Newspaper
Dinamani Tenkasi
தென்காசியில் செப். 13, 14இல் வீடு தேடி குடிமைப் பொருள்கள் விநியோகம்
தென்காசி மாவட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடும்ப அட்டைதாரர்களுக்கு செப்.13, 14 ஆம் தேதிகளில் வீடுதேடி குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தென்காசி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் கு.நரசிம்மன் அறிவித்துள்ளார்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
கடையத்தில் பாரதி, காந்தி, விவேகானந்தர் தினம்
சேவாலயா அறக்கட்டளை சார்பில் கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில் பாரதி, காந்தி, விவேகானந்தர் தினம் அண்மையில் நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
பாப்பாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் ஆனைக் குட்டி பாண்டியன் தலைமை வகித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
பாளை.யில் ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி
பாளையங்கோட்டையில் தனியார் வங்கி முன் ஓட்டுநர் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
முப்படை வீராங்கனைகளின் முதல் கடல்வழி உலகப் பயணம்
இந்தியாவில் முதல் முறையாக முப்படைகளைச் சேர்ந்த வீராங்கனைகளால் செலுத்தப்படும் பாய்மரப் படகில் உலகைச் சுற்றிவரும் கடல் பயணத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
இந்தியாவை வென்றது சீனா
மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 1-4 கோல் கணக்கில் சீனாவடம் வியாழக்கிழமை தோல்வியுற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
டேபிள் டென்னிஸ்: சத்தியன் சாம்பியன்
தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜி.சத்தியன், தியா சித்தலே ஆகியோர் தங்களது பிரிவில் வியாழக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனர்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
ஹாங்காங்கை வீழ்த்தியது வங்கதேசம்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
மீண்டும் நிதர்சனத்தை நிரூபித்த கத்தார் தாக்குதல்
கத்தாரில் அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், தலைவர்களை படுகொலை செய்வதன் மூலம் அந்த பயங்கரவாத அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டிவிடலாம் என்ற இஸ்ரேலின் எண்ணம் 100 சதவீதம் ஈடேறாது என்ற நிதர்சனத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
2 min |
September 12, 2025
Dinamani Tenkasi
முதல்வரின் மருமகன் சபரீசனின் தந்தை காலமானார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (81) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: முதல்வர் புகழஞ்சலி
தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை யொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்
மணிப்பூருக்கு சனிக்கிழமை (செப்.13) செல்லவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ரூ.8,500 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
தென்காசியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் செவ்வாய், புதன்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்
சிஐடியு தொழிற்சங்கத்தின் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் கேட்டுக் கொண்டார்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
அளவில் குறைந்தாலும், மதிப்பில் உயர்ந்த இந்திய காபி ஏற்றுமதி
இந்திய காபி ஏற்றுமதி 2025-இல் அளவில் குறைந்தாலும், மதிப்பில் உயர்வைக் கண்டுள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
பிரதமர் மோடியுடன் பேச டிரம்ப் விருப்பம்
'எதிர்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
செப். 19-இல் இந்திய சந்தையில் ஐ-போன் 17
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன் 17 வரிசை அறிதிறன் பேசிகள் (ஸ்மார்ட் போன்) வரும் 19-ஆம் தேதி இந்தியச் சந்தையில் அறிமுகமாகின்றன.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு; 'புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை'
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கில், 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பிரமாண பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அந்தக் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வ வாரியம் (டிடிபி) தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
சேவை குறைபாடு: நெல்லை கருத்தரிப்பு மையத்துக்கு ரூ. 70 லட்சம் அபராதம்
சேவை குறைபாட்டால் நாகர்கோவிலைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன பெண் ஊழியர் உயிரிழந்த வழக்கில் திருநெல்வேலியில் இயங்கும் கருத்தரிப்பு மையத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ. 70 லட்சம் அபராதம் விதித்தது.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
குமரிக்கடல் கண்ணாடி பாலத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை
கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு
குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப். 12) பதவியேற்கிறார்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
தீவு மீட்பல்ல தீர்வு!
இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் வளர்ச்சிக்கு அதிபர் அநுர குமார திசாநாயக கடந்த வாரம் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென கச்சத் தீவுக்கு சென்று ஆய்வு செய்தது மீண்டும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
2 min |
September 11, 2025
Dinamani Tenkasi
மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருது
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருது வழங்கப்பட்டது.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி காயம்
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே விவசாயத் தோட்டத்தில் காவலுக்குச் சென்ற விவசாயி, காட்டுப்பன்றி தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை
அமெரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
மணிமுத்தாறு பகுதியில் மழையால் நெற்பயிர்கள் சேதம்
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த மழையில் அறுவடை செய்த நெல் மற்றும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நனைந்து சேதமடைந்தன.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
அணு மையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ
ஈரான் அணு சக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Tenkasi
குடும்பத் தகராறில் பெண் உள்பட இருவருக்கு வெட்டு: மூவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே குடும்பத் தகராறில் பெண் உள்பட இருவர் வெட்டப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
1 min |