Newspaper
Dinamani Tenkasi
திருச்சியில் விஜய் பிரசாரத்துக்கு காவல் துறை 24 நிபந்தனைகள்
திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொள்ளும் தேர்தல் பிரசார நிகழ்வுக்கு காவல் துறை சார்பில் 24 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஸ்விட்சர்லாந்து கருத்துக்கு இந்தியா கண்டனம்
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் சிறுபான்மையினர் நிலை குறித்து சுவிட்சர்லாந்து எழுப்பிய விமர்சனங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
வாக்காளர் பட்டியல்: தமிழகத்திலும் தீவிர திருத்தம்
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணியைத் தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
பிரதமரின் மணிப்பூர் பயணம்: குகி அமைப்புகள் வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ஆம் தேதி மணிப்பூருக்கு பயணிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது வருகையை குகி-ஜோ பழங்குடியின அமைப்புகள் வரவேற்றன.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞர்கள் பயன்படுத்தும் பேருந்து பயண அட்டைகள் அக். 31 வரை செல்லும்
அமைச்சர் சா.சி.சிவசங்கர்
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
சமுதாய நலக் கூடத்தைத் திறக்க வலியுறுத்தி தென்காசி நகராட்சி முன் பாஜக போராட்டம்
தென்காசி நகராட்சிக்கு உள்பட்ட மலையான் தெருவில் உள்ள சமுதாய நலக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தி, பாஜக நிர்வாகி நகராட்சி முன் பாய்விரித்து படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் பதிவிட்ட 5 பேர் கைது
கோவில்பட்டியில் சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் புகைப்படத்தை பதிவிட்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக 2 இளஞ்சிறார்கள் உள்பட 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
ரைத் துறை வாயிலாக கிடைத்த செல்வாக்கை அரசியலில் முதலீடு செய்யலாம் என அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளம்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை
அதிபரின் ஆலோசகர்
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
பாட்டாக்குறிச்சியில் மண்டல அளவிலான பளுதூக்குதல் போட்டி
தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மண்டல அளவிலான பளுதூக்குதல் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
திருமண நிதியுதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு
சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்க 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ஆளுநர் பாராட்டு
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் ரேவதி பரமேஸ்வரன், வி.விஜயலெட்சுமி ஆகியோரை ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டி கௌரவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
நெல்லையப்பர் கோயில் பொற்றாமரை குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
திருநெல்வேலி நகரம் நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால், மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து மறுசுழற்சி முறையில் நீர் நிரப்பப்பட்டது.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வர் பெருமிதம்
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகர்களுக்குமானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
அடுத்தகட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும்
எனது அடுத்தகட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
ஆலங்குளம் பேரூராட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, 12 உறுப்பினர்கள் செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
சங்கரன்கோவிலில் நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு
சங்கரன்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் ஆணையரை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
வாக்குக் திருட்டு: மக்களிடம் ஆதாரம் சமர்ப்பிப்பு
வாக்குத் திருட்டு மோசடிகள் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் நடந்துள்ளன என்றும் இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து மக்களிடம் சமர்ப்பித்து வருகிறோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
பணப் பதுக்கல் வழக்கு: காங்கிரஸ் எம்எல்ஏவின் காவல் நீட்டிப்பு
பணப்பதுக்கல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா செயிலின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
சேரன்மகாதேவியில் பதிவுத்துறை அலுவலர்கள் போராட்டம்
சார்பதிவாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பதிவு மாவட்டத்தில் பதிவுத்துறை அதிகாரிகள் புதன்கிழமை கருப்புப்பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்
பணித்த ஒரு தலைசிறந்த ஆளுமையான மோகன் பாகவத்தின் 75-ஆவது பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
2 min |
September 11, 2025
Dinamani Tenkasi
தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்தும் நடவடிக்கைகள் விரைவில் தொடக்கம்
இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள், பெல்ஜியம் நீதிமன்றத்தில் அடுத்த திங்கள்கிழமை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும்
அதிமுகவை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டு வரும் முயற்சி உறுதியாக வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
ரூ.2,900 கோடி வங்கி மோசடி: அனில் அம்பானி மீது அமலாக்கத் துறை புதிய வழக்கு
தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது புதிய பணமுறைகேடு வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
அமீரகத்தை எளிதாக வென்றது இந்தியா
குல்தீப், துபே அபாரம்
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
ஸ்ரீவைகுண்டத்தில் பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை
பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
காவல் நிலைய எழுத்தர்கள் 13 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்
தூத்துக்குடியில் உயரதிகாரிகள் கேட்ட தகவலை தெரிவிக்க மறுத்த 13 காவல் நிலைய எழுத்தர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
சோனியா வாக்காளர் பட்டியல் வழக்கு: தில்லி நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
சூப்பர் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா
மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இருமுறை சாம்பியனான இந்தியா முதல் ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில், 3 முறை சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை வென்றது.
1 min |