Newspaper
DINACHEITHI - DHARMAPURI
இமாசல பிரதேசத்தில் மழைக்கு 43 பேர் பலி
தென்மேற்கு பருவமழை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் கடந்த மேமாதம் 24-ந்தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வடமாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராமேஸ்வரம் பகுதியில் வனத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள்
ராமநாதபுரம், ஜூலை.6ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிகளில் வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக வனம், கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டுடுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா மற்றும் டிரினிடாட் அண்டுடுபாகோ ஆகிய 2நாடுகளுக்குபயணம்மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆம்ஸ்ட்ராங் நினைவுநாள் - சென்னையில் போலீசார் குவிப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பறிபோனது, வாலிபரின் உயிர்
திருச்சி: ஜூலை 6திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2-வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
மகனை போன்று பிரபல தொழிலதிபர் 6 ஆண்டுகளுக்கு பின் படுகொலை
6 ஆண்டுகளுக்கு முன்பு, இவருடைய மகன் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கெம்காவும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதீனம்
உளுந்தூர் பேட்டையில் நடந்த விபத்தை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியிருந்தார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
எங்களில் கடவுளை பார்க்காதீர்கள்: நீதியில் கடவுளை பாருங்கள்
உச்சநீதிமன்றத்தில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு விசாரணையின்போது, எங்களில் கடவுளை பார்க்காதீர்கள். நீதியில் கடவுளை பாருங்கள் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்
அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் நாளை மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
3வது டி20 போட்டி: 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து திரில் வெற்றி
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
கர்நாடகாவில் பருவமழை மீண்டும் தீவிரம்
கர்நாடகாவில் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மே மாத இறுதியில் இருந்து பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து சுமார் 15 நாட்களுக்கும் மேலாக கொட்டி தீர்த்தது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருச்சுழி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு மறக்க முடியாத...
நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா?
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்தி திணிப்பிற்கு எதிராக ஒன்றாக கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்
தேசியகல்விக்கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜடேஜாவுக்கு சிறப்பு அனுமதி அளித்த அணி நிர்வாகம்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2 ஆவது டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் இரட்டைசதம்(269) விளாசினார். ஜடேஜா 89 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். சுப்மன் கில்- ஜடேஜா ஜோடி 6 ஆவது விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரானில் 20 நாட்களுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சுமார் 12 நாட்கள் நடந்த மோதல் நீடித்த நிலையில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
கியாஸ் நிலையம் வெடித்து சிதறி 45 பேர் படுகாயம்
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ளகியாஸ்நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் துணிகர மோசடி
திருப்பூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்ப ட்டது குறித்து சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை
வாஷிங்டன், ஜூலை.6கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவிபெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாதா?
ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் ரேஷன் கார்டுசெல்லாதா? என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் ரூ.3.80 கோடியில் புதிய சமுதாயக்கூடங்கள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள்
அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது
பிரதமர் நரேந்திர மோடிகானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
விஜய்க்கு ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் விலகல்
த.வெ.க.வுக்கு பின்னடைவா?
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆட்சியை பிடிப்பதற்காகவே சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிசெய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
போர்ட்ஆப்ஸ்பெயின்,ஜூலை.6பிரதமர் மோடிகானா, டிரினிடாட் அண்டுடுபாகோ,அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் கடந்த 2-ந்தேதிகானாவுக்குபுறப்பட்டு சென்றார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
திமுகவை விமர்சிக்கும் விஜய், அதிமுக பற்றி பேசாதது ஏன்?
திருமாவளவன் கேள்வி
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொண்டர்கள் மன உளைச்சலில் உள்ளனர்: ராமதாஸ்-அன்புமணி மனம் விட்டு பேச வேண்டும்
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. புதிய தலைமைநிலையகுழுநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை நிலைய குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
1 min |