Newspaper
Dinamani Tenkasi
உலக குத்துச்சண்டைப் போட்டி: இங்கிலாந்தில் இன்று தொடக்கம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வியாழக்கிழமை (செப். 4) தொடங்குகிறது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
இன்று தொடங்குகிறது கிராண்ட் ஸ்விஸ் செஸ்
நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் பங்கேற்கும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி, உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை (செப். 4) தொடங்குகிறது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
வெனிசுலா நாட்டினரை வெளியேற்ற டிரம்ப்புக்குத் தடை
18-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போர்க்கால சட்டமான அந்நிய எதிரிகள் சட்டத்தின் கீழ் வெனிசுலா சட்ட விரோதக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நாடு கடத்த முடியாது என்று அந்த நாட்டு முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி
கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
2 min |
September 04, 2025
Dinamani Tenkasi
இந்தியாவுக்கு 2024 வரை வந்த அண்டை நாட்டு சிறுபான்மையினர் ஆவணமின்றி தங்க அனுமதி
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக, அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2024-ஆம் ஆண்டு வரை வந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமண மதத்தினர் உள்ளிட்டோர் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அல்லது வேறெந்த பயண ஆவணங்களும் இன்றி தங்க அனுமதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
இந்திய-ஜெர்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு பிரதமர் மோடி
இந்தியா - ஜெர்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
வெப்பநிலை இன்று இயல்பைவிட சற்று அதிகரிக்கும்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
ஜாதியமைப்பும் ஆணவக் கொலைகளும்...
அனைவரும் சமம் என்ற நிலையை உணர்த்தாது மக்களை அவரவர்தம் வர்ணங்களையும், வகுப்புகளையும் வளர்க்கும் நடைமுறை சட்டங்களை, திட்டங்களைத் தவிர்க்க சபதம் ஏற்க வேண்டும். குறைந்தது இனி 50 ஆண்டுகளுக்காவது ஜாதி, மதம் பெயரால் எதையும் நிலைநிறுத்தும் முயற்சியாக அரசு எதையும் செய்யக் கூடாது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
சிறு தொழில்களுக்கு பிஓபி-யின் புதிய கடன் திட்டம்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி (பிஓபி), 'பாப் டிஜி உத்யம்' என்ற கடன் திட்டத்தை குறு, சிறு தொழில்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் அலங்கார தளக்கல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
கடையநல்லூரில் தெருநாய்கள் கருத்தடை மையம்
தெருநாய் களை கட்டுப்படுத்த கடையநல்லூரில் கருத்தடை மையம் அமைப்பதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என ஆணையர் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணித் தவசக் காட்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் அருள்மிகு ஒப்பனை அம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தவசுக் காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
பெய்ஜிங்கில் புதின், கிம் ஜோங்-உன் பேச்சுவார்த்தை
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னும் புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம்: டி.டி.வி.தினகரன்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். இதுகுறித்து டிச.6-ஆம் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள்
ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு நிலவியது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
மின்மாற்றி உற்பத்தி - ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு
மின்மாற்றி உற்பத்தி, ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை செய்யப்பட்டன.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க சிறப்பு தீர்மானம் கோரி கனிமொழி எம்.பி.யிடம் மனு
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, ஆட்டோ ஓட்டுநர்கள் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
தொடக்கப் பள்ளிகளுடன் அங்கன்வாடிகளை ஒருங்கிணைப்பதற்கான வழிகாட்டுதல்கள்
மத்திய அரசு வெளியீடு
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
புணேரி பால்டனுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 45-36 புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
கடையம் நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் தெப்பத் திருவிழா
கடையம் அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வ வனநாதர் கோயில் ஆவணி மூலத் தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு
பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
தமிழகம் மற்றும் ஆந்திர அரசியலில் திரைப்பட நடிகர்களின் தாக்கம் அதிகம். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர் முதல்வரானார்.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15,000 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 15,000 வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் ‘சூழல் சிங்கம்’ அமைப்பின் இணையதளம் தொடக்கம்
தூத்துக்குடியில் பொதுமக்களிடமிருந்து மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் ‘சூழல் சிங்கம்’ எனும் அமைப்பின் இணையதளத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை
அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
சென்செக்ஸ் 410 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை ஏற்ற, இறக்கத்துக்கிடையே மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிப் பணியிடம்: டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Tenkasi
உக்ரைன் மீது 526 ஏவுகணைகள், ட்ரோன்கள் வீசி ரஷியா தாக்குதல்
உக்ரைனில் 526 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ரஷியா இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min |