Newspaper
DINACHEITHI - DHARMAPURI
மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கில் தற்கொலை
மதுரை மாவட்டம், தேனூர் தச்சம்பத்து கிராமத்தைச் சோந்த மதிராம் மகன் மூர்த்தி (வயது 44). இவரது மனைவி பிரிந்து அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி: இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி
கன்னியாகுமரி, ஜூன்.17கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். அழகுமீனா, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :- ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்தில், முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
இஸ்ரேல்-ஈரான் மோதல் எதிரொலி
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரானில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு
ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாநில கால்பந்து போட்டி: வ.உ.சி. பள்ளி முதலிடம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வ.உ.சி. ஆங்கில மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருவாடானை தாலுகா சூராணம் புனித ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்டனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேர்தல் வாக்குறுதிப் படி நெல் விலை நிர்ணயம்
விவசாயத் தொழில் மேலோங்க வேண்டுமென்றால், இடுபொருள் விலை குறையவேண்டும், விளைபொருள் விலை கூட வேண்டும். இரசாயனமயமாகிப்போன உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்கள் விலை இஷ்டத்துக்கு ஏறுகிறது. ஆனால், விளைவிக்கும் தானியங்கள், காய்கறிகள் விலை சீசனுக்கு சீசன் குறைகிறது. இதனால் வேளாண்மை தொழிலை விட்டுவிட்டு ஏராளமானோர் வெளியேறிவிட்டனர்.
2 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
தவறே செய்யாமல் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டேன்
காஞ்சிபுரத்தில் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :-
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
அரியலூர்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 941 வழக்குகளுக்கு ரூ.4.80 கோடியில் தீர்வு
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
துணை முதல்வர்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு தேனி வந்தார்.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்ணை தோட்டத்தில் கொன்று புதைத்த காதலன் கைது
கர்நாடகாமாநிலம்கதக்மாவட்டம் பெட்டகேரி போலீஸ் எல்லைக்குட்பட்டநாராயணபுரா பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (27). இவர் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் மதுஸ்ரீ (25). இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 12 பேர் கைது: சூதாடிய 4 பேர் பிடிபட்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் கண்காணித்தனர்.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஜெர்மன் ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
2 மாதத்தில் 10 ஆடுகளை கொன்ற சிறுத்தை
கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லையில் 83 மூடை ரேஷன் அரிசி காருடன் பறிமுதல
நெல்லை அருகே பேட்டையில் ரேஷன் அரிசி வெளிமார்க்கெட்டில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக நெல்லை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணபாண்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் பேட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கும், கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா (21 வயது) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
குஜராத் விமான விபத்தில் பலியான 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
காந்திநகர், ஜூன்.16கடந்த 12-ந்தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் தரையில் விழுந்து விபத்திற்குள்ளானது. அந்த விமானம் மேகானிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி மீது விழுந்தது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒரே மேடையில் 8 இசை அமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சி
தமிழ் திரை உலகில் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஆசிரியர் நா. முத்துகுமார். ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய், சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே ஆகிய பாடல்களுக்காக தொடர்ந்து இரண்டு முறை தேசிய விருதும் பெற்று இருக்கிறார்.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
தஞ்சையில் விவசாயிகளை கைது செய்வதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
முடி வளர வைப்பதாக கூறி மொட்டை தலையில் எண்ணெய் தடவி 6 ஆயிரம் பேரை ஏமாற்றிய கும்பல்
ஐதராபாத், ஜூன.17தெலுங்கானாமாநிலம்ஐதராபாத் பழையநகரத்தில் கும்பல் ஒன்று சமூக வலைதளம், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.1,194 கோடி மதிப்பிலான 2461 முடிவுற்ற பணிகளை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 15.6.2025 அன்று வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் கல்லணையிலிருந்து காவிரிடெல்டா விவசாயிகளின் நலன்கருதி, குறுவைசாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புதிதாகநிறுவப்பட்டமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.
5 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
மரத்தில் ஆசிரியர் பிணம்
சிவகாசி அருகே பெரியபொட்டல்பட்டியை சேர்ந்தவர் குருவையா மகன் சிவானந்தன் (25). இவர் துலுக்கன்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு
3 நாடுகளுக்கு பயணமாக புறப்பட்ட பிரதமர் மோடி, சைப்ரஸ் நாட்டுக்கு சென்றார். கனடா நாட்டின் கனனாஸ்கிஸ் நகரில் ஜி-7 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்றுமுன்தினம் தொடங்கிய இம்மாநாடு, இன்று (17-ந் தேதி) வரை நடக்கிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா?
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
நெல்லையப்பர் கோவில் தேருக்கு போலீஸ் பாதுகாப்பு
நெல்லை,ஜூன்.16நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆனி பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
தூத்துக்குடி: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், ரெயில் மோதி பலி
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகில் உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (வயது 68). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணன் இறந்து விட்டார். ஈஸ்வரி தனது மகனுடன் வசித்து வந்தார். 2 மகள்களும் தண்டவாளத்தின் மறுபுறத்தில் உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
புனேவில் பாலம் இடிந்து பயங்கர விபத்து: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 25 பேர் கதி என்ன?
மகாராஷ்டிரா புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்ததில் 25 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ. 1.41 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய விமான ஊழியர் கைது
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டுவர ப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
சட்டசபை உறுப்பினர் சுட்டு கொல்லப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் கண்டனம்
அமெரிக்காவின் மின்னசோட்டா சட்டசபை உறுப்பினர்கள் இருவர் தங்கள் வீடுகளில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வேடமணிந்து வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
1 min |
June 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
இட ஒதுக்கீட்டால் வந்தவர் விமர்சனங்களுக்கு ஐசிசி கோப்பையால் பதிலடி கொடுத்த பவுமா
தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள மின்தடை செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
1 min |