Try GOLD - Free

Newspaper

Dinamani Tenkasi

தாய்லாந்தை கோல்களால் மூழ்கடித்த இந்தியா

சீனாவில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 11-ஆவது மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 11-0 கோல் கணக்கில் தாய்லாந்தை அபார வெற்றி கண்டது.

1 min  |

September 06, 2025

Dinamani Tenkasi

ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம் 1,200 சாலைகள் மூடல்; இதுவரை 355 பேர் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

1 min  |

September 06, 2025

Dinamani Tenkasi

குற்றவாளிகளைக் காக்க பெண் போலீஸ் அதிகாரிக்கு கண்டிப்பு?

மகாராஷ்டிர துணை முதல்வர் மீது குற்றச்சாட்டு

1 min  |

September 06, 2025

Dinamani Tenkasi

கோல் இந்தியா உற்பத்தி 4% குறைவு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி கடந்த ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 3.5 சதவீதம் குறைந்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Tenkasi

ஆசிரியர் தினம், ஓணம், மீலாது நபி: மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நாட்டில் ஆசிரியர் தினம், ஓணம் திருநாள், மீலாது நபி பண்டிகை ஆகியவை வெள்ளிக்கிழமை (செப். 5) கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

1 min  |

September 06, 2025

Dinamani Tenkasi

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min  |

September 06, 2025

Dinamani Tenkasi

ஆதரவு விலை ஏற்படுத்தும் அதிருப்தி!

முழுவதும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

2 min  |

September 06, 2025

Dinamani Tenkasi

இந்தியாவை சீனாவிடம் இழந்துவிட்டோம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்

1 min  |

September 06, 2025

Dinamani Tenkasi

ய.மணிகண்டன், மு.ஏழுமலைக்கு நிகரி விருதுகள் அறிவிப்பு

மணற்கேணி ஆய்விதழ் வழங்கும் நிகரி விருதுக்கு பேராசிரியர் ய.மணிகண்டன், பள்ளி ஆசிரியர் மு.ஏழுமலை ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

September 06, 2025

Dinamani Tenkasi

கப்பல் கட்டும் துறையில் இந்தியா முன்னேற்றமடையும்

மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால்

1 min  |

September 06, 2025

Dinamani Tenkasi

வ.உ.சி. 154-ஆவது பிறந்த நாள்: சிலைக்கு மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

2 min  |

September 06, 2025

Dinamani Tenkasi

ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம்; 1,200 சாலைகள் மூடல்

இதுவரை 355 பேர் உயிரிழப்பு

1 min  |

September 06, 2025

Dinamani Tenkasi

மேற்கு வங்க சட்டப்பேரவையில் கடும் அமளி: 5 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாஜக எம்எல்ஏக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடும் அமளி நிலவியது.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியர்!

கேரளத்தில் கல்லூரி தேர்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகார் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளார் கேரள பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியரை தாக்கி நகை பறிப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி, தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

இலஞ்சி பாரத் பள்ளியில் ஆசிரியர் தின விழா

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

அய்யா வைகுண்டர் மீது அவதூறு; அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்

அய்யா வைகுண்டர் மீது அவதூறு ஏற்படுத்தியுள்ள அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளைத் தலைவர் பால ஜனாதிபதி சாமி தோப்பில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

ஆப்கான் நிலநடுக்கம்: 2,200-ஐ கடந்த உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200-ஐ கடந்துள்ளது.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

'டெட்' தேர்வு: ஆசிரியர்களைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம்

அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

மாவோயிஸ்டுகளுடன் சண்டை: 2 வீரர்கள் வீரமரணம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாலமு மாவட்டத்தில் மாவோயிஸ்ட் குழுவுடனான துப்பாக்கிச் சண்டையின் போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணமடைந்ததாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 35,000 மனுக்கள்

மு.அப்பாவு தகவல்

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

சாதனா வித்யாலயா பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

கடையநல்லூர் சாதனா வித்யாலயா பள்ளியில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தாதது காங்கிரஸின் திறமையின்மை

'நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைந்த மறைமுக வரி நடைமுறையை அறிமுகம் செய்வதிலிருந்து யாரும் தடுக்கவில்லை; 2014-ஆம் ஆண்டுக்கு முன்பே ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படாதது காங்கிரஸின் திறமையின்மையைக் காட்டுகிறது' என்று பாஜக வியாழக்கிழமை விமர்சனம் செய்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

ஜமைக்கா: 3-ஆவது முறையாக பிரதமராகும் ஹால்னஸ்

ஜமைக்காவில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஆண்ட்ரு ஹால்னஸ் (படம்) மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

வெள்ளிகுளத்தில் உணவருந்தும் அறை

மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

தலைவர்கள் வாழ்த்து

மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் ஈ.வெ.ரா. உருவப்படம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தைத் திறந்து வைத்து பேசவுள்ளதை எண்ணி பூரிப்படைவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

ஒசாகாவை சந்திக்கும் அனிசிமோவா

ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸின் அரையிறுதிச்சுற்றில், ஜப்பானின் நவோமி ஒசாகா - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா மோதுகின்றனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

வீரசிகாமணி, புளியங்குடி பகுதிகளில்...

கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரசிகாமணி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், செப். 6 காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை வீரசிகாமணி, சேர்ந்தமரம், பாம்புகோவில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

திருமண வீட்டில் தகராறு: ஒருவர் உயிரிழப்பு

ஆழ்வார்குறிச்சி அருகே திருமண வீட்டில் பந்தி பரிமாறுவதில் ஏற்பட்ட தகராறில் மளிகைக் கடைக்காரர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

September 05, 2025