Try GOLD - Free

Newspaper

Dinamani Tenkasi

கொலம்பியா: 45 ராணுவத்தினர் கடத்தல்

கொலம்பியாவில் கிளர்ச்சிக் குழுவினருக்காக 45 ராணுவ வீரர்களை கிராமத்தினர் கடத்திச் சென்றனர்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

கடலோரக் கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் உணவகம் கட்டுவதற்குத் தடை கோரிய வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் உவரி கடற்கரையில் கடலோரக் கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் உணவகம் கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

வளர் தொழில் பிரிவில் தடம் பதித்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

கர்நாடகத்தின் வளர் தொழில் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

பேங்க் ஆஃப் இந்தியாவின் 82-ஆவது கிளை

பொதுத் துறை யைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா, தனது 82-ஆவது கிளை சோழிங்கநல்லூரில் திறந்துள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

இந்தியா, சீனாவுக்கு நேபாள ஆளுங்கட்சி கோரிக்கை

லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு நேபாளத்தின் ஆளுங்கட்சியான சிபி என்-யுஎம்எல் அதிருப்தி தெரிவித்துள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரின் தாய் பி.மீனாள் காலமானார்

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரின் தாய் பி.மீனாள் உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

அர்ஜுன் வெற்றி, வைஷாலி முன்னிலை

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நிஹால் சரின், அபிமன்யு புரானிக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

தினகரன் வெளியேற காரணமாக இருந்தேனா?

நயினார் நாகேந்திரன் மறுப்பு

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

வர்த்தக சவால்களுக்கு இந்தியா அஞ்சாது: அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி

சர்வதேச அளவில் வர்த்தக ரீதியாக விடுக்கப்படும் எந்த சவாலுக்கும் இந்தியா அஞ்சாது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிப்படுத்தித் தெரிவித்தார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

நேபாளம்: போலீஸ் சுட்டதில் 19 பேர் உயிரிழப்பு

சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

டிரம்ப்பின் வர்த்தகச் சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

போர் சூழலில் துப்பாக்கிச் சூடு

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் 2 பாலஸ்தீனர்கள் திங்கள்கிழமை நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

தேர்தல் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்: காங்கிரஸ்

'ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததற்காக தேர்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வலியுறுத்தியது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: விலை குறையும் எம் & எம் கார்கள்

ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் எதிரொலியாக, தங்களது பயணிகள் வாகனங்களின் விலையை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பாளர்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா (எம் & எம்) 1.56 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை (செப். 9) நடைபெறவுள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

இந்தியப் பொருள்களுக்கு கூடுதல் வரி: தவறை உணரத் தொடங்கினார் டிரம்ப் முன்னாள் தூதர் கருத்து

கூடுதல் வரி விதிப்பது மூலம் இந்தியாவை சரணடையச் செய்யலாம் என்ற தனது நிலைப்பாடு தவறு என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உணரத் தொடங்கியுள்ளதாக முன்னாள் இந்திய தூதர் கே.பி.ஃபேபியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்

கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

சங்கரன்கோவிலில் மக்கள் நூலகங்கள் திறப்பு

சங்கரன்கோவிலில் அரண் வாசகர் வட்டம் சார்பில் மக்கள் நூலகம் திறப்பு விழாவையொட்டி, பொதுமக்கள் புத்தகங்களை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினர்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

இறுதி நாளில் முடங்கிய இணையதளம் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதற்கான இணையதளம் முடங்கியது. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் புதன்கிழமை (செப். 10) வரை நீட்டிக்கப்பட்டது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்: இந்தியா - இஸ்ரேல் கையொப்பம்

இந்தியா, இஸ்ரேல் நாடுகளிடையே முதலீடுகளைப் பாதுகாப்பது மற்றும் ஊக்குவிக்கும் வகையில் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமிடப்பட்டது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

கயானா அதிபராக மீண்டும் இர்ஃபான் அலி பதவியேற்பு

தென் அமெரிக்க நாடான கயானாவின் அதிபராக தற்போதைய அதிபர் இர்ஃபான் அலி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

பிரச்னையைத் தூண்டும் விதமாக முகநூல் பக்கத்தில் விடியோ: 2 பேர் கைது

முகநூல் பக்கத்தில் இரு பிரிவினரிடையே பிரச்னையைத் தூண்டும் விதமாக விடியோ பதிவிட்ட 2 இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

கேரளம்: அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

தனிநபர் பிரிவில் இந்தியர்கள் ஏமாற்றம்

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், காம் பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியர்கள் காலிறுதிச்சுற்றில் திங்கள்கிழமை வெளியேறினர்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி அட்டவணை வெளியீடு

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி அட்டவணையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கட்கிழமை வெளியிட்டார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

பெண்கள், குழந்தைகளுக்கான சிறப்பு தேசிய சுகாதாரத் திட்டம் பிரதமர் பிறந்த நாளில் தொடக்கம்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான 'ஆரோக்கியமான பெண்கள்; வலுவான குடும்பங்கள்' சிறப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாளான வரும் செப். 17-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

தமிழகத்தில் 8 புதிய தொழில் திட்டங்களுக்கு 'மெப்ஸ்' அனுமதி

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக 8 புதிய திட்டங்களுக்கு சென்னை ஏற்றுமதி செயலாக்க சிறப்புப் பொருளாதார மண்டலம் (மெப்ஸ்) ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன்

மதுரையில் 18 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

ஜாமீனில் உள்ள லாலுவை சந்தித்த குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்

ஊழல் வழக்கில் ஜாமீனில் உள்ள ஆர்ஜேடி கட்சித் தலைவர் லாலு பிரசாதை காங்கிரஸ் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டி சந்தித்து ஆதரவு கோரியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்

மதிமுக துணைப் பொதுச் செயலராக இருந்த மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

1 min  |

September 09, 2025