Newspaper
Dinamani Thoothukudi
தூத்துக்குடி சிவன் கோயிலில்...
தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் திருக்கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பள்ளி மாணவர், மாணவிகளுக்கான ஓவியப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
நீலக்கொடிச் சான்று 6 கடற்கரைகள் மேம்பாட்டுக்கு ரூ.24 கோடி
நீலக்கொடிச் சான்று பெறும் வகையில், தமிழ்நாட்டின் 6 கடற்கரைகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
திருமலையில் மகாராஷ்டிர ஆளுநர் வழிபாடு
திருமலை ஏழுமலையானை மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழிபட்டார்.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் கட்டாயம்
2 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
நாகர்கோவில் புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் கலைத் திருவிழா
நாகர்கோவிலில் ஆயர் இல்ல வளாகத்தில் உள்ள புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் கலைத் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
தமிழகத்தில் 35,000 விநாயகர் சிலைகள் அமைப்பு
பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
திருமலை மலைப் பாதையில் விநாயகர் சதுர்த்தி
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு புதன்கிழமை திருமலையின் முதல் மற்றும் இரண்டாவது மலைப் பாதைகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
டிரம்ப் அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படிந்த பிரதமர்: ராகுல்
பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த அறிவுறுத்தலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக கீழ்ப்படிந்துள்ளார் என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்
'தற்போதைய எதிர்பாராத புவிசார் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை
இரு நாள்களில் 41 பேர் உயிரிழப்பு
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
கலைமகள் சபா: எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன?
அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு?
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
செங்கல் சிவபார்வதி கோயிலில்...
களியக்காவிளை அருகே உதயங்குளங்கரை, செங்கல் சிவபார்வதி கோயிலில் மகா கணபதி ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது (படம்).
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெல்லும்
வரும் 2026 பேரவைத் தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்றார் அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீர்வு: மத்திய அரசு நம்பிக்கை
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். எனவே, இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
கோவில்பட்டி: 83 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை 83 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
காஸாவில் செய்தியாளர்கள் கொல்லப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது
காஸாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் செய்தியாளர்கள் உயிரிழந்துவரும் சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்
நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தென் தமிழகம் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
தெருவோர கடைக்காரர்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தெருவோர கடைக்காரர்களுக்கான பிரதமரின் கடன் திட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயர்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
விநாயகர் சிலை ஊர்வலம்; குமரியில் ஆக. 30, 31இல் மதுக் கடைகள் மூடல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 30,31) டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
மாணவர்களிடம் புத்தாக்க சிந்தனையை வளர்க்க வேண்டும்
மாணவர்களிடம் புத்தாக்க சிந்தனையை வளர்க்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
போத்தி விநாயகர் கோயிலில்...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தூத்துக்குடி போத்தி விநாயகர் கோயிலில் அன்னதான நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய அங்கீகாரம்
தமிழகத்தைச் சேர்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ் மத்திய அரசு சார்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடர்புக்கு தனி எண்கள் கூட்டுறவுத் துறை உத்தரவு
கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
பாலகோகுலம் சார்பில்...
திருச்செந்தூரில் பாலகோகுலம் சார்பில் 32ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!
பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.
3 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
பிகாரில் ஜனநாயகப் படுகொலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
1 min |
August 28, 2025
Dinamani Thoothukudi
போனி கபூர், அவரது இரு மகள்கள் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உள்ளிட்டோர் பெயருக்கு வழங்கியுள்ள பட்டாவை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
