Try GOLD - Free

Newspaper

Dinamani Salem

கோனேரிப்பட்டியிலிருந்து வேளாங்கண்ணிக்கு 200 பேர் பாதயாத்திரை

தம்மம்பட்டி கோனேரிப்பட்டியிலிருந்து 200 கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்கு திங்கள்கிழமை பாதயாத்திரை புறப்பட்டனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Salem

தொழில் முதலீடுகள் - அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழகத்துக்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினார்.

1 min  |

September 02, 2025

Dinamani Salem

இந்தியாவை வென்றது ஈரான்

மத்திய ஆசிய கால்பந்து சங்கங்களுக்கான (சிஏஎஃப்ஏ) நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-3 கோல் கணக்கில் ஈரானிடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Salem

பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Salem

பூலித்தேவருக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை

நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்த பூலித்தேவர் பிறந்த நாளையொட்டி, (செப்.1) அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

1 min  |

September 02, 2025

Dinamani Salem

சேலம் மைல்ஸ்டோன் டெவலப்மெண்ட் மைய 6-ஆம் ஆண்டு தொடக்க விழா

சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள சண்முகா மருத்துவமனையின் மைல் ஸ்டோன் டெவலப்மெண்ட் மைய 6 ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Salem

அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி

அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஒரு வார கால செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

1 min  |

September 02, 2025

Dinamani Salem

ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம்

பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Salem

சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் பணியிடை நீக்கம்

பணி நியமன விதிமீறல் புகார் காரணமாக சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் ஓய்வுபெறும் நாளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

September 02, 2025

Dinamani Salem

ஜெர்மனி நிறுவனங்கள் ரூ.3,201 கோடி முதலீடு

தமிழ்நாட்டில் ஜெர்மனி நிறுவனங்கள் ரூ.3,201 கோடியில் தொழில் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

1 min  |

September 02, 2025

Dinamani Salem

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

சங்ககிரி நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

சங்ககிரி நகராட்சி சார்பில், நகர்ப்புற காடுகள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் கொங்குநகர் பகுதியில் உள்ள நகராட்சிப் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு போலீஸார் விசாரணை

சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் குடமுழுக்கு விழா

சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் மகா குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

மேட்டூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

மேட்டூரில் சந்து கடைகளில் பறிமுதல் செய்த மதுப்புட்டிகளைச் சந்தையில் விற்பனை செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் பிரசாந்த் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

1 min  |

September 01, 2025

Dinamani Salem

கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு

ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்

அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

பெரியார் பல்கலை.யில் கலை இலக்கிய போட்டிகள்: வென்றோருக்குப் பரிசு

பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையும் சென்னை இராமலிங்கர் பணி மன்றமும் இணைந்து நடத்திய பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக, மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

முதல்வர் கோப்பை கைப்பந்து போட்டிகள் தொடக்கம்

சேலத்தில் கல்லூரி மாணவிகளுக்கான முதல்வர் கோப்பை கைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

2026 தேர்தல் வெற்றிக்கு சமூக ஊடகத்தை பாமக நிர்வாகிகள் பயன்படுத்த வேண்டும்

அடுத்து ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு சமூக ஊடகத்தை பாமக நிர்வாகிகள் பயன்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

அடாவடி சீனாவிடம் அடங்கிவிட்டது மத்திய அரசு: காங்கிரஸ் விமர்சனம்

அச்சுறுத்தல், அடாவடி நடவடிக்கைக்கு பெயர் போன சீனாவிடம் முதுகெலும்பு இல்லாத மத்திய அரசு அடங்கிச் சென்றுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

ஏற்காடு மலைப்பாதை விபத்தில் 2 பேர் காயம்

ஏற்காடு மலைப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அரசுப் பேருந்தும், காரும் நேருக்குநேர் மோதியதில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Salem

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு

ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை

1 min  |

September 01, 2025