Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Thoothukudi

உக்ரைன் போரை நிறுத்துமா டிரம்ப்பின் முடிவு?

உக்ரைன் விவகாரத்தில் ஒரு மிக முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறேன். அது, ரஷியா மீதான கடுமையான பொருளாதாரத் தடையாகவோ, கூடுதல் வரி விதிப்புகளாகவோ, அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். இல்லையென்றால், இது உங்கள் சண்டை என்று கூறிவிட்டு எதுவுமே செய்யாமல் விட்டுவிடலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது இது.

2 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை நீட்டிப்பு

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை செப்டம்பர் 24-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

அவர்கள் எப்போதைக்குமான ரோல் மாடல்!

பிரசாத் லேப் எதிரே இருக்கும் டீக்கடைக்கு போனால், எல்லா மேஜைகளிலும் நடிகர்களின் கூட்டம். 'கன்னி மாடம்' ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் சிரிக்கிறார். \"வணக்கம் பாஸ்..\" என வாசமாக வணக்கம் வைக்கிறார். சினிமா பந்தா இல்லாமல் மெல்லிய குரலில் பேசி, ஜில்லென புது லுக் காட்டி அமர்கிறார். கைகள் மொபைலைச் சுழற்ற, நிமிஷத்துக்கு ஒரு பொசிஷன் மாறி உட்காருகிற துறுதுறு ஹீரோ.

2 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளர்

டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளர்

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

சங்கரன்குடியிருப்பு புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம் அருகே சிதம்பரபுரம் பங்குக்குள்பட்ட சங்கரன்குடியிருப்பு புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது (படம்).

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

உலக யூத் வில்வித்தை 2 தங்கம் வென்றது இந்தியா

உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2 தங்கம், ஒரு வெண்கலத்தை வென்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

அரிசித் தவிடு எண்ணெய் உடலுக்கு ஏற்றதா?

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள் பலவாக இருந்தாலும், தற்போது பிரபலமாக இருப்பது அரிசித் தவிடு எண்ணெய்தான். குறைவான கொழுப்பு இருக்கிறது. நீரிழிவு, இதயநோய் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். ஆன்ட்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது” என்கிறார் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியின் ஊட்டச்சத்து, உணவியல் பேராசிரியர் ப.வண்டார்குழலி.

2 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

இணையவழி சூதாட்டத்துக்கு தடை: தமிழ்நாடு பாஜக வரவேற்பு

இணையவழி சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்ததற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக்கூட நீக்க விடமாட்டோம்: முதல்வர் திட்டவட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் பெயர்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வர் பகவந்த் மான், 'எனது அரசு இதை ஒரு போதும் அனுமதிக்காது' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் புகைப்பட அரங்கம்

தூத்துக்குடி 6ஆவது புத்தகத் திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கிய புகைப்பட அரங்கத்தின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி கனிமொழி எம்.பி.யிடம் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி பல்வேறு தொழில் அமைப்புகள், மீனவ அமைப்புகள் சார்பில் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

தர்மஸ்தலா விவகாரம்: புகார் அளித்தவர் கைது

காவலில் எடுத்து எஸ்ஐடி விசாரணை

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

சிறை மருத்துவமனைக்கு ரணில் விக்ரமசிங்க மாற்றம்

தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தை முறை கேடாகப் பயன்படுத்திய குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க (76), சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

நூறு தமிழ்ப் பேச்சாளர்களை உருவாக்குவதே லட்சியம்

என் வாழ்நாளில் 100 தமிழ்ப் பேச்சாளர்களையாவது உருவாக்க வேண்டும். அதற்காக அயராது உழைக்க வேண்டும் என்பதே என் முதல் லட்சியம்.

2 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

இந்தியாவுக்கு 2 தங்கம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2 தங்கம் வென்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

காவலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது

தூத்துக்குடியில் காவலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்

எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் உறுதி

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

தொழிலாளிக்கு கத்திக்குத்து; ஒருவர் மீது வழக்கு

மார்த்தாண்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்தியவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விசா நிறுத்தம்

அமெரிக்காவில் வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

மின்சாரம் பாய்ந்து ராணுவ வீரர் உயிரிழப்பு: ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல், முழு ராணுவ மரியாதையுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

பேரூராட்சி தலைவியை மிரட்டியவர் மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே பேரூராட்சி தலைவியை மிரட்டியவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

தொழிலதிபர் அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை

ரூ.2,900 கோடி வங்கி மோசடி

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

மாவட்ட தடகளப் போட்டி: மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளி சிறப்பிடம்

மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியர் செகண்டரி பள்ளி சிறப்பிடம் பெற்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயர்வு

தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்ந்திருந்தது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

நக்ஸல் ஆதரவாளர் என விமர்சனம்: அமித் ஷாவுக்கு சுதர்சன் ரெட்டி பதிலடி

தன்னை நக்ஸல் ஆதரவாளர் என விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு 'இண்டி' கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி. சுதர்சன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

விரைவில் கனிம வர்த்தக சந்தை அமைக்கப்படும்

‘லண்டன் உலோக வர்த்தக சந்தையைப் போன்று விரைவில் கனிம வர்த்தக சந்தையை மத்திய அரசு அமைக்க உள்ளது’ என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

புகழ் பெற்ற அடையாளச் சின்னமான பாம்பன் பழைய ரயில்வே பாலத்தை அகற்ற முடிவு

தமிழகத்தின் புகழ் பெற்ற அடையாளச் சின்னங்களில் ஒன்றான பாம்பன் பழைய ரயில்வே தூக்குப் பாலத்தை அகற்றும் பணிக்கு ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் (ஆர்விஎன்எல்) ஒப்பந்தப்புள்ளி கோரியது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

பிரதமர் மோடி குறித்து அவதூறு: தேஜஸ்வி யாதவ் மீது வழக்குப் பதிவு

பிரதமர் நரேந்திர மோடியை ‘வாக்கு திருடர்’ என்று குறிப்பிட்டு பதிவிட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், உத்தரபிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீது முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) போலீஸார் பதிவு செய்தனர்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடியில் கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழாக் குழு பொறுப்பாளர்களுடன் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

சட்டக் கல்வியை வலுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

1 min  |

August 24, 2025