Newspaper
Dinamani Tenkasi
பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலர் பழங்கள் பறிமுதல்
பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னர்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலர் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹர்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Tenkasi
குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Tenkasi
வாக்குத் திருட்டு: ராகுலை விமர்சிக்கும் முன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்
1 min |
September 15, 2025
Dinamani Tenkasi
திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
தென்காசி சிவந்தி நகரில் திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரப்பேரியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் அக்கட்சியிலிருந்து விலகி ஞாயிற்றுக்கிழமை திமுகவில் இணைந்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Tenkasi
2026 தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்திக் காட்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Tenkasi
இந்தியாவுக்கு ஏமாற்றம்
ஜப்பானில் உலக தடகள சாம்பியன்ஷிப் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்தியர்கள் பதக்க வாய்ப்பு பெறாமல் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
இசைத்துறையில் பொன்விழா கண்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் 'உச்சநீதிமன்ற உத்தரவு அதிகார வரம்பை மீறுவதாக அமையும்'
'உச்சநீதிமன்ற உத்தரவு அதிகார வரம்பை மீறுவதாக அமையும்'
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
தட்டச்சுப்பொறி பழுதுநீக்குவோர் சங்கக் கூட்டம்
தென்காசி அருகே நன்னகரத்தில் தமிழ்நாடு தட்டச்சுப்பொறி பழுதுநீக்குவோர் நலச் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
கட்டுமானம் முடங்கிய வீட்டு வசதித் திட்டங்கள்
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
இறுதிச்சுற்றில் 3 இந்தியர்கள்
இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுர் சோரன், மீனாக்ஷி ஹூடா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
தூத்துக்குடி மிகப்பெரிய தொழில்வளம் மிக்க நகரமாக மாறும்
தூத்துக்குடி மிகப்பெரிய தொழில்வளம் மிக்க நகரமாக மாறும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்த வேண்டும்: டிரம்ப்
'ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை 'நேட்டோ' நாடுகள் அனைத்தும் நிறுத்த வேண்டும்; ரஷியாவிடமிருந்து பெட்ரோலியம் வாங்கும் சீனா மீது 50 முதல் 100 சதவீத வரியை நேட்டோ நாடுகள் விதிக்க வேண்டும். இதன்மூலம் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.81,760-க்கு விற்பனையானது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சங்கரன்கோவிலில் நகராட்சி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
தேசிய கூடைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற தமிழக அணியில் தூத்துக்குடி மாணவர்-மாணவியர்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற 75ஆவது தேசிய ஜூனியர் (18 வயது பிரிவு) கூடைப்பந்து போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற தமிழக அணியில் தூத்துக்குடி மாணவர், மாணவியர் இடம் பெற்றனர்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
ஆய்க்குடி அருகே வயர்மேன் தற்கொலை
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கம்பளியில் வயர்மேன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
உ.பி.: ராகுல் காந்தி - மாநில அமைச்சர் இடையே வாக்குவாதம்
உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், அந்த மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
விஜய் வியூகம் வெற்றி பெறுமா?
வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. அவரது அரசியல் பயணம், அவரது கட்சியின் வலிமை, அவரது கூட்டணிகள் போன்றவை பலரது கவலையாக உள்ளன.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
பாஜகவை விமர்சனம் செய்ய விஜய்க்கு அவசியம் இல்லை
திமுக தலைவர் விஜய்க்கு பாஜகவை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்
சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 8,564 வழக்குகளுக்கு தீர்வு
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 8,564 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு ஏற்பட்டு ரூ. 69.43 கோடி வரை இழப்பீடு பெற்றுத்தரப்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
நாகர்கோவிலில் மருந்தகத்துக்கு உரிமம் வழங்க லஞ்சம் மருந்து தர ஆய்வாளர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மருந்தகம் அமைக்க ஒப்புதல் வழங்குவதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
அரசுப் பேருந்து-சரக்கு வேன் மோதல்: 3 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
புதிய எதிரியாலும் திமுகவை தொட முடியாது
பழைய எதிரி மட்டுமல்ல, புதிய எதிரியாலும் திமுகவை தொட்டுப் பார்க்க முடியாது என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
விஜய் பிரசாரத்தால் ஸ்தம்பித்தது திருச்சி!
திமுக தலைவர் விஜய் பிரசாரத்தால் திருச்சி சனிக்கிழமை ஸ்தம்பித்தது. விமான நிலையத்திலிருந்து, மரக்கடை வரை 7.5 கி.மீ. தொலைவுக்கு விஜய் பிரசார வாகனம் வந்து சேர 5.30 மணிநேரத்துக்கும் மேலாகியது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
போரில் சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை
இஸ்ரேல் முன்னாள் முப்படை தளபதி ஒப்புதல்
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
குவாலிஃபயர்ஸில் முதல்முறையாக இந்தியா
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 பிரிவு மோதலில் இந்தியா 3-1 என்ற கணக்கில் சுவிட்ஸர்லாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு பாராட்டு
தென்காசி மாவட்டத்தில் பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |