Try GOLD - Free

Newspaper

Dinamani Tenkasi

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்சி சி.டி.ரவி மீது வழக்குப் பதிவு

விநாயகர் சிலை பேரணியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்சி சி.டி. ரவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

பாட்டாக்குறிச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்

பாட்டாக்குறிச்சியில் உள்ள தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கேரம் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

தென்காசியில் செப். 19-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செப்.19-இல் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதி

நிகாத் ஜரீன் வெளியேறினார்

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் மீதான 10 நாள்கள் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

2 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

கர்நாடக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்கள் பதவியேற்பு

கர்நாடக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

பொருளாதார வளர்ச்சியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சார்பு பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

மகப்பேறு அருளும் மத்யபுரீஸ்வரர்!

கொங்கு நாட்டின் நான்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்று, காஞ்சிக் கூவல்நாடு. இதை காஞ்சிக் கோயில் நாடு என்றும் குறிப்பிடுவர். காஞ்சிக் கூவல் நாட்டின் தலைநகர் கூவலூரே மருவி தற்போது கூகலூர் என்று அழைக்கப்படுகிறது.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

ஆலங்குளத்தில் வணிக ரீதியாக பயன்படுத்திய கார் பறிமுதல்

ஆலங்குளத்தில் வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை

அமெரிக்க தூதராகப் பதவியேற்கவுள்ள செர்ஜியோ கோர்

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

கல்யாண சுப்பிரமணியர்!

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள மத்யார்ஜுனம் எனப்படும் இடைமருதூர் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் அதற்கு நேர் எதிரிலேயே காவிரி வடகரையில் அமைந்துள்ள ஆதிமத்யார்ஜுனம் இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

வளர்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, ஆட்சியர் இரா.சுகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

அரசு மாளிகையிலிருந்து வெளியேறும் மகிந்த ராஜபட்ச

இலங்கையின் முன்னாள் அதிபர்கள், அவர்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச தான் வசித்து வரும் அரசு மாளிகையிலிருந்து வெளியேறினார்.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடையநல்லூரில்...

கடையநல்லூரில் அதிமுக சார்பில் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

வலுவான வளர்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

நோய்கள் நீக்கும் சிவன்!

தலமாகவும், நால்வரால் பாடல் பெற்றதாகவும் விளங்குவது தியாகேசர் உறையும் திருவாரூர் ஆகும். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பெற்ற தலமாகவும் மடப்புரம் தலம் உள்ளது. மேற்கு நோக்கி அமையப் பெற்ற அற்புத சிவன் கோயில்.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

மணிப்பூர் தலைமை நீதிபதியாக எம்.சுந்தர்: கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தரை மணிப்பூர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

2024-ஆம் நிதியாண்டில் 40 பிராந்திய கட்சிகளின் வருவாய் ரூ.2,532 கோடி

ஏடிஆர் அறிக்கையில் தகவல்

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

பிரதமர் பிறந்த நாள்: சுதேசி பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக முடிவு

பிரதமர் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த தினத்தையொட்டி தேசிய அளவில் இருவார காலத்துக்கு நடத்தப்பட உள்ள பிரசார இயக்கத்தில் சுதேசி பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ. 4 கோடியில் வைரம் பதித்த கிரீடம்

கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ. 4 கோடி மதிப்புள்ள வைரம் பதித்த கிரீடத்தை இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார்.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

திமுக சிறுபான்மை நலப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

நேபாளம்: நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்

போராட்டக் குழு வலியுறுத்தல்

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

அமெரிக்கா: டிரம்ப் ஆதரவாளர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

வள்ளியூர் முருகன் கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் முருகன் கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்

பாமக செயல் தலைவர் அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்வதாக கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

வ.உ.சி. துறைமுகத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்ட நிறைவு விழா

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், தரவு உள்ளீட்டாளர் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

இரு நாட்டு கரன்ஸியில் வர்த்தகம்: இந்தியா-மோரீஷஸ் முனைப்பு

இருதரப்பு வர்த்தகத்தை இரு நாட்டு கரன்ஸியில் மேற்கொள்வதற்கு இந்தியாவும், மோரீஷஸும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

தூய்மைப் பணியாளர்களை திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ வலியுறுத்தினார்.

1 min  |

September 12, 2025

Dinamani Tenkasi

இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025