Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே-19ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னதாக நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஒவ்வொரு மாநில முக்கிய நாட்களை திருவிழாவாக கொண்டாட முடிவு

முதல்-மந்திரி ரேகா குப்தா தகவல்

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆர்சிபி அணியில் இணைந்த விராத் கோலி

இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

10-ம் வகுப்பு தேர்வில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி சாதனை

தமிழ்நாட்டில் வெளியான 10வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவர் 498-500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்வோம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிடுகிறோம்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

வாலிபால் போட்டியை தொடங்கி வைத்தார் விஜய் வசந்த் எம்.பி.

அய்யா வைகுண்டரின் 193-வது உதய தினவிழா வாலிபால் போட்டியை தொடங்கிவைத்தார் விஜய் வசந்த் எம்.பி.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு - 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை

திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டுகவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் 17.50லிட்டர்கொள்ளளவு கொண்டமேல்நிலைநீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன்மூலம் அந்தபகுதியில்உள்ளஏராளமான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

டாஸ்மாக்நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது

1 min  |

May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டிரம்ப்பை கலாய்த்து கங்கனா போட்ட பதிவு நட்டாவின் அறிவுரையின் பேரில் நீக்கினார்

கத்தாரில் நேற்று முன்தினம் நடந்த வணிக மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப் இந்தியாவுடனான வணிக உறவு பற்றி பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

2 வயது மகளுடன் உணவு டெலிவரி செய்யும் தந்தை

உலகத்திலேயே மிகவும் கஷ்டப்படுவது நாம் தான்.. நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது... என்று பலரும் நொந்துக்கொள்கின்றனர். ஆனால்நம்மைவிடவறுமையிலும், ஆதரவு இல்லாமலும் பல பேர் இவ்வுலகில்தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஊட்டியில் 2-வது நாளாக மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்

நீலகிரிமாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்கோடைவிழாநடத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

912 பயனாளிகளுக்கு ரூ.28.13 கோடியில் வேலை அனுமதிக்கான ஆணைகள்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 765 பயனாளிகளுக்கு ரூ.26.86 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 147 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலும் வேலை அனுமதி ஆணைகளை வழங்கினார்.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு

வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 11ம் தேதிசித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதை நான் முடிவுசெய்வேன்' என்றார். மேலும், கட்சியில் நிறையபேர் உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும் அனைவரின் கணக்கையும் முடித்து விடுவேன் என்றும் கூறினார்.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்

விஜய் வசந்த் அறிக்கை

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

532 மனுக்களுக்கு கள ஆய்வு கூட்டத்திலேயே தீர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு - கோடை வெயிலுக்கு 3 பேர் உயிரிழப்பு

குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை முதலே அடித்து வரும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாககுழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குஉள்ளாகிவருகிறார்கள். மதிய நேரங்களில் சாலைகளில் அனல்காற்று வீசுகிறது.இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சத்தீஷ்காரில் முதல்முறையாக மின் இணைப்பு பெற்ற 17 கிராமங்கள்

ராய்ப்பூர்,மே.17சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூர தாக்குதல்

தொழில் அதிபர் மீது போக்சோ வழக்கு பதிவு

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

லக்னோ அணியின் மயங்க் யாதவ் விலகல் மாற்று வீரராக நியூசிலாந்து வீரர் அறிவிப்பு

இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வதுஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்குகிறது.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் நாளை வரை நீட்டிப்பு

எல்லையில் பதற்றத்தை தணிக்க சம்மதம்

1 min  |

May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

10 வகுப்பு தேர்வு முடிவு- ஒட்டன்சத்திரம் மாணவர் 498 மதிப்பெண்கள் பெற்று சாதனை

நடந்துமுடிந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ரூ.14 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் வெற்றி பெற்ற நிலையில் குஜராத் மாநிலம் பூஜ் விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:- நமது வீரமிக்க வீரர்களை பாராட்ட வந்துள்ளேன். காயமடைந்த நமது வீரர்களின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். உங்கள் கண்காணிப்பின் கீழ் இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் சின்னம் புஜ். மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்க தொடங்கி விட்டது.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தகாத உறவிற்கு தடை: கணவனை கொன்ற பெண், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவூது (வயது 40). தையல்காரரான இவர் பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவரது மனைவி ரகமத் பேகம் என்கிற யாஸ்மின் (31). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உண்டு. இவர்களது வீட்டின் முதல் தளத்தில் ஷேக்தாவூத்தின் தங்கை கணவரான அப்துல் அஜீஸ் (36) குடும்பத்துடன் வசித்து வந்தார்.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக அது பார்க்கப்பட்டது.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்

கடந்த மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

10, 11 வகுப்புகளுக்கு துணைத்தேர்வு எப்போது?

தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

சேலத்தில் ஜமாபந்தி

சேலம் தெற்குவட்டாட்சியர் அலுவலகத்தில் வீரபாண்டி, பாலம்பட்டி, அக்கரப்பாளை யம், பைரோஜி அக்ரஹாரம், நல்லராயன்பட்டி, சென்னகி ரி, வாணியம்பாடி, ஏர்வாடி பெத்தாம்பட்டி போன்ற வீரபாண்டி உள்வட்டம் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

இங்கிலாந்து பயிற்சியாளர் குழுவில் இணைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர்

சிறப்பு திறன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

மெக்சிகோவில் சோகம்: சங்கிலித்தொடர் விபத்தில் 21 பேர் பலி

மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் இருந்து ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன் - ஓக்சாகா நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த லாரி முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு: இந்த ஆண்டு வெப்ப அலை இருக்காது

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:- கோடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டிற்கு மிகவும் தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெப்ப அலை இருக்காது.

1 min  |

May 17, 2025