழிக்குப் பழியாக பிணையில் வெளியே வந்தவரும், அவரது மனைவியும் வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
1 min
January 09, 2026
Dinamani Chennai
அமெரிக்கா: குடியேற்ற காவலரால் பெண் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ஐசிஇ) காவலர் துப்பாக்கியால் சுட்டதில் ரெனீ நிக்கோல் மேக்ளின் குட் (37) என்ற பெண் உயிரிழந்தார்.
1 min
January 09, 2026
Dinamani Chennai
கர்நாடகம்: சர்க்கரை ஆலை கொதிகலன் வெடித்ததில் 7 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், பெலகாவியில் சர்க்கரை ஆலை கொதிகலன் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
1 min
January 09, 2026
Dinamani Chennai
ஆதார் சேவைகளுக்காக ‘உதய்’ அடையாளச் சின்னம் அறிமுகம்
ஆதார் சேவைகள் குறித்து பொதுமக்கள் எளிமையாக தெரிந்துகொள்ள 'உதய்' என்ற அடையாளச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
January 09, 2026
Dinamani Chennai
பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்
மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.
1 mins
January 09, 2026
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆருக்கு எதிரான மனுக்கள்: இறுதி விசாரணை ஜன.13-க்கு ஒத்திவைப்பு
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min
January 09, 2026
Dinamani Chennai
அனைத்து தெருநாய்களையும் அப்புறப்படுத்த உத்தரவிடவில்லை
உச்சநீதிமன்றம் விளக்கம்
1 mins
January 09, 2026
Dinamani Chennai
காஸா போர் நிறுத்த உயிரிழப்பு 425-ஆக உயர்வு
காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகும் கடந்த சுமார் மூன்று மாதங்களில் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 425-ஆக உயர்ந்துள்ளது.
1 min
January 09, 2026
Translate
Change font size
