Newspaper
Dinamani Tenkasi
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: ஐ.நா.வில் ஆதரித்து இந்தியா வாக்களிப்பு
இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா வெள்ளிக்கிழமை வாக்களித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
மணிப்பூர், 4 மாநிலங்களுக்கு பிரதமர் இன்று முதல் பயணம்
மிஸோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 5 மாநிலங்களுக்கு சனிக்கிழமை (செப்.13) முதல் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள விருக்கிறார்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு; உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
மதச்சார்பின்மை, வெளிப்படைத்தன்மை, அரசியல் நீதியை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு, முறைப்படுத்துதலுக்கான விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
குன்றக்குடி அடிகளார் சிலை திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் குன்றக்குடி அடிகளார் திருவுருவச் சிலையை அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு
15-ஆவது குடியரசு துணைத் தலைவரானார்
2 min |
September 13, 2025
Dinamani Tenkasi
அல்பேனியா அமைச்சரவையில் உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சர்
தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமர் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினார்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
திசையன்விளை தினசரி சந்தையில் தீ விபத்து; ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தினசரி சந்தையில் துணிக்கடை மற்றும் டீ கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
அமைதிப் பேச்சு நிறுத்திவைப்பு
ரஷியா அறிவிப்பு
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க சீமானுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தனக்கு எதிராக பாலியல் வழக்கு தொடர்ந்துள்ள நடிகை விஜயலட்சுமி தொடர்பாக பொதுவெளியில் அவதூறாகப் பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்டு, அது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
வருமான வரி தாக்கல் செய்யும் முறையை எளிமையாக்க நடவடிக்கை
வருமான வரி தாக்கல் செய்யும் முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் வருமான வரித்துறையின் மதுரை மண்டல முதன்மை ஆணையர் டி.வசந்தன்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியில் தனியார் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
நெல்லையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பல்வேறு வழக்குகள் குறித்து வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்
தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, வழக்குகளை விசாரணை மேற்கொண்டிருந்த நீதிபதிகள் உடனடியாக விசாரணையை முடித்துக் கொண்டு பாதியிலேயே வெளியேறினர்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்
காவல் அதிகாரிகள், நீதித் துறை நடுவர்கள் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, நிலுவையிலுள்ள அழைப்பாணைகள், பிடிஆணைகள், நீதிமன்றங்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட குற்றப்பத்திரிகைகள் போன்றவை குறித்து விவாதித்து, நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.
3 min |
September 13, 2025
Dinamani Tenkasi
கடனுக்கான வட்டியை குறைத்தது யூகோ வங்கி
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கி, எம்சிஎல்ஆர் வகை கடன் வட்டி விகிதங்களை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைத்தது.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
கார்த்திகேயன் வெற்றி; பிரக்ஞானந்தா, குகேஷ் டிரா
உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற, ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் டிரா செய்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
42 பேரைப் படுகொலை செய்த ஹைட்டி சட்டவிரோதக் கும்பல்
ஹைட்டியில் சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீன்பிடி கிராமமொன்றில் 42 பேரை படுகொலை செய்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
ஓலைச்சுவடிகள் எண்மமயமாக்கல் அறிவுசார் திருட்டைத் தடுக்கும்
பிரதமர் மோடி
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
1,107 எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு குடும்ப அரசியல் பின்னணி!
நாட்டில் 1,107 (21%) எம்.பி., எம்எல்ஏக்கள், மேலவை உறுப்பினர்கள் (எம்எல்சி) குடும்ப அரசியல் பின்னணி உள்ளவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) ஆய்வில் தெரியவந்தது.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன்
அதிகரிக்க வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
தமிழகத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் தலித் மக்கள்
ஆரோவில் கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
ஆலங்குளம் வட்டாரத்தில் ரூ.39 லட்சத்தில் மின்வழித் தடம் திறப்பு
ஆலங்குளம் வட்டாரத்தில் புதிய தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.39 லட்சம் மதிப்பில் புதிய மின்வழித்தடம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
திருமலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிபாடு
திருமலை ஏழுமலையானை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் தரிசித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
தென்காசி மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு செப்.15 முதல் தொடர்ந்து 7 நாள்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
சென்னையில் தரையிறக்கப்பட்ட இந்தோனேசிய ராணுவ விமானங்கள்
இந்தோனேசியாவின் 3 ராணுவ விமானங்கள், விமானிகளின் ஓய்வுக்காக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டுச் சென்றன.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
கனிம சுரங்கத் திட்டங்கள்: கருத்துக் கேட்பில் விலக்கு கூடாது
பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
நாட்டின் முக்கியப் பிரச்னை 'வாக்குத் திருட்டு'
மணிப்பூருக்கு பிரதமர் மோடி தாமதமாக மேற்கொள்ளும் பயணம் பெரிய விஷயமல்ல; நாட்டின் இப்போதைய முக்கியப் பிரச்னை வாக்குத் திருட்டு தான் என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
விலை குறையும் ஹீரோ இருசக்கர வாகனங்கள்
ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைக்க இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் முடிவு செய்துள்ளது.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
மானுடவியலின் மகத்துவம்
நாம் அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பத்தில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளும், அதனால் எண்ணற்ற மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மனித வாழ்வில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் வரவேற்கத்தக்க, சிந்திக்கத்தக்க அம்சங்கள் உள்ளன.
2 min |