Try GOLD - Free
தண்ணீர் வீணாவதை தடுக்க ஆட்டோமேடிக் ஹேண்ட் வாஷ்பேசின்
Dinakaran Nagercoil
|October 05, 2025
மனித வாழ்வில் அத்தியாவசியமான இயற்கை வளங்களில் முதன்மையானது தண்ணீர். உணவு இல்லாமல் சில நாட்கள் வாழ முடிந்தாலும், தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. மனித உடலில் 70% பங்கு தண்ணீரால் ஆனது என்பதால், உடல் ஆரோக்கியத்திற்கும், உடலின் இயங்கும் தன்மைக்கும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டு உபயோகத்தில் சமைப்பது, குடிப்பது, சுத்தம் செய்வது போன்ற அனைத்திற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. விவசாயத்திற்கும் தொழில்துறைக்கும் பெருமளவில் தண்ணீர் பயன்படுகிறது. மழை, ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீர் ஆகியவையே தண்ணீரின் மூலாதாரங்கள். ஆனால், மக்கள்தொகை அதிகரிப்பு, தொழில்துறை வளர்ச்சி, தண்ணீரை வீணாக்கும் பழக்கம் ஆகியவற்றால் நீர்வளம் குறைந்து வருகிறது.
-
இந்நிலையில், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது காலத்திற்கும் தேவையான செயல் ஆகும். மழைநீரை சேமிப்பது, நீர்நிலைகளை காப்பது, தேவையில்லாமல் தண்ணீரை வீணாக்காமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.
இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் வளங்களைச் சிக்கனமாக பயன்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கை கழுவும் பகுதிகளில் தண்ணீர் வீணாகும் நிலை அதிகம் காணப்படுகிறது. ஒரு துளி தண்ணீர் கூட மிக முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் தண்ணீர் மேலாண்மையை திறம்பட செய்ய வேண்டியது காலத்தின் தேவை.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் கை கழுவுகின்றனர். மதிய உணவுக்குப் பிறகு, கழிப்பறை பயன்படுத்திய பின், ஆய்வகப் பயிற்சிகளுக்குப் பிறகு தண்ணீர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பல இடங்களில் கை கழுவும் குழாய்கள் பழுதடைந்து தொடர்ந்து தண்ணீர் கசியும் நிலை ஏற்படுகிறது. அது தண்ணீரின் சிறிய ஓட்டம் போலத் தோன்றினாலும், ஒருநாள் முழுவதும் நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது.
This story is from the October 05, 2025 edition of Dinakaran Nagercoil.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ சோதனை
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் அவற்றின் இயக்குனர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகள் தொடர்பாக, மும்பையில் உள்ள 17 வளாகங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது.
1 min
May 10, 2026
Dinakaran Nagercoil
5 மாநில சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 உயருகிறது
எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு முடிவு
1 mins
May 10, 2026
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள் திமுக அரசின் திட்டங்களை தொடர வேண்டும்
கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை
1 mins
May 10, 2026
Dinakaran Nagercoil
புதிய தொழிலாளர் சட்டத்தின் விதிகள் அரசிதழில் வெளியீடு
முழுமையாக நடைமுறைக்கு வந்தது
1 min
May 10, 2026
Dinakaran Nagercoil
17 வயது மாணவியுடன் உறவு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு பதிவு
ஒன்றிய உள்துறை இணையமைச்ச ராக இருப்பவர் பண்டி சஞ் சய் குமார்.
1 min
May 10, 2026
Dinakaran Nagercoil
என்.ஆர்.காங்கிரஸ், பாஜவில் அமைச்சர் பதவிக்கு கடும் போட்டி
புதுவை அரசியலில் பரபரப்பு
1 min
May 10, 2026
Dinakaran Nagercoil
கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்
தெற்கு ரயில்வே அறிவிப்பு
1 min
May 10, 2026
Dinakaran Nagercoil
வன்முறையையே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
ஊர்வசி ரவுடேலா
1 min
May 10, 2026
Dinakaran Nagercoil
இயக்குனர் பால்கிக்கு தாசரி நாராயண ராவ் விருது
இந்திய சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் செல்வாக்கு மிக்க திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான தாசரி நாராயண ராவின் பிறந்த நாளை முன்னிட்டு, தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் ஐதராபாத்தில் இயக்குனர்கள் தினத்தை கோலாகலமாகக் கொண்டாடியது.
1 min
May 10, 2026
Dinakaran Nagercoil
பாலின பாகுபாடு மட்டுமல்ல சம்பளத்திலும் நடிகைகளுக்கு அநீதி
கிரித்தி சனோன் ஆவேசம்
1 min
May 10, 2026
Translate
Change font size
