Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறிவிழுந்தவர் உயிரிழந்தார்.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார், த.வெ.க. தலைவர் விஜய்

த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சியின் அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகிறார்.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

முருகன் மாநாடு நடத்தி மக்களை ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம்

விசிக விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு

1 min  |

June 26, 2025

DINACHEITHI - DHARMAPURI

வேலூர் சுற்றுப் பயணத்தின்போது முதல்வரிடம் மனு கொடுத்தவருக்கு உடனடி வேலை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் நேற்று (25.6.2025) வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - DHARMAPURI

தொழிற்பயிற்சி, குடும்பஅட்டை,வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண்டும்

திருநங்கைகள் கோரிக்கை மனு

1 min  |

June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

போதைப்பொருள் விவகாரம் முன்னணி நடிகர் முதல் இளம் இசையமைப்பாளர் வரை நீளும் பட்டியல்

சென்னை ஜூன் 26போதைப்பொருள்பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்த்திரைப்படத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் போதைப்பழக்கத்துக்கு அடிமையானது எப்படி? என்பது குறித்து அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - DHARMAPURI

பாக்குவெட்டியில் குண்டாறு,ரெகுநாத காவிரி கால்வாய் மராமத்து பணிகள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பாக்குவெட்டியில் குண்டாறு, ரெகுநாத காவிரி கால்வாய் மராமத்து பணியினை வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

எங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தும் தவற விட்டோம்

தோல்வி குறித்து சுப்மன் கில் கருத்து

1 min  |

June 26, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் பலி

விருதுநகா மாவட்டம், காரியாபட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அருப்புக்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - DHARMAPURI

கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்தது

ஏரி பகுதிக்கு செல்ல மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி

1 min  |

June 26, 2025

DINACHEITHI - DHARMAPURI

ரெயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்: பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

ரெயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாடுமுதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

1 min  |

June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஹாம்பர்க் ஓபன்: ஸ்வியாடெக், பெகுலா காலிறுதிக்கு முன்னேற்றம்

ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் போலந்து வீராங்கனை இகாஸ்வியாடெக் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - DHARMAPURI

வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு - 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு - 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - DHARMAPURI

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.6.90 லட்சம் நூதனமுறையில் மோசடி

கிருஷ்ணகிரி அருகே பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, மாட்டுப்பண்ணை உரிமையாளரிடம், 6.90 லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

2 min  |

June 26, 2025

DINACHEITHI - DHARMAPURI

மணிபர்ஸ், செல்போன் திருடிய 2 பேர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம், வடக்குப் பூந்தோட்ட தெருவை சேர்ந்த சாய்குமார் (வயது 24), கடந்த 22ம்தேதி, அம்பாசமுத்திரம், நதியுண்ணி கால்வாய் அணைக்கட்டு கல்மடம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, காரின் டேஸ்போர்ட்டில் தான் அணிந்திருந்த செயின் மற்றும் மோதிரம் என மொத்தம் 22 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை கழற்றி வைத்துவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை சீரானது

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை நேற்று காலை பாதிக்கப்பட்டது.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க .- பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை

கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட 50 ஆண்டுநிறைவுதின நிகழ்ச்சி நடந்தது.

1 min  |

June 26, 2025

DINACHEITHI - DHARMAPURI

கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவை தடுக்க தொழில்நுட்ப முறையில் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு பிரபலமான சுற்றுலா தலம் இருப்பதால், தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இயற்கை அழகினை ரசிக்க வந்து செல்கின்றனர். மேலும் கொடைக்கானலுக்கு வருவதற்கு மூன்றாவது சாலையாக, கொடைக்கானலில் இருந்து அடுக்கம் கும்பக்கரை வழியாக தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது.

1 min  |

June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் விண்வெளிக்கு புறப்பட்டனர்

நியூயார்க் ஜூன் 26இந்திய வீரர் சுபான்பூசுக்லா உள்பட 4 வீரர்கள் விண்வெளிக்கு நேற்று புறப்பட்டனர். இவர்கள் விண்வெளியில் 60 விதமான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்

1 min  |

June 26, 2025

DINACHEITHI - DHARMAPURI

சமூகநீதி காவலர் வி.பி. சிங் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

மேனாள் இந்தியப் பிரதமர் சமூகநீதிக் காவலர்வி.பி சிங் 95-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர. மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு வருமாறு :-

1 min  |

June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஈரான் அடிபணியும் நாடு இல்லை: காமேனி எக்ஸ் பதிவால் பரபரப்பு

ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி

அரசின் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு

1 min  |

June 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

மங்கி விழுந்து ஒருவர் பலி

கோவை உக்கடம் என்எச் ரோடு பெருமாள் கோயில் வீதி ஜங்ஷனில் நேற்று ஆண் ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

1 min  |

June 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அரசு பள்ளி பாதைக்காக 20 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய டாக்டர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கீழையூர். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி இருந்தது. 119 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளி பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியுமா?

ஐகோர்ட்டு கேள்வி

1 min  |

June 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சி.ஐ.டி.யு.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கூடலூர் நகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.609 வழங்க கோரிக்கை

1 min  |

June 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாமனார், மருமகள் வீடுகளில் பணம், நகை துணிகர கொள்ளை

கோவையில் மாமனார் மற்றும் மருமகன் வீடுகளில் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

June 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அணு ஆயுதத்தை தயாரிக்க மீண்டும் முயற்சிக்க கூடாது

கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத்தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியது.

1 min  |

June 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இங்கிலாந்தில் வரலாற்று சாதனைப் படைத்த ரிஷப் பண்ட்

லீட்ஸ் ஜூன் 25 - இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல்டெஸ்ட்லீட்சில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் விளாசினர். 2ஆவது இன்னிங்சில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் விளாசினர்.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

திருநங்கைகளுக்கு விதிமுறைகளை தளர்த்தியது, தமிழ்நாடு அரசு

புதுமைப் பெண் திட்டத்துக்கு திருநங்கைகளுக்கு விதிமுறைகளை தளர்த்தியது, தமிழ்நாடு அரசு.

1 min  |

June 25, 2025