Try GOLD - Free

Newspaper

Dinamani Tenkasi

தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கும், பிஎஃப்ஐ பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பொன். பாஸ்கரனுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

தென்காசி கோயிலில் பொருள்கள் திருட்டு: அர்ச்சகர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் ரூ. 1.95 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடுபோனது தொடர்பாக முதன்மை அர்ச்சகர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

364 வாக்குறுதிகள் நிறைவேற்றம்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மேலப்பாளையத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

என்எல்சி மூன்றாவது சுரங்கம் அமையாது

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அந்தத் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து இரு ஆண்டுகள் ஆகிறது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

'காக்கும் கரங்கள்' அமைப்புக்கு பிரத்யேக 'கைப்பேசி செயலி'

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகும் நேரு வாழ்ந்த பங்களா!

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக வாழ்ந்த மிகப்பெரிய பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகவுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது: கனிமொழி

வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார் திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்.பி.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

70-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார் போப் லியோ

போப் 14-ஆம் லியோ ஞாயிற்றுக்கிழமை தனது 70-ஆவது பிறந்த நாளில் கடவுளுக்கும், பெற்றோருக்கும், தனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

கத்தாரைத் தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி பயணம்

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (செப்.16) தில்லி செல்கிறார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சார்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு: ஆய்வு நிறுவனம்

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச வர்த்தக ஆய்வு அமைப்பின் (ஜிடிஆர்ஐ) நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

கீழ சிவந்திபுரம் நாராயணசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா

திருநெல்வேலி மாவட்டம் கீழ சிவந்திபுரம் நாராயணசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

குன்னூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள்

குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

லக்ஷயா, சாத்விக்-சிராக் இணைக்கு வெள்ளி

ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக்-சிராக் இணை வெள்ளி வென்றனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

மணிப்பூரில் நிலச்சரிவு, பெருவெள்ளம்

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ளன.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

சங்கரன்கோவில் வட்டார விவசாயிகளுக்கு பல்வேறு மானிய திட்டங்கள்

சங்கரன்கோவில் வட்டார விவசாயிகளுக்கு பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக, வேளாண் உதவி இயக்குநர் திருச்செல்வன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

பாகிஸ்தான் திணறல் 127/9

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சுழலில் திணறிய பாகிஸ்தான் அணி 127/9 ரன்களைச் சேர்த்தது.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும்

நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

தத்தளிப்பில் நேபாளம்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியதையும், அரசுக் கட்டடங்கள், நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதையும், பிரதமரின் இல்லம், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்களின் இல்லங்களும் சூறையாடப்பட்டதையும் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்தன.

2 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

வழித்துணையாகும் வாசிப்பு!

பயணம் என்பது வெறுமனே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது அல்ல. அது நம் ஆன்மாவைத் தேடி, புதிய அனுபவங்களைத் தழுவி, புதுமைகளைக் கற்றுக்கொள்ளும் ஒரு கலை.

2 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

மினாக்ஷி, ஜாஸ்மின் உலக சாம்பியன்கள்

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

கடையம் திருவள்ளுவர் கழகத்தில் மகளிர் சிறப்பு கருத்தரங்கு

கடையம் திருவள்ளுவர் கழகத்தில் செப்டம்பர் மாதக் கூட்டம் மகளிர் சிறப்பு கருத்தரங்கமாக சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

தென்காசியில் உறியடித் திருவிழா

தென்காசியில் யாதவர் சமுதாயம் மேல்பகுதி சார்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, உறியடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ்

சட்டவிரோத குடியேறிகள் மற்றும் தேசவிரோத சக்திகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி: விஜய் தெரிந்துகொள்ள வேண்டும்

தமிழக தலைவர் விஜய் போன்றவர்கள் திமுக அரசின் மீது, குற்றம் சுமத்துவதற்கு முன்பு, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து படித்து, கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு விவகாரம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது ஏன்?

உத்தவ் தாக்கரேவுக்கு பாஜக கேள்வி

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

குடியரசு துணைத் தலைவரின் செயலராக அமித் கரே நியமனம்

நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனின் செயலராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் கரே ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min  |

September 15, 2025

Dinamani Tenkasi

ஹிந்தி, பிற மொழிகள் இடையே மோதல் இல்லை

அமித் ஷா

1 min  |

September 15, 2025