Newspaper
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த 28-ம் தேதி முடிவடைந்த நிலையில் அதன்பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்து குறைவான வெப்ப நிலையே பதிவானது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாநிலங்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 19-ந் தேதி முடிவு அறிவிக்கப்படும்
தமிழ்நாட்டில் புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.
1 min |
June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு
பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு பற்றிய அறிவிப்பை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தகவல் தெரிவித்து உள்ளார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்ற கர்நாடகா அரசு பரிசீலனை
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்ற கர்நாடகா அரசு பரிசீலனை செய்து வருகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு
பேரையூர் அருகே உள்ள கேதுவார்பட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி கருப்பாயி (வயது 55). இவர் தனது வீட்டின் மாடியில் சுவர் விழும்பில் அமர்ந்திருந்த போது, அங்கிருந்து தவறி கீழே விழுந்தார்.
1 min |
June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI
மக்கள் நல திட்டங்களை விரைவாக முடியுங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (9.6.25) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராம்தேவுக்கு நேபாளத்தில் தாராள சலுகை: ‘மாஜி’ பிரதமர் மீது குற்றப்பத்திரிகை
நேபாளத்தில் பதஞ்சலி நிறுவனத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, அதிக நிலம் வழங்கிய குற்றச்சாட்டில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள் மீது, அந்நாட்டு லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், 8 கோடிரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலங்கைக்கு கடத்த முயன்ற 70 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சனிக்கிழமை கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து, 6 பேரை கைது செய்தனர்.
1 min |
June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI
டிஎன்பிஎல் 2025: அவுட் கொடுத்தார், பெண் நடுவர்
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரோட்டில் அமிர்தபால் புதிய விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் முத்துசாமி
ஈரோடு வீரப்பன்சத்திரம் 16 ரோட்டில் அமிர்தா பால் மற்றும் பால் பொருட்கள் புதிய விற்பனையகம் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்திர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
1 min |
June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI
வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம்
இந்திய அரசின் வேளாண் அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR) வழிகாட்டுதலின் படி ஆலங்குளம் பகுதியில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
1 min |
June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI
அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்கு பாதுகாப்பு இல்லை
அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்குபாதுகாப்புஇல்லை என இ.பி.எஸ். கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min |
June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI
டெல்லி: 9 வயது சிறுமி பலாத்காரம், கொலை: நீதி வேண்டி மக்கள் நள்ளிரவில் போராட்டம்
டெல்லியின் தயாள்பூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மதியம், உறவினருக்கு ஐஸ் கொடுப்பதற்காக வெளியே சென்றுள்ளது. ஆனால், நீண்ட நேரம் ஆகியும்வீடுதிரும்பவில்லை. இதனால், அந்த சிறுமியை அவளுடைய தந்தை பல்வேறு இடங்களிலும் தேடிவந்துள்ளார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - விடுதி காவலர் கைது
சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது செய்ய ப்பட்டார். அரசு விடுதியில் தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு விடுதி காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
1 min |
June 10, 2025

DINACHEITHI - DHARMAPURI
யாருடன் கூட்டணி? விரைவில் நல்ல செய்தி வரும்
ராமதாஸ் பேட்டி
1 min |
June 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படும்
மாற்றுத் திறனாளி களுக்கான நலத் திட்டங்களை அரசு முனைப்புடன் தொடர்ந்து செயல்படுத்தும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கம்மம்பட்டியில் ரூ. 8 லட்சத்தில் குடிநீர் குழாய்
எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
1 min |
June 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கடையநல்லூரில் நடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
தென்காசி, ஜூன்,9ஏற்று பெருநாள் சிறப்பு |திடலில் ஹாமித் தவ்ஹீத் தென்காசி மாவட்டம் தொழுகையை நடத்தினார். நகர் ரபீக்ராஜா, பாத்திமா நகர் கடையநல்லூரில் தவ்ஹீத் இதில் ஆயிரக்கணக்கான பள்ளி திடலில் இப்ராஹிம் ஜமாஅத் சார்பில் இஸ்லாமியர்கள் பெருநாள் இக்பால் நகர் ரய்யான் திடலில் 9 இடங்களில் ஹஜ்பெருநாள் தொழுகையில் கலந்து ரய்யான்மைதீன், தொழுகை திடல்களில் கொண்டனர். தமிழ்நாடு
1 min |
June 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
கடையம் அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அடைச்சாணி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் ஆறுமுக செல்வம் (வயது 26), கந்தன் என்பவரது மகன் மாரியப்பன் (வயது25) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடைச்சாணி பகுதிக்கு அடுத்து உள்ள பள்ளக்கால் பொதுக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்
ஈரோடு மாவட்ட ம க்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.
1 min |
June 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்காசி அருகே கிணற்றில் பெண் பிணம்; போலீசார் தீவிர விசாரணை
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதி சுடலைமாடன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சித்திரபுத்திரன் இவரது மனைவி முப்புடாதி (வயது 60). இவர் கடந்த 4ம்தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்று ள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை.
1 min |
June 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
தருமபுரி நகராட்சியில் வீடற்றோர் தங்கும் இடத்தில் ஆட்சியர் ஆய்வு
வசதிகளை மேம்படுத்த உத்தரவு
1 min |
June 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
சேலத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிகரெட் திருட்டு
சேலம் நான்கு சாலை அருகே தம்மண்ணன் சாலை பகுதியில் சிவபாலன் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிகரெட் மொத்த விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கிருந்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் சில்லறை விற்பனைக்கு சிகரெட்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
1 min |
June 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.9011.45 கோடியில் 71 குடிநீர் திட்டங்கள்...
புகழூர், களக்காடு, சுரண்டை நகராட்சிகளில் சிறப்பு நிதியின் கீழ் ரூ.10.46 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, வணிக வளாகக் கட்டடம், சமுதாய நலக்கூடம், திருமண மண்டபம் ஆகியவை கட்டப்படுகின்றன.
3 min |
June 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
மது போதையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நண்பன் கைது
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில் மகேஸ்வரன் என்பவரின் தென்னந்தோப்பில் கலைக்கண்ணன் என்ற காடையன் மற்றும் முருகன் என்ற இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். தோப்பில் உள்ள சிறு வீட்டில் இருவரும் அடிக்கடி இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு தங்கிச் செல்வது வழக்கம். இதேபோன்று நேற்று முன்தினம் இரவு இருவரும் தங்கியுள்ளனர். இந்த நிலையில்
1 min |
June 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
சமையல் எண்ணெய் லாரியில் கசிவு
போட்டி போட்டு மக்கள் குடத்தில் எண்ணெயை பிடித்தனர்
1 min |
June 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கந்து வட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி புகார்
திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பிரின்சி. இவர், அங்குள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், தென்மண்டல ஐ.ஜி அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவர் ஐ.ஜி-யிடம் புகார் மனு அளித்தார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
சேலத்தில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது
45 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்
1 min |
June 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
2026 தேர்தலில் அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்
எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min |
June 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுரை
“கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்படுங்கள்”
1 min |