Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Thoothukudi

பாகிஸ்தானுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது

ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள்களை கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

விளாத்திகுளம் தொகுதியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் நிறைவடைந்த திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து புதிய திட்டப் பணிகளுக்கு எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்

இந்திய பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பு காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 'இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்' என்று அந்த நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: பக்தர்கள் விரதம் தொடங்கினர்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடங்கவுள்ளதை யொட்டி, செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

அடிப்படை வசதிகள் கோரி கோவில்பட்டியில் முற்றுகைப் போராட்டம்

இலுப்பையூரணி ஊராட்சி பொன்நகர் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, மக்கள் கருத்தரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பினர் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

ஜிஎஸ்டி சீர்திருத்தம்: குறு, சிறு நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்

2 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

பவன் கேராவிடம் 2 வாக்காளர் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பவன் கேராவிடம் 2 வாக்காளர் அட்டைகள் உள்ளன; இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

2026-27 பட்ஜெட் பணிகள் அக்டோபரில் தொடக்கம்

2026-27-ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளை நிதியமைச்சகம் அக்டோபரில் தொடங்கவுள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

தசரா பக்தர்களுக்கு கூடுதல் அடிப்படை வசதிகள்: அதிகாரிகள் உறுதி

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு கூடுதல் அடிப்படை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

அமெரிக்க வரி விதிப்பு: திருப்பூரில் திமுக, கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு தொடர்பாக நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத பாஜக அரசைக் கண்டித்து திமுக, கூட்டணிக் கட்சிகள் சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

ஜிஎஸ்டி சீரமைப்பால் வருவாய் வரவு பாதிக்கக் கூடாது

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீரமைப்பு நடவடிக்கையால், தமிழகத்துக்கான வருவாய் வரவுகளில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியமும் முடிவு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க விரும்புவதாக பெல்ஜியமும் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு 'தமிழக அஞ்சல் வட்ட விருது'

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு ‘தமிழக அஞ்சல் வட்ட விருது’ வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

மிதமாகக் குறைந்தது மாருதி சுஸுகி விற்பனை

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமாகக் குறைந்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

கோவில்பட்டியில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி ரயில் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது

ரஷியா, சீன நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைனுடன்தான் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தோழமை கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ கருத்து தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.77,800-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் செவ்வாய்க்கிழமை (செப்.2) பவுன் ரூ.77,800-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

தென்னாப்பிரிக்கா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

1,400-ஐ கடந்த உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஐக் கடந்துள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

தொழிலாளியைத் தாக்கிய நால்வர் மீது வழக்கு

கன்னியாகுமரியில் மீன்பிடி தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நால்வர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி நியமனம்: உயர்நீதிமன்றத்தில் முறையீடு

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

தொழிலாளி தற்கொலை

களியக்காவிளையை அடுத்த பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசு: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசின் தடைகளைக் கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடியில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 4) மின் விநியோகம் இருக்காது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

கரூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதா?

தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

குழித்துறையில் ஓணம் ஊஞ்சல் விழா தொடக்கம்

குழித்துறையில் பிரதேஷ் கிளப் சார்பில், 40 ஆவது ஆண்டு ஓணம் ஊஞ்சல் விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை

தமிழக காவல் துறைத் தலைவர் (டிஜிபி) நியமனத்தில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்றார் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

மான் வேட்டை வழக்கு: உதவி வனவர் பணியிடை நீக்கம்

மான் வேட்டை சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி வனவர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

September 03, 2025

Dinamani Thoothukudi

செப்டம்பர் 5-இல் மனம் திறந்து பேசுவேன்

அதிமுக உள்கட்சி பிரச்னை தொடர்பாக வரும் 5-ஆம் தேதி மனம் திறந்து பேசுவதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025