Newspaper
DINACHEITHI - DHARMAPURI
10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த பிரபு-தேன்மொழி தம்பதியினர். தற்போது கேரளாவில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகள் சிவானிஸ்ரீ. இவர் விருத்தாசலம் அருகே கார்குடல் கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கோ.ஆதனூர் அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராட்டின இருக்கை உடைந்து அண்ணன்-தம்பி படுகாயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழாவில் கடந்த 12 ம்தேதி பெருமாள் வைகையாற்றில் இறங்கும் விழா கோலாகலமாக நடந்தது. இதைத் தொடர்ந்து திருவிழாவை முன்னிட்டு, பரமக்குடி வைகையாற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ராட்டினங்கள் இயக்கப்பட்டன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த தம்பதிகளின் வளர்ப்பு நாய் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் 2 தனிப்படைகள் அமைப்பு
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த சொக்கநாதபாளையத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் உள்ள தோட்டத்து வீட்டில் பாஸ்கர் (வயது 50) கலைவாணி (42) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். விவசாயம் செய்து வரும் தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் பாதுகாப்பிற்காக நான்கு நாய்களை வளர்த்து வந்துள்ளனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீசார் 40 இடங்களில் அதிரடி சோதனை
கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகளின் வீடுகளில் அவ்வப்போது லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி சொத்து ஆவணங்களை கைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.'
1 min |
May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
அதிரடியாக குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 12-ந்தேதி விலை 'மளமள'வென சரிந்து, நேற்று முன்தினம் விலை உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அதன் விலை மீண்டும் குறைந்து காணப்பட்டது.
1 min |
May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
அத்துமீறு என்பதற்கான அர்த்தம் புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்
அன்புமணியை விமர்சித்த திருமாவளவன்
1 min |
May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 19 மின்சார ரெயில்கள் ரத்து
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் 17-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
1 min |
May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
நீரஜ் சோப்ரா லெப்டினன்ட் கர்னலாக நியமனம்: இந்திய ராணுவம் வழங்கிய கௌரவம்
இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரமும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு ஒரு அரியகௌரவம்வழங்கப்பட்டுள்ளது. இந்திய பிராந்திய இராணுவம் அவருக்கு லெப்டினன்ட் கர்னல் என்றகௌரவப்பதவியை வழங்கியது. இந்த நியமனம் ஏப்ரல் 16 முதல் அமலுக்கு வந்ததாக அரசுவட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு ஆஸ்பத்திரியில் மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 min |
May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 38 மாதங்களில் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு புதிய ரேசன்கார்டு வழங்கப்பட்டுள்ளன
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 38 மாதங்களில் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக வேடசந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
கடலாடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் நடந்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா பதிலடி
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்ஒன்றுஅருணாச்சல பிரதேசம். இது சீனா உடன் எல்லையைப்பகிர்ந்துவருகிறது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் அருணாச்சல பிரதேசம் தனக்குச் சொந்தமானது என சொல்லி சீனா பல ஆண்டுகளாகவே உரிமை கோரி வருகிறது. இருப்பினும், மத்திய அரசு அதற்குத் தக்கப் பதிலடிகளை கொடுத்து வருகிறது.
1 min |
May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகாகாவிரிகரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று நீர்வரத்து 1000 கன அடிதண்ணீர் வந்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை - காவலாளி தலைமறைவு
சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வு பெற்ற ஐ.டி. ஊழியரான மகேஷ் குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம்
ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு 3 ஆண்டு, தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியருக்கு, 3 ஆண்டு, தொழிலாளிக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
பஸ்சில் இருந்து விழுந்து குழந்தை பலி; டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம்
தர்மபுரி மாவட்டம், வேப்பிலை முத்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 31). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவைக்கு சென்று கொண்டிருந்தார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
பொதுமக்கள் நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.90 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் தொழில்நுட்ப வசதியுடன் கட்டப்பட்டு வரும் பால் பண்ணை
நாமக்கல் மாநகராட்சி வசந்தபுரம், பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட கூட்டுறவு பல் குளிரூட்டும் நிலையத்தை எம்.பி ராஜேஸ்குமார் திறந்து வைத்தார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியா-மியான்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இந்திய-மியான்மர் எல்லை அருகே நேற்று முன்தினம் (மே 14) இரவு மணிப்பூரின் சண்டல் மாவட்டத்தில் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர் 10 ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூறி பல கோடி ரூபாய் மோசடி
12 பேர் கைது
1 min |
May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆபரேஷன் சிந்தூர் பாராட்டு விழா பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வாலிபர் கைது
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு பிரசாந்த் லே-அவுட் பகுதியில் கடந்த 9-ந்தேதி ' ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பிரசாந்த் லே- அவுட்டை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் செய்திருந்தனர்.
1 min |
May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி மீண்டும் முகமது யூனுஸ் சர்ச்சைப் பேச்சு
வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ், நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து மீண்டும் ஒருமுறை பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
1 min |
May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
இத்தாலி ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
1 min |
May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
பிகாரில் மாணவர்களை சந்திக்கச்சென்ற ராகுல்காந்தியை காவல்துறை தடுத்தது
அம்பேத்கர்விடுதியில்மாணவர்கள் மத்தியில் உரையாற்ற சென்ற எதிர்க்கட்சிதலைவர் ராகுல்காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்தசம்பவம் பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
உச்சநீதிமன்றத்துக்கு ஜனாதிபதி...
உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
1 min |
May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI
பயங்கரவாதிகளின் சகோதரி சோபியா குரேஷி பற்றி இழிவாக பேசிய பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப்பதிலடிகொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
சார்ஜ் போட்டிருந்தபோது லேப்-டாப் வெடித்து மாற்றுத்திறனாளி படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் மெடிக்கல் மற்றும் பேன்ஸி கடை நடத்துவர் ஜெயவீரன் (வயது 47) மாற்றுத்திறனாளி.
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதம் பற்றி சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்க வேண்டும்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறிதாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்டதில் ஒருவர் பலி
புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்ட ஒருவர் உயிழந்தார்.30 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
1 min |